Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆரோக்கியமான ரெடி மிக்ஸ்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
ஆரோக்கியமான ரெடி மிக்ஸ்
[You must be registered and logged in to see this image.]
வீட்டுக்கு வீடு நீரிழிவும் பருமனும் சகஜமாகி வருகின்றன. உணவுக் கட்டுப்பாட்டையும் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தையும் வலியுறுத்தும் பிரசாரங்களைத் தொடர்ந்து கேள்விப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். உணவியல் நிபுணர்கள், மருத்துவர்கள் என எல்லோரும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைக் குறைத்து, தானிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்த, ‘அது சரி... அதுக்கெல்லாம் யாருக்கு நேரமும் பொறுமையும் இருக்கு’ என்கிற அங்கலாய்ப்புகளுடன் அதே உணவுகளைத் தொடர்கிறவர்களே நம்மில் அதிகம்.
‘‘ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறது அப்படியொண்ணும் கஷ்டமானதில்லை. இன்னும் சொல்லப் போனா அப்படியொரு உணவு முறைக்குப் பழகிட்டீங்கன்னா அப்புறம் உங்களால அதுலேருந்து மாற முடியாது’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த காவேரி. ஆரோக்கியப் பிரியர்களுக்கான டயட் ரெடி மிக்ஸ் தயாரிப்பில் நிபுணி இவர்.
‘‘எனக்கு கேட்டரிங் அனுபவம் உண்டு. அந்த வகையில நான் சந்திக்கிற பலரும், ஏதோ காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாட்டுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்துல இருக்கிறது தெரிய வந்தது. சத்தான உணவை சாப்பிட எல்லாரும் தயாரா இருக்கிறதும், அந்த உணவு சத்தானதா மட்டுமில்லாம, சுவையாகவும், சமைக்க எளிதாகவும் இருந்தா நல்லதுங்கிற எதிர்பார்ப்பும் அவங்களுக்கு இருந்தது. டயட் உணவுன்னாலே சுவை இருக்காதுங்கிற எண்ணத்தை உடைக்கணும்னு நினைச்சு, பலநாள் முயற்சி பண்ணி, இன்ஸ்டன்ட் டிபன் மிக்ஸ் வகைகளை ரெடி பண்ணினேன்.
மாப்பிள்ளைச் சம்பா புட்டு மிக்ஸ், டயட் கிச்சடி, நவ தானிய தோசை மிக்ஸ், கோதுமை ரவை அடை மிக்ஸ்னு நான் தயார் பண்ணின மிக்ஸ் எல்லாத்துலயும் சாம்பிள் பாக்கெட் போட்டு, அக்கம் பக்கத்து வீடுகளுக்குக் கொடுத்துப் பார்த்தேன். டயட் சாப்பாட்டை இவ்வளவு டேஸ்ட்டியா கூட பண்ண முடியுமானு ஆச்சரியப்பட்டதோட இல்லாம, உடனே ஆர்டரும் கொடுத்தாங்க...” சந்தோஷமாகச் சொல்கிறார் காவேரி.
38 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறதாம் இவரது டயட் மிக்ஸ் வகைகள்.‘‘ஹோட்டல்ல போய் ரெண்டு இட்லி சாப்பிடற விலையில ஒரு குடும்பமே ஆரோக்கியமா சாப்பிட முடியும். டயட் உணவை சாப்பிடறதோட இல்லாம, அதைத் தயாரிக்கக் கத்துக்கிட்டா பிசினஸாகவும் பண்ணலாம்” என்கிறவர், ஒரே நாள் பயிற்சியில் 5 வகையான டயட் உணவு மிக்ஸ் வகைகளை 500 ரூபாய் கட்டணத்தில் கற்றுத் தரத் தயாராக இருக்கிறார். (97907 50573)
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» ஸ்கிரிப்ட் ரெடி... ரெடி... அவர் ஓகே சொன்னால் போதும்...
» ரெடி... ரெடி... படி... படி! -- பரீட்சை சுலபமாக,
» ஆரோக்கியமான பெண்களால்தான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கமுடியும்
» போட்டோ மிக்ஸ்
» ரெடி...ஸ்மைல் ப்ளீஸ்!
» ரெடி... ரெடி... படி... படி! -- பரீட்சை சுலபமாக,
» ஆரோக்கியமான பெண்களால்தான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கமுடியும்
» போட்டோ மிக்ஸ்
» ரெடி...ஸ்மைல் ப்ளீஸ்!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|