Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தெரியுமா உங்களுக்கு?
Page 1 of 1 • Share
தெரியுமா உங்களுக்கு?
தெரியுமா?
• யானை மிகவும் முன் ஜாக்கிரதையான பிராணி. தண்ணீரில் இறங்கி நீர் குடிப்பதானால் தன் தும்பிக்கையால் ஆழத்தை அளக்கும். தும்பிக்கை ரொம்ப ஆழத்திற்குப் போனால் உள்ளே இறங்காமலும் ஆழம் குறைவாகயிருந்தால் இறங்கியும் நீர் குடிக்கும்.
• ஒரு காஷ்மீர் சால்வை நெய்வதற்குப் பத்து ஆடுகளின் ரோமம் தேவை.
• நியூயார்க்கில் உள்ள கால்கேட் என்ற கடிகாரத்தின் விட்டம் 50 அடி. பெரிய முள்ளின் நீளம் 27 அடி 3 அங்குலம். சிறிய முள் 19 அடி அங்குலம். உலகிலேயே மிகப்பெரியது.
• டேராடூனில் ஆசியாவிலேயே மிகப்பெரிதான வன ஆராய்ச்சி நிலையம் ஏற்பட்டு கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு மேலாகிறது.
• மிருதங்கம் பலா மரத்தில் செய்கிறார்கள்.
• சங்க காலத்தில் ஓர் ஒளவையாரும், கம்பர் காலத்தில் ஓர் ஒளவையாரும் இருந்திருக்கிறார்கள்.
• பஞ்ச கல்யாணி குதிரைக்கு முகமும், காலும் வெண்மையாக இருக்கும்.
• கண்ணாடி விரியனின் வயிற்றிலேயே முட்டை உடைந்து குட்டியாக வெளிவரும்.
• உலகிலேயே மிகப்பெரிய கால்வாய் வால்கா - பால்டிக் (யஞகஎஅ ஆஅகபஐஇ). ரஷ்யாவில் உள்ளது. இதன் நீளம் 1,850 மைலாகும்.
• "ரயில்வே' என்ற பதம் 1853-ஆம் ஆண்டுதான் புழக்கத்திற்கு வந்தது.
• "ரயில்' என்ற வார்த்தை 1776-ஆம் ஆண்டுதான் பிரகடனப்படுத்தப்பட்டது.
• "சிவப்பு' நிறம்தான் காற்று மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படாமல் வெகுதூரம் பரவும் நிறமாகும்.
• "டோனோமீட்டர்' (பஞசஞஙஉபஉத) என்ற கருவிதான் கண்ணிலுள்ள திரவ அழுத்தத்தின் அளவைக் கண்டுபிடிக்க உதவுகின்றது.
-குடந்தை ராஜகோபால்

Similar topics
» தெரியுமா உங்களுக்கு . .
» உங்களுக்கு தெரியுமா ??
» தெரியுமா? உங்களுக்கு ...
» உங்களுக்கு தெரியுமா ??
» உங்களுக்கு தெரியுமா ?
» உங்களுக்கு தெரியுமா ??
» தெரியுமா? உங்களுக்கு ...
» உங்களுக்கு தெரியுமா ??
» உங்களுக்கு தெரியுமா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum