தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரு இந்திய அமெரிக்கர்களுக்கு உலகின் உயரிய கணித விருது

View previous topic View next topic Go down

இரு இந்திய அமெரிக்கர்களுக்கு உலகின் உயரிய கணித விருது Empty இரு இந்திய அமெரிக்கர்களுக்கு உலகின் உயரிய கணித விருது

Post by நாஞ்சில் குமார் Thu Aug 14, 2014 11:17 pm

இரு இந்திய அமெரிக்கர்களுக்கு உலகின் உயரிய கணித விருது 102lbox



'கணித நோபல் பரிசு' என வர்ணிக்கப்படும், 'பீல்ட்ஸ் மெடல்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மஞ்சுள் பார்கவா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.மற்றொரு இந்திய வம்சாவளியினரான, சுபாஷ் கோட் என்பவர், சர்வதேச கணிதவியல் அமைப்பின், 'ரோல்ப் நெவல்லின்னா பரிசு'க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், நியூயார்க் பல்கலைக் கழகத்தில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.மேலும், ஈரான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் வசித்து வரும், ஸ்டான்போர்டு பல்கலைக் கழக பேராசிரியை, மரியம் மர்சாகானிக்கும், பீல்ட்ஸ் மெடல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் ஈரான் பெண் இவர் தான்.இவர்களுக்கு, தென் கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற, சர்வதேச கணிதவியல் மாநாட்டில், விருதுகள் வழங்கப்பட்டன.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இரு இந்திய அமெரிக்கர்களுக்கு உலகின் உயரிய கணித விருது Empty Re: இரு இந்திய அமெரிக்கர்களுக்கு உலகின் உயரிய கணித விருது

Post by ஸ்ரீராம் Fri Aug 15, 2014 9:51 am

வாழ்த்த்துவோம்
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரு இந்திய அமெரிக்கர்களுக்கு உலகின் உயரிய கணித விருது Empty Re: இரு இந்திய அமெரிக்கர்களுக்கு உலகின் உயரிய கணித விருது

Post by செந்தில் Fri Aug 15, 2014 4:40 pm

சாதனை புரிந்த உறவுகளுக்குவாழ்த்துக்கள்.

 கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இரு இந்திய அமெரிக்கர்களுக்கு உலகின் உயரிய கணித விருது Empty Re: இரு இந்திய அமெரிக்கர்களுக்கு உலகின் உயரிய கணித விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» அன்னை தெரசாவுக்கு பிரிட்டனின் உயரிய விருது
» யேசுதாஸ், காஞ்சனாவுக்கு கர்நாடக அரசின் உயரிய விருது!
» சிங்கப்பூரில் இந்திய பெண் எழுத்தாளருக்கு சிறப்பு விருது
» சிங்கப்பூரில் இந்திய மாணவி சாதனை மரபணு ரீதியிலான இதய நோய் ஆராய்ச்சியில் விருது
» துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடத்தில் ஒளிரும் இந்திய மூவர்ண தேசிய கொடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum