Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சீன தொழிற்சாலையில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் நூடுல்ஸ் அதிர்ச்சி படங்கள்
Page 1 of 1 • Share
சீன தொழிற்சாலையில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் நூடுல்ஸ் அதிர்ச்சி படங்கள்
உலகமெங்கிலும் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று நூடுல்ஸ், நகர பகுதி முதல் கிராம பகுதிவரை அனைத்து பகுதிகளிலும் இவ்வகை உணவுக்கு கடைகள் திறக்கப்படுகிறது. இந்த நூடூல்ஸ் சிறந்த சுகாதாரமான இடங்களில் தயாராகிறது என்று நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தால் அது மாபெரும் தவறு சீனாவில் நடந்த ஒரு சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.நூடுல்சின் தாயகம் சீனாதான் என்பது குறிப்பிட தக்கது.
சீனாவில் உள்ள டாங்செங் ரைஸ் நூடுல்ஸ் தொழிற்சாலையில் ஏராளமான நூடுல்ஸ் தயாராகி அவற்றை பேக்கிங் செய்வதற்காக ஒரு அறையில் குவித்து வைத்துள்ளனர். அந்த அறைக்கு செல்லும் அந்நிறுவன ஊழியர்கள் வெறுங்காலுடன் நூடுல்ஸ் மேல் மிதித்து செல்கின்றனர். ஒரு ஊழியர் குவித்து வைக்கப்பட்டிருக்கும் நூடுல்ஸ் மேல் படுத்து தூங்குகிறார். இவ்வாறு சுகாதாரமற்ற நூடுல்ஸ்தான் பாக்கெட்டில் விற்பனையாகிறது. அதை சாப்பிடும் நம் உடல் என்ன கதிக்கு ஆளாகும் என்பதை கொஞ்சம் நினைத்து பார்த்தால், இனிமேல் யாரும் நூடுல்ஸை கையால் தொடக்கூட மாட்டார்கள்.
இந்த நூடுல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு குறைந்தது பத்து வருட ஜெயில் தண்டனை கிடைக்கும் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நன்றி: தினத்தந்தி.

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சீன தொழிற்சாலையில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் நூடுல்ஸ் அதிர்ச்சி படங்கள்
நான் என் வீட்டில் நூடுல்ஸை சாப்பிடக்கூடாது என்று முன்னரே சொல்லிவிட்டேன்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நூடுல்ஸ்.. நூடுல்ஸ்.. குழந்தைகளுக்கு நல்லதல்லவாம் - ஆய்வு சொல்கிறது!
» பொங்கல்: அறுவடைக்குத் தயாராகும் கரும்புகள்
» பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு
» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
» வில்லி வேடத்திற்கு தயாராகும் ஹன்சிகா
» பொங்கல்: அறுவடைக்குத் தயாராகும் கரும்புகள்
» பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு
» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
» வில்லி வேடத்திற்கு தயாராகும் ஹன்சிகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum