தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


MP3 கோப்புகளில் உங்கள் படத்தை இணைக்கலாம்

View previous topic View next topic Go down

MP3 கோப்புகளில் உங்கள் படத்தை இணைக்கலாம் Empty MP3 கோப்புகளில் உங்கள் படத்தை இணைக்கலாம்

Post by மகா பிரபு Fri Oct 26, 2012 3:28 pm

வணக்கம் நண்பர்களே..! ஒவ்வொரு முறையும் விண்டோஸ் மீடியா பிளேயரில் பாடல்களைக் கேட்கும்போதும், பாடல்களைக் கிளிக் செய்தவுடனேயே அது ப்ளே ஆகும். பாடல் ஒலிக்கிறது சரி.. பாடல் ஒலிக்கும்போது பின்னணியில் இருக்கும் படத்தை கவனித்திருப்பீர்கள். உதாரணமாக ஒரு புதிய பாடலைக் கேட்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். பாடலைத் திறந்ததும் பாடல் ஒலிக்கும். பாடலுக்கான விண்டோவில் அந்தப் படத்தின் போஸ்டர் அல்லது நடிகரின் படங்களையோ பின்னணியில் வைத்திருப்பார்கள். இந்தப் படம் எப்படி வந்தது? இப்படி ஒரு சில நாட்கள் நான் யோசித்ததுண்டு. இன்று அதற்கு விடை தேடும் வகையில் இணையத்தில் தேடும்போது அதற்கான விடை கிடைத்தது. நான் கற்றுக்கொண்டதை உங்களுக்கும் பகிர வேண்டாமா? இதோ...

MP3 ஒலிக்கும்போது பின்னணியில் படம் கொண்டுவருவது எப்படி என்று பார்ப்போம். [You must be registered and logged in to see this link.] சென்று மென்பொருளை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

டவுன்லோட் செய்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து திறந்துக்கொண்டு கீழிருக்கு வழிமுறைகளைப் பின்பற்றவும்.

[You must be registered and logged in to see this image.]

1. add to directory என்பதை கிளிக் செய்து உங்களுடைய Mp3 கோப்புகள் அடங்கிய போல்டரைத் திறந்து கொள்ளவும்.

2. டைரக்டரியில் திறந்த கோப்புகளில் படத்தைச் சேர்க்க வேண்டிய mp3 கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

3. வலது புற மூலையில் கீழே CD லோகோ போன்று இருக்கும் படத்தின் மீது ரைட் கிளிக் செய்யவும்.

4.தோன்றும் விண்டோவில் ADD Cover என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

5. பிறகு உங்கள் கணினியில் உள்ள உங்களுக்கு விருப்பமான படத்தை mp3 cover image தேர்ந்தெடுத்து open கிளிக் செய்துகொள்ளுங்கள்.

6. மென்பொருளின் மேலே உள்ள save என்பதை ஒரு முறை கிளிக் செய்துகொள்ளவும்.

7. இப்போது saved tag in 1 of 1 files என ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் ok கொடுத்து விடுங்கள். அவ்வளவுதான்.

8. நீங்கள் தேர்ந்தெடுத்து படத்தை இணைத்த mp3 ஒலிக் கோப்பை திறந்து பாடலைக் கேட்கும்போது நீங்கள் இணைத்த படமும் பின்னணியில் இருக்கும்.

பதிவில் மேலும் ஏதேனும் சந்தேகம் எனில் கீழிருக்கும் வீடியோவையும் ஒரு முறைப் பார்த்துவிடுங்கள்...




நன்றி: தங்கம் பழனி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

MP3 கோப்புகளில் உங்கள் படத்தை இணைக்கலாம் Empty Re: MP3 கோப்புகளில் உங்கள் படத்தை இணைக்கலாம்

Post by முரளிராஜா Sat Oct 27, 2012 2:35 pm

அருமையா இருக்கு
பகிர்ந்தமைக்கு நன்றி பிரபு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum