Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.
Page 1 of 1 • Share
ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.
[You must be registered and logged in to see this image.]
ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ
தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.
தமிழில் வெளி உலகம் தெரியாமல் கணினி மட்டுமே உலகம்
என்று எண்ணும் நமக்கு வெளி உலக
தகவல்களை அள்ளி கொடுப்பதற்காக பல தளங்கள்
உள்ளது அந்த வகையில் இன்று கூகிள் உதவியுடன்
ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ
தூரம் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வெளி ஊருக்கு செல்ல வேண்டி இருந்தால் கூகிள்
மேப் உதவியுடன் இடம் மற்றும் செல்ல வேண்டிய
இடங்களை எளிதாக கண்டுபிடிபோம் அதே வகையில்
செல்லும் இடத்தின் தூரத்தை கி.மீ மற்றும் மைல்
அளவில் கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
இத்தளத்திற்கு சென்று From மற்றும் To என்பதில் நாம் எந்த
ஊருக்கு செல்ல வேண்டும் என்பதை கொடுத்து Measure
Distance என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்
உடனடியாக வரும் திரையில்
நமக்கு இரண்டு ஊருக்கும் எத்தனை கி.மீ
என்பதை துல்லியமாகவும் எப்படி செல்ல வேண்டும்
என்பதற்கான மேப்-ஐயும் காட்டுகிறது. கூகிள் மேப்-
ல் இதைவிட சிறப்பான வசதிகள் இருக்கும் போது நாம்
ஏன் இந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்றால்
கூகிள் மேப் பக்கம் திறக்க எடுத்துக்கொள்ளும் கால
நேரத்தை விட இது வேகமாக இருக்கும்.ஓட்டுனர்கள்
எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும்
எத்தனை கி.மீ தூரம் என்பதை கூகிள் உதவியுடன்
கண்டுபிடிக்க உதவும் இத்தளம் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி -முகநூல்

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை காதுகள்..பார்த்துப் பேசு!!
» கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் !
» தூரம்...
» மற்றொரு வண்ணம்..
» ஒரு நிமிடக் கதை - தூரம் அதிகமில்லை
» கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் !
» தூரம்...
» மற்றொரு வண்ணம்..
» ஒரு நிமிடக் கதை - தூரம் அதிகமில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum