தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாகற்காய் வறுவல் (Bittergourd Fry) : மலர் சபா

View previous topic View next topic Go down

பாகற்காய் வறுவல் (Bittergourd Fry) : மலர் சபா  Empty பாகற்காய் வறுவல் (Bittergourd Fry) : மலர் சபா

Post by Guest Wed Jun 23, 2010 3:34 pm

பாகற்காய் வறுவல் (Bittergourd Fry) : மலர் சபா பாகற்காய் வறுவல் (Bittergourd Fry) : மலர் சபா  Pdf_button பாகற்காய் வறுவல் (Bittergourd Fry) : மலர் சபா  PrintButton பாகற்காய் வறுவல் (Bittergourd Fry) : மலர் சபா  EmailButton



















on 14-06-2010 18:46

Favoured : 3

Published in : விருந்து, சைவம்

தேவையான பொருட்கள்

பெரிய பாகற்காய் : 3
பெரிய வெங்காயம் : 1
பூண்டு : 4 பற்கள்
எண்ணெய் : 6 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி : 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி : 1 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு

செய்முறை

பாகற்காயைச் சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (1 பாகற்காயை 3 அல்லது நான்கு துண்டுகளாக்கினால் சிறப்பு). மஞ்சள் பொடியும், உப்பும் சேர்த்துப் பிசறி, ஆவியில் அரை வேக்காடு வேக வைக்க வேண்டும். (இட்லிச் சட்டியில் அல்லது வாணலியின் தண்ணீர் வைத்து அதனுள் ஓர் உயரமான கிண்ணத்தில் வைத்து ஆவியில் வேக வைக்கலாம்). பின் வாணலியில் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடேறியவுடன் பாகற்காய் துண்டுகளுடன் மிளகாய்ப்பொடி சேர்த்து வதக்கவும். பாகற்காய் சற்றே வதங்கியவுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வறுக்கவும். நன்றாகச் சிவக்கும் வரை வறுக்கவும்.


பாகற்காய் வறுவல் (Bittergourd Fry) : மலர் சபா  Bittergourd
பாகற்காய் வறுவல் (Bittergourd Fry) : மலர் சபா  Bittergourd3

குறிப்பு

சின்ன வெங்காயம் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். மிளகாய்ப்பொடியும் அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். பாகற்காய் உடலுக்கு மிகவும் நல்லது என்பதை சொல்லவும் வேண்டுமோ! பாகற்காய் (பாவைக்காய்) ஓர் அருமையான நீரிழிவு நோய் நிவாரணி, சர்க்கரை நோய் அறவே தீருவதற்கு தொடர்ந்து பாகற்காய் சாப்பிட்டு வாருங்கள்.

அடுத்த வாரம் மற்றொரு சமையல் குறிப்போடு சந்திக்கிறேன். நன்றி!

- மலர் சபா, ரியாத்
Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum