தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?

View previous topic View next topic Go down

முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்? Empty முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?

Post by முழுமுதலோன் Thu Jun 05, 2014 9:51 am

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகம் அழகாய் இருந்தும் முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?


அழகு குறிப்புகள் அனைத்தும் இங்கே! ஆம். முகப் பொலிவு பெற, கரும் புள்ளிகள் மறைய, முகப்பரு நீங்க, கண்ணில் கருவளையம் நீங்க, தோல் வியாதிகள் குணமாக, உடல் பொன்னிறமாக, பற்கள் வெண்ணிறமாக என இதோ உங்களுக்கு உதவும் அழகு குறிப்புகள் அனைத்தும் இங்கே!


1. மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.

2. தோலில் சொறி, சிரங்கு, புண் இவற்றால் கரும்புள்ளிகள் உள்ளதா? கரும்புள்ளிகள் நீங்க குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர வேண்டும். ஒரு மாதத்திற்கு இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும். அழகு கூடும். ”குப்பை மேனி” இருந்தால் மேனியின் கரும்புள்ளிகளுக்கு நீங்கள் சொல்லலாம் ”குட்பை”.

3. பொன்னாங்கண்ணிக் கீரை நமது உடம்பை ”பொன்னாக” மாற்றும் சக்தி இதற்கு உண்டு. பொன்னாங்கண்ணிக் கீரையை நெய் விட்டு வதக்கி, மிளகும், உப்பும் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடல் அழகு பெறும்.


4. தேகம் பொன்னிறமாக ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்


5. உங்கள் முகத்தின் வசீகரம் கூட வெள்ளரி பிஞ்சு கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள். இது கண்களின் கீழ் உள்ள கருவளையத்தையும் நீக்க வல்லது
.


முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்? Empty Re: முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?

Post by ஜேக் Thu Jun 05, 2014 10:34 am

என்ன பண்ணாலும் அழகு கூடலையே என வருந்தும் முள்ளிக்கு எனது ஆறுதல்கள்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்? Empty Re: முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?

Post by ஸ்ரீராம் Thu Jun 05, 2014 10:42 am

ஜேக் wrote:என்ன பண்ணாலும் அழகு கூடலையே என வருந்தும் முள்ளிக்கு எனது ஆறுதல்கள்

ஹா ஹா உண்மைதான்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்? Empty Re: முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?

Post by முரளிராஜா Thu Jun 05, 2014 10:44 am

ஜேக் wrote:என்ன பண்ணாலும் அழகு கூடலையே என வருந்தும் முள்ளிக்கு  எனது ஆறுதல்கள்
 கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்? Empty Re: முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?

Post by mohaideen Thu Jun 05, 2014 11:32 am

உண்மையைச் சொன்னா கோவப்படக்கூடாது தல
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்? Empty Re: முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?

Post by செந்தில் Thu Jun 05, 2014 11:35 am

mohaideen wrote:உண்மையைச் சொன்னா கோவப்படக்கூடாது தல

 நகைப்பு நகைப்பு நகைப்பு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்? Empty Re: முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?

Post by முரளிராஜா Thu Jun 05, 2014 12:21 pm

mohaideen wrote:உண்மையைச் சொன்னா கோவப்படக்கூடாது தல
என் முகத்தை பார்த்த பிறகுதான் உங்க முகம் அழகா இல்லையே என்கிற எண்ணம் வரும் உங்களுக்கு 
நான் அப்படி ஒரு அழகு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்? Empty Re: முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?

Post by mohaideen Thu Jun 05, 2014 12:24 pm

இப்படிச் சொல்லியாவது சமாதானப்பட்டுக்கங்க
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்? Empty Re: முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?

Post by முரளிராஜா Thu Jun 05, 2014 12:29 pm

mohaideen wrote:இப்படிச் சொல்லியாவது சமாதானப்பட்டுக்கங்க
நீங்க இப்படி சொல்லியே சமாதானபட்டுக்குங்க  laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்? Empty Re: முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?

Post by ரானுஜா Thu Jun 05, 2014 3:06 pm

எற்றுக்கொள்கிறேன் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்? Empty Re: முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum