Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வயிறு குலுங்க சிரியுங்க !!!!
Page 1 of 1 • Share
வயிறு குலுங்க சிரியுங்க !!!!
எல்லோரும் ஸ்வீட் எடுத்துக்கங்கய்யா..!
-
எதுக்குத் தலைவரே?
-
சி பி ஐ கேட்ட எல்லா கேள்விளுக்கும் நான்
கரெக்டா பதில் சொல்லிட்டேனே..!
மகாபாரதத்தை கரைச்சு குடிச்சவரு நம்ம தலைவர்..!
-
ஓ…அதான் கவுரவ டாக்டர் பட்டம் வேணாம்,
‘பாண்டவ’ டாக்டர் பட்டம் தான் வேணும்னு அடம்
பிடிக்காறாரா..?
-
எதுக்குத் தலைவரே?
-
சி பி ஐ கேட்ட எல்லா கேள்விளுக்கும் நான்
கரெக்டா பதில் சொல்லிட்டேனே..!
மகாபாரதத்தை கரைச்சு குடிச்சவரு நம்ம தலைவர்..!
-
ஓ…அதான் கவுரவ டாக்டர் பட்டம் வேணாம்,
‘பாண்டவ’ டாக்டர் பட்டம் தான் வேணும்னு அடம்
பிடிக்காறாரா..?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!!
காவலர்1 ;- மன்னர் அந்த மந்திரியை சிறையில் அடைக்க சொன்னாரே...ஏன்..?
காவலர்2 ;- சபைக்கூட்டம் முடிந்து வீட்டுக்கு சென்று 'குட்டுத்தூக்கம்' போடச்சொன்னாராம், அதற்கு குட்டியோட தூக்கம் போடச்சொன்னதா தவறாக புரிந்து மன்னருடைய அந்தபுரத்திற்கு சென்றுவிட்டார்.
காவலர்1 ;- ஓ.,,,அப்படியா ?...
தலைவரே…இது கோர்ட்! இங்கே உங்களை
விசாரணைக்காகத்தான் கூப்பிட்டிருக்காங்க.
ஜட்ஜை புகழ்ந்து பேசக் கூப்பிடலை…!
-
காவலர்2 ;- சபைக்கூட்டம் முடிந்து வீட்டுக்கு சென்று 'குட்டுத்தூக்கம்' போடச்சொன்னாராம், அதற்கு குட்டியோட தூக்கம் போடச்சொன்னதா தவறாக புரிந்து மன்னருடைய அந்தபுரத்திற்கு சென்றுவிட்டார்.
காவலர்1 ;- ஓ.,,,அப்படியா ?...
தலைவரே…இது கோர்ட்! இங்கே உங்களை
விசாரணைக்காகத்தான் கூப்பிட்டிருக்காங்க.
ஜட்ஜை புகழ்ந்து பேசக் கூப்பிடலை…!
-
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!!
எதுக்குத்தான் போஸ்டர் அடிக்கிறதுன்னு விவஸ்தை
இல்லாம போச்சு!
-
ஏன்?
-
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தங்கவேலை
வாழ்த்துகிறோம்னு அடிச்சிருக்காங்க..!
படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்?
அதுதான் `மசாலா` படமாச்சே...
இல்லாம போச்சு!
-
ஏன்?
-
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தங்கவேலை
வாழ்த்துகிறோம்னு அடிச்சிருக்காங்க..!
படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்?
அதுதான் `மசாலா` படமாச்சே...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!!
என் மனைவிக்கு கோபம் வந்தால் ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணுவா!
-
அதோட அவங்க கோபம் குறைஞ்சிடுமா?
- இல்ல, அதுக்குள்ள நான் தோப்புக்கரணம் போட்டு முடிச்சிடுவேன்!
"அந்தமான் எங்கேயிருக்குதுன்னு தெரியுமா உனக்கு?''
இப்படி மொட்டையா கேட்டா எப்படி? எந்த மான்னு
விவரமா கேட்டாத்தானே சொல்லலாம்''
முகநூல்
-
அதோட அவங்க கோபம் குறைஞ்சிடுமா?
- இல்ல, அதுக்குள்ள நான் தோப்புக்கரணம் போட்டு முடிச்சிடுவேன்!
"அந்தமான் எங்கேயிருக்குதுன்னு தெரியுமா உனக்கு?''
இப்படி மொட்டையா கேட்டா எப்படி? எந்த மான்னு
விவரமா கேட்டாத்தானே சொல்லலாம்''
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|