Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீ அங்கு நலமா?
Page 1 of 1 • Share
நீ அங்கு நலமா?
நீ அங்கு நலமா
நான் இங்கு நலமில்லை.
விரிசல் கண்ட மின்னல்களும்
கீறல் விழுந்த இடிகளும்
என் வானத்தை ஊனமாக்கிவிட்டன.
உலை சேரா நெருப்பும்
மலை சேரா பனியும்
நெருங்கி ஆள்கின்றன.
மரத்துக்கு இரையான காற்றும்
நீருக்கு இரையான மழையும்
பிழையொன்றுமில்லையென
பேசித் தீர்க்கின்றன.
இனிக்க மறந்த கரும்பும்
இசைக்க மறந்த யாழும்
புலம் பெயர்ந்தன பிறிதொரு பூமிக்கு.
சிலையாக மறுக்கும் கல்லும்
சொல்லாக மறுக்கும் எழுத்தும்
சோர்வாக்கி விட்டன உளிகளை.
பொய்யின் கர்ப்பத்தில்
நச்சுக் கருவின்
கவிதைப் பிரசவங்கள்.
சுற்றும் சூரியனும்
நிற்கும் பூமியும்
காணும் என்னுலகத்தில்
நான் நலமில்லை...
நான் இங்கு நலமில்லை.
விரிசல் கண்ட மின்னல்களும்
கீறல் விழுந்த இடிகளும்
என் வானத்தை ஊனமாக்கிவிட்டன.
உலை சேரா நெருப்பும்
மலை சேரா பனியும்
நெருங்கி ஆள்கின்றன.
மரத்துக்கு இரையான காற்றும்
நீருக்கு இரையான மழையும்
பிழையொன்றுமில்லையென
பேசித் தீர்க்கின்றன.
இனிக்க மறந்த கரும்பும்
இசைக்க மறந்த யாழும்
புலம் பெயர்ந்தன பிறிதொரு பூமிக்கு.
சிலையாக மறுக்கும் கல்லும்
சொல்லாக மறுக்கும் எழுத்தும்
சோர்வாக்கி விட்டன உளிகளை.
பொய்யின் கர்ப்பத்தில்
நச்சுக் கருவின்
கவிதைப் பிரசவங்கள்.
சுற்றும் சூரியனும்
நிற்கும் பூமியும்
காணும் என்னுலகத்தில்
நான் நலமில்லை...
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|