Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தவலை அடை சாப்பிட வாங்க!
Page 1 of 1 • Share
தவலை அடை சாப்பிட வாங்க!
தவலை அடை சாப்பிட வாங்க!
தவலை அடைக்குத் தேவையான சாமான்கள்:
(பச்சரிசியாகவே இருக்கட்டும்.)அரிசி இரண்டு கிண்ணம்
து.பருப்பு ஒரு கிண்ணம்
க.பருப்பு அரைக்கிண்ணம்
உ.பருப்பு அரைக்கிண்ணம்
மிளகு, சீரகம் வகைக்கு அரை டீஸ்பூன்(தேவையானால்)
இவற்றைக் களைந்து காய வைத்து மெஷினில் கொடுத்து ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம் போட்டாலும் போடலாம். போடலைனாலும் பரவாயில்லை. ஊறவைத்துக் களைந்து நீரை வடிகட்டி மிக்சியில் கூட உடைத்துக் கொள்ளலாம். மொத்தம் மூன்று கிண்ணம் வரும். கொஞ்சம் கூடவோ குறையவோ இருக்கலாம். அவரவர் அளக்கும் முறை மாறுபடும்.
தாளிக்க
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, ஒரு டீஸ்பூன்,
உ.பருப்பு ஒரு டீஸ்பூன்
க.பருப்பு ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு
பச்சை மிளகாய் மிளகு போட்டிருப்பதால் காரம் கொஞ்சம் குறைவாக இருக்கட்டும் என்றால் மூன்று அல்லது நான்குக்குள் போதுமானது.
இஞ்சி ஒரு துண்டு(தேவையானால்)
கருகப்பிலை, கொத்துமல்லி
தேங்காய் ஒரு மூடி. கீறிப் பல்லுப் பல்லாகக் கீறிக் கொள்ளவும்.
வேகவிடத் தேவையான நீர்
உப்பு தேவைக்கு
இப்போது இதைக் கொஞ்சமாக எண்ணெய் விட்டு வேக வைக்க வேண்டும். அதற்கு எண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம்.
வாணலி அல்லது உருளி அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்துச் சூடேற்றி ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை விட்டுச் சூடாக்கவும். தாளிக்கும் பொருட்களைக் கொடுத்திருக்கும் வரிசைப்படி போட்டுத் தாளிக்கவும். கருகப்பிலையைத் தாளிதத்தில் போட்டுவிட்டு, கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தனியாக வைக்கவும். பின்னால் சேர்த்துக் கொள்ளலாம்.
தாளித்ததும் தேவையான நீரை விட்டு உப்பைப் போட்டுக் கொதிக்கவிடவும். ரவை போல் உடைத்த மாவைக் கொதிக்கும் நீரில் போட்டுக் கிளறவும். தேங்காய்க் கீற்றுகளையும் சேர்க்கவும். நன்கு சேர்ந்து வரவேண்டும். அதே சமயம் குழையவும் கூடாது. வெந்ததும் கீழே இறக்கிக் கொத்துமல்லியைச் சேர்த்துக் கிளறவும். உப்புமா பதத்துக்கு இருத்தல் நலம்.
அடுப்பில் வெண்கல உருளி அல்லது வெண்கலப் பானை அல்லது திருச்சூர் உருளியைப் போட்டு சின்னக் கிண்ணம் எண்ணெயில் பாதி அளவுக்கு அதில் விட்டுக் காய வைக்கவும். கிளறிய மாவை ஒரு ஆரஞ்சு அளவுக்கு எடுத்து உருட்டி. வாழை இலையில் வைக்கவும். வட்டமாகத் தட்டிக் கொள்ளவும். அதை அப்படியே காயும் எண்ணெயில் நிதானமாகப் போடவும். வாழை இலையை அப்படியே உருளியில் மாவோடு வைத்தும் தட்டலாம். சூடு பொறுக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு ஒரு தட்டால் மூடவும். ஒரு ஈடுக்கு நான்கு அல்லது ஐந்து தவலை அடைகளைப் போடலாம். தட்டால் மூடி இருபக்கமும் பொன் முறுவலாக வந்ததும் வெளியே எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.
நல்லா இருக்கும். கொஞ்சம் செலவும் ஜாஸ்தி; வேலையும் ஜாஸ்தி இதிலே!
இதையே நீர் விட்டு அரைத்தும் செய்யலாம். அது பின்னர்!
நன்றி -geetha-sambasivam

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தவலை அடை சாப்பிட வாங்க!
அடச்சே... என்னமோ ஏதோ என நெனைச்சிட்டேன்....
அதுவாயிருந்தா... நம்ம முள்ளிக்கு ரெண்டு பிளேட் ஆர்டர் பண்ணலாமேன்னு நெனச்சேன்
அதுவாயிருந்தா... நம்ம முள்ளிக்கு ரெண்டு பிளேட் ஆர்டர் பண்ணலாமேன்னு நெனச்சேன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தவலை அடை சாப்பிட வாங்க!
தவளை அடைதான் வேண்டுமானால்
சீனாவில்தான் கிடைக்கும்...!
-
சீனாவில்தான் கிடைக்கும்...!
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தவலை அடை சாப்பிட வாங்க!
அப்போ... அவரை அங்கேயே அனுப்பி வச்சிடுவோம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தவலை அடை சாப்பிட வாங்க!
ஜேக் wrote:அப்போ... அவரை அங்கேயே அனுப்பி வச்சிடுவோம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தவலை அடை சாப்பிட வாங்க!
முரளிராஜா wrote:செந்தில் wrote:ஜேக் wrote:அப்போ... அவரை அங்கேயே அனுப்பி வச்சிடுவோம்
பயந்துட்டாரு!

ஒரு பிளேட் பார்சல்
எது பார்சல்
இங்கு தவலை(ள) பற்றி கூறப்பட்டிருக்கு தெளிவா சொல்லிருங்க.
நண்பர்கள் மாற்றி அனுப்பிறப்போறாங்க
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தவலை அடை சாப்பிட வாங்க!
mohaideen wrote:ஒரு பிளேட் பார்சல்
எது பார்சல்
இங்கு தவலை(ள) பற்றி கூறப்பட்டிருக்கு தெளிவா சொல்லிருங்க.
நண்பர்கள் மாற்றி அனுப்பிறப்போறாங்க
தவளை வடை பார்சல்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தவலை அடை சாப்பிட வாங்க!
இனி ஒவ்வொரு ஆறு குளம் தேடி அழையப்போறாங்க
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தவலை அடை சாப்பிட வாங்க!
ரானுஜா wrote:mohaideen wrote:ஒரு பிளேட் பார்சல்
எது பார்சல்
இங்கு தவலை(ள) பற்றி கூறப்பட்டிருக்கு தெளிவா சொல்லிருங்க.
நண்பர்கள் மாற்றி அனுப்பிறப்போறாங்க
தவளை வடை பார்சல்
எது கெடைச்சாலும் விட மாட்டீங்க போலிருக்கே
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» உங்களுக்கு சாப்பிட தெரியுமா? வாங்க பழகுவோம்!
» உங்க மனைவிக்கு வளையல் வாங்க போறிங்களா ? இங்க வாங்க !! நல்லா பார்த்து செலக்ட் பண்ணுங்க!!!!!
» வாங்க!! வாங்க !!கோடை வெயிலை எப்படி சமாளிக்க போறீங்க ?
» நீங்கள் உங்க வீட்டுக்கு நீள் சாய்வு இருக்கை {sofa} வாங்க போறிங்களா ? இங்க வாங்க !! இதை பாருங்க !!
» வாங்க!!வாங்க!!கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணாலாம் ......

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum