தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் அணுக்கவிதைகள்..!!!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Apr 26, 2014 7:19 pm

மன காயப்படும் கூட‌
ஆறுதல் சொல்ல‌ நீ
வருவாய் என்று ஏங்குது
சொற‌ணை கெட்ட‌
என் இதயம்....!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை




கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Apr 26, 2014 7:25 pm

இதயம்
துடிக்க‌ காற்று
தேவையில்லை
காதல் போதும் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Apr 26, 2014 7:33 pm

நீ காதல் கொண்டு
பார்க்கிறாய் -என்ன
செய்வது உன்னில்
காதல் வரமாட்டேன்
என்கிறதே .....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Apr 26, 2014 7:36 pm

நாம் காதலர்
என்று சொன்னால்
யாரும் நம்புவதில்லை
நம்பும் படியாக நீ
மாறவில்லை ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Apr 26, 2014 7:47 pm

நெருப்பில் கருகியவர்கள்
பலர் உன் சிரிப்பில்
கருகியவன் நான் தான் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by முரளிராஜா Sun Apr 27, 2014 9:07 am

சூப்பர் சூப்பர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun May 11, 2014 8:36 pm

ஒன்றில் நீ பேசு
அல்லது உன் கண்
பேசட்டும் இரண்டும்
பேசினால் நான் எப்படி
பேசுவது ...?
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun May 11, 2014 8:53 pm

அவளுக்கு இதயம்
இருக்கும் இடத்தில்
முள் கம்பிகள் இருக்கிறது
போல் இப்படி வலி தருகிறாள் ..?
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by நாஞ்சில் குமார் Sun May 11, 2014 9:48 pm

கைதட்டல் 
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun May 11, 2014 11:05 pm

நண்பேன்டா நண்பேன்டா 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat May 24, 2014 2:52 pm

உன்
சின்ன சிரிப்பு போதும்
என் நெஞ்சில் இருக்கும்
வலியை உடைத்தெறிய ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by முழுமுதலோன் Sat May 24, 2014 2:59 pm

காதல் அணுக்கவிதைகள்..!!! 10325346_221445524731386_378517090829481966_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat May 24, 2014 3:05 pm

நான் எழுதுவது உனக்கு
ஒருவரி கவிதை - அது
என் இதய வலி கவிதை
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat May 24, 2014 3:08 pm

நான் தற்கொலை செய்ய
மாட்டேன் - நீதான் என்னை
தினமும் கொல்கிறாயே...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by ஸ்ரீராம் Sat May 24, 2014 3:49 pm

இதயம்
துடிக்க‌ காற்று
தேவையில்லை
காதல் போதும் ...!!!

ம்‌ம்‌ம்‌ம்.. சூப்பர்!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by முரளிராஜா Sat May 24, 2014 3:57 pm

ஸ்ரீராம் wrote:
இதயம்
துடிக்க‌ காற்று
தேவையில்லை
காதல் போதும் ...!!!

ம்‌ம்‌ம்‌ம்.. சூப்பர்!
உண்மையாவா ஸ்ரீ ராம்  அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by ஸ்ரீராம் Sat May 24, 2014 3:58 pm

முழித்தல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by முரளிராஜா Sat May 24, 2014 3:59 pm

ஒ வழக்கம் போல புரியாமதான் சூப்பர்னு சொன்னிங்களா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat May 24, 2014 7:15 pm

ஒ வழக்கம் போல புரியாமதான் சூப்பர்னு சொன்னிங்களா
 laugh laugh laugh 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu May 29, 2014 8:21 pm

உன்னை அணு அணுவாக
காதலிக்கிறேன் -உனக்கு
அணுக்கவிதை எழுதுகிறேன்
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu May 29, 2014 8:27 pm

இழக்க கூடாத ஒன்றையே
இழந்து விட்டேன் உன்னிடம்
என் இதயத்தை ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu May 29, 2014 8:42 pm

உன்னை யாரும் கடத்த
துன்புறுத்த முடியாது -என்
இதயத்துக்குள் இருப்பதால் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu May 29, 2014 8:48 pm

நானும் சாரை பாம்புதான்
உன்னை தவிர வேறு யாரையும்
பார்க்க மாட்டேன்....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu May 29, 2014 8:56 pm

உன் கண்ணீர் மழையில்
நனையாமல் இருக்க - என்
நினைவு குடையை விரிக்கிறேன்
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by kanmani singh Fri May 30, 2014 11:45 am

உன் கண்ணீர் மழையில்
நனையாமல் இருக்க - என்
நினைவு குடையை விரிக்கிறேன்
*******
அருமை நண்பா...
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum