Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ரம்ஜான் ஸ்பெஷல்: முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1 • Share
ரம்ஜான் ஸ்பெஷல்: முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா
இன்று ரம்ஜான் நோன்பு ஸ்பெஷலாக, தமிழ் போல்ட் ஸ்கை அருமையான ஒரு மட்டன் ரெசிபியைக் கொடுத்துள்ளது. அந்த ரெசிபியானது மிகவும் எளிமையான செய்முறையை கொண்டிருப்பதுடன், சுவையாகவும் இருக்கும். அந்த ரெசிபியின் பெயர் முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா. ஆம், இந்த மட்டன் குருமாவானது ஒரு முகலாய ரெசிபி. சரி, இப்போது அந்த முகலாய் ஸ்டைல் மட்டன் குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
[You must be registered and logged in to see this image.]
தேவையான பொருட்கள்: மட்டன் - 500 கிராம் (சுத்தமாக நீரில் கழுவியது)
வெங்காயம் - 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
க்ரீம் - 1/4 கப்
கோவா - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சுண்ட காய்ச்சிய பால் - 1/4 கப்
ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை
ஜாதிபத்திரி பவுடர் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எணணெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காய பேஸ்ட் சேர்த்து 5-6 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து 8-10 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும். பின்பு தயிரை நன்கு அடித்து அத்துடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் மிளகாய் தூள், உப்பு, க்ரீம், கோவா மற்றும் சுண்ட வைத்த பாலை ஊற்றி கிளறி, 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 20-30 நிமிடம் மட்டனை நன்கு வேக வைக்க வேண்டும். மட்டனானது நன்கு வெந்ததும், அதில் ஜாதிக்காய் பொடி மற்றும் ஜாதிபத்திரி பவுடர் தூவி கிளறி இறக்கினால், முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா ரெடி!
நன்றி -: [You must be registered and logged in to see this link.]
பின் குறிப்பு -கீரீம் என்று சொல்வது ப்ரெஷ் க்ரீமை. சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும். பாலில் இருந்து தயாரிக்கப்படுவது. வீட்டிலேயே பாலை காய்த்து ஆடையை எடுத்து தயாரிக்கலாம். அதை சமையலில் சேர்க்கும்போது அந்த அளவிற்கு சுவையாய் இருப்பது இல்லை. ரெடிமேட் ஆக கிடைக்கும் க்ரீம்ல் கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும். செயற்கையாய் மணமூட்டப்பட்டிருக்கும். இவைதான் பொதுவாக உணவு விடுதிகளில் பயன்படுத்தப்படுகின்றது. நல்ல ப்ராண்ட் பார்த்து வாங்கி உபயோகிக்கலாம்.

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
» சாஹி மட்டன் குருமா!!
» ஷாஹி மட்டன் குருமா
» மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா
» ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு
» சாஹி மட்டன் குருமா!!
» ஷாஹி மட்டன் குருமா
» மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா
» ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum