தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிங்க சிரிங்க 2

View previous topic View next topic Go down

சிரிங்க சிரிங்க 2 Empty சிரிங்க சிரிங்க 2

Post by முரளிராஜா Sun Oct 21, 2012 10:16 am

1) நபர் – 1: ஏண்டா..! நாளைக்கு ஒரு நாள் லீவு இருக்கே நான் எங்க சித்தி
வீட்டுக்குப் போகலாம்னு இருக்கேன்….. நீ எங்கே போகப் போறே..???

நபர் – 2: நான் ‘Zoo’வுக்கு போகலாம்னு நினைக்கிறேண்டா…

நபர் – 1: அது சரி… அவங்கவுங்க சொந்தக்காரங்க இருக்கிற இடத்துக்குதானே போக முடியும்!!!..
..........................................................................................................................
2) நபர் – 1: நேத்து உன்னைத் தேடி உன் வீட்டுக்கு வந்தேன். உன்னை எங்கேன்னு உங்க அப்பாகிட்ட கேட்டதுக்கு “அந்த மாடு எங்க மேயுதோ?”ன்னு சொன்னாருடா. உனக்கு உன் வீட்டில மரியாதை அவ்வளவுதானா???

நபர் – 2: ஓகோ… உன்னைத் தேடி ஒரு கழுதை வந்திச்சின்னு சொன்னாரு… அது நீ தானா???
..............................................................................................................................
3) நபர் – 1: “இப்ப இருக்கற பொருளாதார சூழ்நிலையில கம்பெனி தடுமாறுது. அதனால உங்களை வேலையை விட்டு அனுப்பறோம்“னு சொன்னாங்களா???.. நீங்க அதுக்கு என்ன சொன்னீங்க????

நபர் – 2: இப்ப இருக்கற பொருளாதார சூழ்நிலையில வேலைக்கு வர்றதும் கூட எனக்கு கஷ்டமாத்தான் இருக்குன்னு சொல்லிட்டேன்!
..................................................................................................................................
4) Love marriage’கும் arranged marriage’கும் என்ன
வித்தியாசம்???

நாமளா போய் கிணத்தில விழுந்தா, அது Love marriage!
பத்து பதினஞ்சு பேர் சேர்ந்து நம்மளக் கிணத்தில தள்ளி விட்டா, அது arranged marriage!!!
.......................................................................................................................................
5) தற்கொலை, கொலை இரண்டுக்கும் என்ன
வித்தியாசம்?….

உங்க முகத்தை நீங்க கண்ணாடியில் பார்த்தால் அது தற்கொலை..
உங்க போட்டோவை என்கிட்ட கொடுத்து பார்க்க சொல்றது கொலை….
.........................................................................................................................................
6) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……

சீனாவுல தான் பிறந்தது…..
ஏனெண்டா Anything made in China is NO GURANTEE & NO WARRANTY!
.............................................................................................................................................
7) உங்க
காதலோட எதிர்காலத்தப் பத்தி தெரியணுமா?….ரொம்ப சிம்பிள்.
உங்களோட செல் போன்ல, LOVE அப்படின்னு type பண்ணி, ஒரு சின்ன இடைவெளி விட்டு, உங்க பேர type பண்ணுங்க…அப்புறமா ஒரு சின்ன இடைவெளி விட்டு, உங்களோட காதலன்
அல்லது காதலி பேர type பண்ணுங்க..

இந்த SMS’ஜ யாருக்கு அனுப்பணும்னு தெரியணுமா???
கொஞ்சம் கீழ வாங்க…………..
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
வேற யாருக்குமில்ல, இந்த
SMS’ஜ உங்க அப்பாவுக்குத் தான் அனுப்பணும்.
உங்களோட எதிர்காலத்த அவரு சொல்லுவாரு!!!…. எப்புடி??????
...........................................................................................................................................
8) வடிவேலுவின் தங்கச்சி:ஏன் அண்ணா சோகமா இருக்கீங்க?

வடிவேலு: வரும்போது ஒரு நாதாரி பய ”குருவி” பட டிக்கேட் ஓசில தந்தான். சரி போனா போகுதுனு மூனு மணி நேரம் தெணற தெணற படம் பாத்தேன்… அதான்!

தங்கச்சி: ஓடி வந்துருக்கலாமே???!!

வடிவேலு:படம் பாக்கும்போது ஒருத்தன்
சொன்னா இவன் ‘விஜய்‘ படம் பாக்க வந்துருக்கான். இவன் ரொம்ம்ம்மப ‘தைரியசாலி‘னு சொல்லிட்டாமா!!… நானும் எவ்வளவு நேரம் தான் படம் பாக்குற
மாதிரியே நடிக்குறது???
........................................................................................................................................
9) Customer : இந்த TV என்ன விலை?

Sales man : 1,00,000 ரூபாய் Sir!

Customer : அப்படி என்ன special இந்த TV’ல????

Sales man : TVல விஜய் படம் வந்தா இது தானாவே வேற channel மாத்திடும்.

Customer : அப்படீனா நாம 1,50,000 ரூபாய் கூட குடுத்து வாங்கலாமே. பணத்த
விட உயிர் முக்கியம் இல்லையா??!!!!
.....................................................................................................................................
10) நான் ஒன்னு சொல்லுவேன்… எழுந்திருச்சு ஓடக்கூடாது…
சொல்லட்டுமா????
ஆ..சொல்லட்டுமா????
?????
பக்கத்து “பெருமாள் கோவில்”ல சுண்டல் போடுறாங்க…
ஹே…ஹே.. நில்லுங்க… எங்க ஓடுறீங்க?….
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரிங்க சிரிங்க 2 Empty Re: சிரிங்க சிரிங்க 2

Post by மகா பிரபு Sun Oct 21, 2012 2:41 pm

அனைத்தும் கலக்கல்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சிரிங்க சிரிங்க 2 Empty Re: சிரிங்க சிரிங்க 2

Post by Manik Sun Oct 21, 2012 9:08 pm

சூப்பர் அண்ணா கலக்கல் ஜோக்ஸ்

ஏன் அண்ணா ஓடுறீங்க அங்க சுண்டல் முடிஞ்சிருச்சாம் அட வாங்க அண்ணா சொன்னா கேளுங்க
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சிரிங்க சிரிங்க 2 Empty Re: சிரிங்க சிரிங்க 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum