Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மாவட்டங்கள் வரிசை: மதுரை மாவட்டம்
Page 1 of 1 • Share
மாவட்டங்கள் வரிசை: மதுரை மாவட்டம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சான்றோர்கள் வாழ்ந்த இடம்
புவியியலமைவு
அட்சரேகை: 900.30-100.30N
தீர்க்கரேகை: 770.00-780.30E
இணையதளம்:
[You must be registered and logged in to see this link.]
ஆட்சியர் அலுவலகம்:
மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
தொலைபேசி: 0452-2531110
எல்லைகள்: இதன் வடக்கில் திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களும்: தெற்கில் விருதுநகர் மாவட்டமும்; கிழக்கில் சிவகங்கை மாவட்டமும்: மேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: புராணங்களில் இது கடம்ப வனம் என்று வழங்கப்படுகிறது. ஒருமுறை இவ்வனத்தின் வழியாகச் சென்ற தனஞ்செயம் என்னும் விவசாயி, ஒரு கடம்ப மரத்தினடியில் தேவேந்திரம் ஒரு சுயம்புலிங்கத்தை தியானித்து நிற்பதைக் கண்டார். விரைந்து மன்னர் குலசேகரப் பாண்டியனிடம் தகவல் சொல்ல, அவர் வனத்தை சீராக்கி, சிவலிங்கம் இருந்த இடத்தைச் சுற்றி ஒரு கோவிலைக் கட்டினார். சிவபெருமானின் திருமுடியிலிருந்து வழிந்த மதுரம் (தேன்) வாழ்ந்த இடமானதால் இது மதுரை எனப் பெயர் பெற்றது. மதுரை பெயர்க்காரணம் பற்றிய ஐதீகக் கதை.
1786-ல் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1996-இல் இம் மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டம் புதியதாக உருவாகப்பட்டது.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள் - 2மதுரை, உசிலம்பட்டி,
தாலூகாக்கள் - 7: மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூர், பேரையூர், திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி
மாநகராட்சி -1: மதுரை
நகராட்சிகள்-6: மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, ஆனையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம். ஊராட்சி ஒன்றியங்கள்-13: அலங்காநல்லூர், செம்பட்டி, கள்ளிக்குடி, கொட்டாம்பட்டி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு,மேலூர், சேடப்பட்டி, டி. கல்லூப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி.
முக்கிய ஆறுகள்: பெரியாறு, வைகை
குறிப்பிடத்தக்க இடங்கள்திருமலை நாயக்கர் அரண்மனை: திருமலை நாயக்கரால் கட்டப்பட்டட இந்த அரண்மனை சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துவருகிறது.
குட்லாம்பட்டி அருவி: மதுரை - கொடைக்கானல்சாலையில், 36 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
ஸ்ரீ அரவிந்தர் அன்னை தியான மண்டபம்: மதுரை இரயில் நிலையத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் திருநகரில் உள்ள இந்த இதயான மண்டபம் ஸ்ரீ அரவிந்தர் அனைக்கு அர்ப்பணிக்கபட்டது. மிகப் பழமையான தியான மண்டபம்.
கூடல் அழகர் கோவில்: கூடலழகரான திருமால் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
கோச்சடை அய்யனார் கோவில்: வட்டாரப் பண்பாட்டின் அடையாளமாக எழுந்து நிற்கும் இக்கோயில் குடிகொண்டிருக்கும் கோச்சடை அய்யனார் மதுரை மக்களின் காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார்.
வண்டியூர் மாரியம்மன் கோவில்: மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தெப்பக் குளக்கரையில் அமைந்திருக்கும் தெப்பக் குளக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில். திருமலைநாயக்கர், மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கி விட்டார். இத் தெப்பக்குளத்தின் மையத்தில் ஒரு பிள்ளையார் கோயிலும் உள்ளது.
ஸ்ரீமத் நடனகோபால நாயகி சுவாமிகள்
(1943-1914) 'மதுரையில் ஜோதி' என்றும் சௌராஷ்டிர ஆழ்வார் என்றும் போற்றப்படுபவர். கடவுளை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் பாவித்து இவர் பாடிய கீர்த்தனைகள் கேட்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவை.
மதுரை மாவட்டத்திலுள்ள சிறப்புமிக்க இடங்களின் அரிய புகைப்படங்கள்
இப்புகைப்படங்கள் 1858 - ல் எடுத்தது
அடிப்படைத் தகவல்கள் | |
தலைநகரம் | மதுரை |
பரப்பு | 3,741 ச.கி.மீ. |
மக்கள்தொகை | 25,78,201 |
ஆண்கள் | 13,03,363 |
பெண்கள் | 12,74,838 |
மக்கள் நெருக்கம் | 689 |
ஆண்-பெண் | 978 |
எழுத்தறிவு விகிதம் | 77,820 |
இந்துக்கள் | 23,51,019 |
கிருத்தவர்கள் | 56,352 |
இஸ்லாமியர் | 1,37,443 |
புவியியலமைவு
அட்சரேகை: 900.30-100.30N
தீர்க்கரேகை: 770.00-780.30E
இணையதளம்:
[You must be registered and logged in to see this link.]
ஆட்சியர் அலுவலகம்:
மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
தொலைபேசி: 0452-2531110
எல்லைகள்: இதன் வடக்கில் திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களும்: தெற்கில் விருதுநகர் மாவட்டமும்; கிழக்கில் சிவகங்கை மாவட்டமும்: மேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: புராணங்களில் இது கடம்ப வனம் என்று வழங்கப்படுகிறது. ஒருமுறை இவ்வனத்தின் வழியாகச் சென்ற தனஞ்செயம் என்னும் விவசாயி, ஒரு கடம்ப மரத்தினடியில் தேவேந்திரம் ஒரு சுயம்புலிங்கத்தை தியானித்து நிற்பதைக் கண்டார். விரைந்து மன்னர் குலசேகரப் பாண்டியனிடம் தகவல் சொல்ல, அவர் வனத்தை சீராக்கி, சிவலிங்கம் இருந்த இடத்தைச் சுற்றி ஒரு கோவிலைக் கட்டினார். சிவபெருமானின் திருமுடியிலிருந்து வழிந்த மதுரம் (தேன்) வாழ்ந்த இடமானதால் இது மதுரை எனப் பெயர் பெற்றது. மதுரை பெயர்க்காரணம் பற்றிய ஐதீகக் கதை.
1786-ல் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1996-இல் இம் மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டம் புதியதாக உருவாகப்பட்டது.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள் - 2மதுரை, உசிலம்பட்டி,
தாலூகாக்கள் - 7: மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூர், பேரையூர், திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி
மாநகராட்சி -1: மதுரை
நகராட்சிகள்-6: மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, ஆனையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம். ஊராட்சி ஒன்றியங்கள்-13: அலங்காநல்லூர், செம்பட்டி, கள்ளிக்குடி, கொட்டாம்பட்டி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு,மேலூர், சேடப்பட்டி, டி. கல்லூப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி.
முக்கிய ஆறுகள்: பெரியாறு, வைகை
குறிப்பிடத்தக்க இடங்கள்திருமலை நாயக்கர் அரண்மனை: திருமலை நாயக்கரால் கட்டப்பட்டட இந்த அரண்மனை சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துவருகிறது.
[You must be registered and logged in to see this link.] |
நாயக்கர் மஹாலின் உட்புறத்தோற்றம் |
ஸ்ரீ அரவிந்தர் அன்னை தியான மண்டபம்: மதுரை இரயில் நிலையத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் திருநகரில் உள்ள இந்த இதயான மண்டபம் ஸ்ரீ அரவிந்தர் அனைக்கு அர்ப்பணிக்கபட்டது. மிகப் பழமையான தியான மண்டபம்.
கூடல் அழகர் கோவில்: கூடலழகரான திருமால் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
கோச்சடை அய்யனார் கோவில்: வட்டாரப் பண்பாட்டின் அடையாளமாக எழுந்து நிற்கும் இக்கோயில் குடிகொண்டிருக்கும் கோச்சடை அய்யனார் மதுரை மக்களின் காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார்.
வண்டியூர் மாரியம்மன் கோவில்: மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தெப்பக் குளக்கரையில் அமைந்திருக்கும் தெப்பக் குளக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில். திருமலைநாயக்கர், மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கி விட்டார். இத் தெப்பக்குளத்தின் மையத்தில் ஒரு பிள்ளையார் கோயிலும் உள்ளது.
ஸ்ரீமத் நடனகோபால நாயகி சுவாமிகள்
(1943-1914) 'மதுரையில் ஜோதி' என்றும் சௌராஷ்டிர ஆழ்வார் என்றும் போற்றப்படுபவர். கடவுளை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் பாவித்து இவர் பாடிய கீர்த்தனைகள் கேட்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவை.
இருப்பிடமும் சிறப்புகளும்: |
சென்னையிலிருந்து 447 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
தமிழகத்தின் 'உறங்கா நகரம்' அல்லது 'தூங்கா நகரம்' |
மதுரை பொற்றாமைக் குளக்கரைச் சுவர்களில் 1330 குறள்கள் பதிக்கப்பட்டுள்ளன. |
மதுரையம்பதி, கூடல் நகர், கடம்பவனம் மதுரையின் சிறப்பு பெயர்கள் |
பாண்டிய மன்னர்களின் தலைநகரம். |
கலாச்சாரப் பெருமை மிக்க புகழ்பெற்ற சுல்லாத்தலம். |
மதுரையில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. |
மதுரையின் பஞ்சப்பட்டிப் பகுதியில் நவரத்தினக் கற்கள் கிடைக்கின்றன. |
ராணி மங்கம்மாள் சத்திரத்தில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகத்தில், விடுதலைப்போரின் முக்கிய நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. |
மேலும் சில முக்கிய இடங்கள்: திருப்பரங்குன்றம், அழகர் மலை, மீனாட்சியம்மன் கோவில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம். |
ஏப்ரல்-மே மாத்ததில் நடைபெறும் சித்திரைத் திருவிழா பிரபலமானது. அழகர் ஆற்றில் இறங்கும் முக்கிய விழாவே திருவிழாவின் முக்கிய அம்சம். |
எம்.எஸ். சுப்புலட்சுமி, மதுரை காந்தி எம்.எம்.ஆர். சுப்பராயன். |
மதுரை மாவட்டத்திலுள்ள சிறப்புமிக்க இடங்களின் அரிய புகைப்படங்கள்
இப்புகைப்படங்கள் 1858 - ல் எடுத்தது
[You must be registered and logged in to see this link.] | |
பொற்றாமைக்குளம் மீனாட்சி அம்மன் கோவில் |
[You must be registered and logged in to see this link.] |
Add caption |
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.] |
கிழக்கு கோவில் பிரகாரம் |
[You must be registered and logged in to see this link.] |
மேற்கு கோபுரம் (The Western Tower) |
[You must be registered and logged in to see this link.] |
மாரியம்மன் குளம் (Marriyamman Tank) |
[You must be registered and logged in to see this link.] |
ஆயிரம்கால் மண்டபம் முகப்பு |
[You must be registered and logged in to see this link.] |
திருமலை நாயக்கர் அரண்மனை வெளித்தோற்றம் |
[You must be registered and logged in to see this link.] |
திருப்பரங்குன்றம் முகப்பு |
[You must be registered and logged in to see this link.] |
தமுக்கம் மஹால் (The Thamukkam Building) |
[You must be registered and logged in to see this link.] |
பிளாக்பர்ன் விளக்கு (The Blackburne Testimonial) |
[You must be registered and logged in to see this link.] |
பொது மருத்துவமனை(The Civil Hospital) |
[You must be registered and logged in to see this link.] |
கிழக்கு கோபுரம்(The East Gopuram) |
[You must be registered and logged in to see this link.] |
யானை மலை (The Elephant Hills) |
[You must be registered and logged in to see this link.] |
நீராழி மண்டபம் |
Re: மாவட்டங்கள் வரிசை: மதுரை மாவட்டம்
அறியதந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மாவட்டங்கள் வரிசை: மதுரை மாவட்டம்
அருமை அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மாவட்டங்கள் வரிசை: மதுரை மாவட்டம்
அரும்,அயான தகவல்கள் பிரபு ,மிக்க நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மாவட்டங்கள் வரிசை: மதுரை மாவட்டம்
சின்ன வயசுல மதுரைல இருந்திருக்கேன்... ரொம்ப பிடிக்கும் மதுரை,எங்க ஊர்... [You must be registered and logged in to see this image.]
பகிர்வுக்கு நன்றி..
பகிர்வுக்கு நன்றி..
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மாவட்டங்கள் வரிசை: மதுரை மாவட்டம்
மிக மிக அருமையான பதிவு நண்பா
எங்க ஊர் மதுரையை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
எங்க ஊர் மதுரையை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» மாவட்டங்கள் வரிசை: திருச்சிராப்பள்ளி மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: விழுப்புரம் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: திருப்பூர் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: திருவள்ளூர் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: விருதுநகர் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: விழுப்புரம் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: திருப்பூர் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: திருவள்ளூர் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: விருதுநகர் மாவட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum