தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

View previous topic View next topic Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 6:59 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Wkjk3k

அமைதி, அழகு...:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் அமைதியையும், அழகையும் ஒருங்கே ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.

நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 7:12 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 W1PNYRkTaWoFYlpxsCKh+d2

பசுமை...:
கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்துவரும் பருவ மழையினால் நகரில் இருந்து 10 கி.மீ.,தொலைவில் உள்ள அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பசுமையாக காட்சியளிக்கிறது.

நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 7:15 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 C5sTLFnTYJVUH4pPQF8g+d3

இறக்குமதி...:
ஆந்திர மாநிலத்திலிருந்து சிவகங்கைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட அழகிய வனராஜா கோழி குஞ்சுகள்.

நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 7:16 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 YxKE92wXSS2KMd4b7NpJ+d4

ரெட் ஏரி அல்ல...:
சென்னை சோழிங்கநல்லூர் ஆவினில் இருந்து ஏரிக்குள் கலக்கும் கெமிக்கல் கழிவுகளால் ஏரி மாசடைந்து காணப்படுகிறது.

நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 7:18 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 ICoL4AvvTPaHRMRihkmk+d5

கால்பந்து ஜூரம்...:
உ.பி., மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், ஏரியில் கால்பந்து விளையாடும் சிறுவர்கள்.

நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 7:20 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Kyt0jeU0TGafoJtPq76U+d6

'தண்ணி காட்டுவோம்லா!'...:
'இத்தனை நாள் நம்மை வெளியில் தலைகாட்ட விடாமல் ஆவேசப்பட்ட வெயிலைப் பார்த்து கடல் அன்னையே பொங்கி எழுந்து விட்டாளோ...!' என குதூகலிக்கும், மும்பை, 'மெரைன் டிரைவ்' பகுதி இளம் பெண்கள். உபயம்: அரபிக் கடலை சீறி எழச் செய்துள்ள 'நாநவுக்' புயல்.

நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 7:22 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 JrT5q2QoQsKaNMWDw1ZG+d7

ஆனந்த குளியல்:
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் உள்ள தலையணையில் இருந்து வழிந்தோடும் நீரில் ஆனந்தமாய் குளிக்கும் சிறுவன்

நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 7:25 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 JP3tpJ6SQQis2Z3WJTfU+d8

அணையின் வேண்டுதல்:
ஓடும் மேகங்களே! சற்று மழையாய் பொழிவீரோ? எம் மக்கள் தாகம் தீர்ப்பீரோ? என கேட்கிறதோ வறண்டு வரும் அணை! இடம்: ஆழியாறு அணை, பொள்ளாச்சி

நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 7:27 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 D9NKBTdRM5hnMjUjGPww+d10

மரங்களை வெட்டுவதும் தொடர்கிறது:
தமிழக முதல்வரின் மரம் வளர்க்கும் திட்டம் நடந்தலும் வைரம் பாய்ந்த மரங்களை வெட்டுவதும் தொடர்கிறது இடம்: அரசு பல் நோக்கு பொது மருத்துவமனை. சேப்பாக்கம்.

நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 7:29 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 MnCysVnCQQivEz6RwWd2+d11

சீசன் துவங்கவில்லை:
குற்றாலம் ஐந்தருவியில் நேற்று குளிக்கும் அளவு தண்ணீர் விழுந்தது. ஆனால் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 7:42 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Noq6r2S7Q2Snizen5ehN+d12

எங்க ஏரியா.. உள்ள வராதே!..:
ஈரோடு மாவட்டம் பவானி நகரின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக தெருநாய்கள் சுற்றி திரிகிறது.

நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 7:46 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 8nsCsqtjSZSb4RH5d7zy+d13

காற்றை கிழித்த படகுகள்...:
ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை பத்திர காளியம்மன் கோவில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நடந்த 34வது ஆண்டு பாய்மர படகுப்போட்டியில் காற்றை கிழித்துக் கொண்டு சென்ற படகுகள்.

நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 7:47 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 M72xUyfTBujJtUz4xoyQ+d14

ஆட்டம் காட்டியது அலைகள்;:
ஆட்டம் காட்டியது அலைகள்; நம்பி சென்றார்கள் அள்ளித்தந்தாள் கடலன்னை; துடிப்போது துடுப்பு போட்டு மீன்பிடித்து திரும்பிய வயதான மீனவர்கள். இடம்: ராமநாதபுரம் அருகே களிமண் குண்டு.

நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 7:49 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 OYYl80yqQK6xUanWxv7K+d15

வேறு வழியின்றி...:
வால்பாறை எஸ்டேட்டுகளில் சம்பளம் குறைக்கப்பட்டாலும், வேறு வழியின்றி நிலுவை சம்பளத்திற்காக கடும் குளிரில் பாடுபடும் தொழிலாளர்கள்.

நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 7:50 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 E45RDZzwSretS1G5o7lj+d16

பனிமூட்டம்:
வால்பாறையில் பெய்து வரும் தென் மேற்கு பருவ மழையினால் தேயிலை செடிகள் மீது அழகாக படரும் பனிமூட்டம். இடம் வால்பாறை அடுத்துள்ள கவர்க்கல் எஸ்டேட்.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 14-Jun-2014

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum