Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உங்கள் ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போனால் கண்டுபிடிக்க
Page 1 of 1 • Share
உங்கள் ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போனால் கண்டுபிடிக்க
[You must be registered and logged in to see this link.]
பெரும்பாலும் நாம் வாங்கும் ஆன்ட்ராய்ட் போன்கள் ரூபாய் 8000 என்ற அளவில் இருந்து தெரிவு செய்வோம். அதற்கும் குறைவாக கூட கிடைக்கிறது. ஆனால் நல்ல Specification என்று பார்க்கும் போது நாம் விலை உயர்ந்த ஒன்றை தான் தெரிவு செய்து வாங்குகிறோம். அவ்வளவு போட்டு வாங்கிய பின் அதை தொலைத்து விட்டால்? உங்கள் போன் போவது மட்டுமின்றி, உங்கள் அனைத்து ரகசியங்களும் திருடியவன் கைக்கு சென்று விடும்.
அப்படி தொலைந்து போனால் அதை எப்படி திரும்ப கண்டுபிடிப்பது, அதை இணையத்தில் இருந்து கண்ட்ரோல் செய்வது என்பதற்கு உதவுகிறது Android Lost.
அதில் பல தகவல்கள் கேட்கப்பட்டு இருக்கும். பொறுமையாய் படித்து ஒவ்வோட்ரையும் புரிந்து கொண்டு அதை நிரப்பவும்.
இந்த ஐந்து பகுதிகளும் தான் நீங்கள் நிரப்ப வேண்டியது.
அடுத்து உங்கள் போனில்
Settings >> Location & Security >>Select Device Administrator என்பதில் இதை Device Administrator ஆக தெரிவு செய்து விடவும்.
முடிந்தது வேலை. இனி உங்கள் போன் தொலைந்து போனால் இதில் சில மாற்றங்களை நீங்கள் செய்ய இயலும்.
நான் அவற்றை இது வரை செய்து பார்த்தது இல்லை. ஆனால் ஒவ்வொரு முறை சிம் கார்டு மாற்றும் போதும் நான் தந்துள்ள நண்பரின் அலைபேசிக்கு என்னுடைய புதிய Sim Card நம்பர் மெசேஜ் ஆக சென்று விடும். (balance இருந்தால் மட்டும்) . இது ஒன்றே உங்கள் அலைபேசியை கண்டுபிடிக்க போதும். இதை Activate செய்ய [You must be registered and logged in to see this link.] - இல் SMS என்ற மெயின் menu வில் SMS Allow என்ற பகுதியில் நீங்கள் செய்யலாம். இந்தியர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வசதி.
பெரும்பாலும் நாம் வாங்கும் ஆன்ட்ராய்ட் போன்கள் ரூபாய் 8000 என்ற அளவில் இருந்து தெரிவு செய்வோம். அதற்கும் குறைவாக கூட கிடைக்கிறது. ஆனால் நல்ல Specification என்று பார்க்கும் போது நாம் விலை உயர்ந்த ஒன்றை தான் தெரிவு செய்து வாங்குகிறோம். அவ்வளவு போட்டு வாங்கிய பின் அதை தொலைத்து விட்டால்? உங்கள் போன் போவது மட்டுமின்றி, உங்கள் அனைத்து ரகசியங்களும் திருடியவன் கைக்கு சென்று விடும்.
அப்படி தொலைந்து போனால் அதை எப்படி திரும்ப கண்டுபிடிப்பது, அதை இணையத்தில் இருந்து கண்ட்ரோல் செய்வது என்பதற்கு உதவுகிறது Android Lost.
[You must be registered and logged in to see this link.]
முதலில் இதை நீங்கள் உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்னர் [You must be registered and logged in to see this link.] என்ற அவர்கள் தளத்தில் உங்கள் கூகுள் கணக்கின் மூலம் நுழைந்து தகவல்களை தர வேண்டும். அதில் பல தகவல்கள் கேட்கப்பட்டு இருக்கும். பொறுமையாய் படித்து ஒவ்வோட்ரையும் புரிந்து கொண்டு அதை நிரப்பவும்.
- Basic
- Status
- Messages
- Security
- MobilePremium
இந்த ஐந்து பகுதிகளும் தான் நீங்கள் நிரப்ப வேண்டியது.
அடுத்து உங்கள் போனில்
Settings >> Location & Security >>Select Device Administrator என்பதில் இதை Device Administrator ஆக தெரிவு செய்து விடவும்.
முடிந்தது வேலை. இனி உங்கள் போன் தொலைந்து போனால் இதில் சில மாற்றங்களை நீங்கள் செய்ய இயலும்.
நான் அவற்றை இது வரை செய்து பார்த்தது இல்லை. ஆனால் ஒவ்வொரு முறை சிம் கார்டு மாற்றும் போதும் நான் தந்துள்ள நண்பரின் அலைபேசிக்கு என்னுடைய புதிய Sim Card நம்பர் மெசேஜ் ஆக சென்று விடும். (balance இருந்தால் மட்டும்) . இது ஒன்றே உங்கள் அலைபேசியை கண்டுபிடிக்க போதும். இதை Activate செய்ய [You must be registered and logged in to see this link.] - இல் SMS என்ற மெயின் menu வில் SMS Allow என்ற பகுதியில் நீங்கள் செய்யலாம். இந்தியர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வசதி.
[You must be registered and logged in to see this link.]
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.
நன்றி கற்போம்.காம்
[You must be registered and logged in to see this link.]
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.
நன்றி கற்போம்.காம்
[You must be registered and logged in to see this link.]
Re: உங்கள் ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போனால் கண்டுபிடிக்க
மிகவும் பயனுள்ள தகவல்
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: உங்கள் ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போனால் கண்டுபிடிக்க
நல்ல பதிவு நண்பன்
பகிர்வுக்கு மிக்க நன்றி
பகிர்வுக்கு மிக்க நன்றி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» ஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க...
» உங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மென்பொருள்
» ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?
» உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமா அப்ப இதை படிங்க..!
» உங்கள் ஜிமெயில்(GMAIL) திடீரென முடங்கிப் போனால் என்ன செய்ய வேண்டும்?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum