தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்!!

View previous topic View next topic Go down

உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்!! Empty உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்!!

Post by செந்தில் Sat Jun 28, 2014 5:23 pm

உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்!!

உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்!! 10485397_1449613868631016_2189730429489781447_n

பழங்களில் இனிப்பு சுவை கொண்ட
கொய்யா பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது.
ஆப்பிளைப் போலவே, கொய்யாப்பழத்திலும் அதிக
சத்துக்கள் தோலில் மட்டுமே காணப்படுகின்றன.
கொய்யாப்பழத்தில் கொ ஞ்சம் கொழுப்பு, புரோட்டீன்
ஆகியவை உள்ளன.
நாள்தோறும் ஒரு கொய்யாப் பழம் வீதம்
தொடர்ந்து ஆறுமாதங்கள் சாப்பிட்டு வந்தால்
உங்களுக்குப் புற்றுநோய் வரவே வராது.
நெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக
அளவு விட்டமின் சி உள்ளது.
கொய்யா தற்சமயம் எல்லா காலங்களிலும்
கிடைக்கிறது. வெள்ளைக் கொய்யா, சிவப்புக்
கொய்யா என இருவகை உள்ளது.
குறைந்த விலையில் அதிகச் சத்துக்கள் பெற கொய்யாச்
சாறு தினமும் அருந்தலாம். இனிப்பும், அமிலச்
சத்துகளும் கலந்த ருசியான பழம்.
குளிர்ச்சி மிகுந்தது. கொய்யாவில் மறைந்திருக்கும்
மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
சளி தொந்தரவு நீங்க
சிலர் கொய்யா சாப்பிட்டால் சளி பிடிக்கும்
என்று நினைக்கிறார்கள். இது தவறு. உண்மையில்
கொய்யாப்பழம் சளி தொந்தரவை விரட்டும் மருந்து.
அதனால் கொய்யா பழத்தை சாப்பிட விரும்பாத
குழந்தைகளுக்கு கொட்டைகள் நீக்கிய கொய்யாப்
பழத்தை அரைத்து, அதனுடன் வெல்லம்,
சர்க்கரை சேர்த்து தோசையாக
வார்த்து கொடுக்கலாம்.
மலச்சிக்கல் நீங்க
மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் ஒரு கொய்யாப்
பழத்தை ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு மாதம்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
உடனடி தீர்வு கிடைக்கும்.
ரத்த சோகைக்கு மருந்து
ரத்த சோகை இருப்பவர்களும் நோய்
எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் தினமும்
ஒரு கொய்யாப் பழத்தை சாப்பிட்டு சூடான தண்ணீர்
குடிக்க வேண்டும்.
இப்படி 48 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் ரத்தம்
சுத்திகரிக்கப்பட்டு, உடலில் சக்தி ஏறும்.
உடல் சூடு நீங்க
சிலருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். இவர்கள்
தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாலட் போல்
செய்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும்.
வாய்ப்புண் குணமடைய
கொய்யா மரத்தின் வேர் மற்றும் பட்டையை சுத்தம்
செய்து நசுக்கி, வெந்நீரில் கொதிக்க வைத்துக்
குடித்தால் வாய்ப்புண் குணமடைவதுடன்,
அது மீண்டும் வராமலும் தடுக்கலாம்.
பல் பிரச்சனை நீங்க
மா இலையுடன் கொய்யா இலையை காய
வைத்து அரைத்து, பல்பொடியாகப் பயன்படுத்தினால்,
பல்லில் ரத்தம் வடிதல், ஈறு வீக்கம்
போன்றவை குணமாகும்.
இரத்த குழாய் அடைப்பு நீங்க
இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம்
போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக்
குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம்
அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும்
என்று கூறமுடியாது. 5 லிருந்து 10%
வரை அடைப்புகளைப் போக்கலாம்.
கொழுப்பு நீங்க
இளம் கொய்யா இலையில் தயாரிக்கப்படும்
தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும்
ட்ரைகிளிசரைடின் அளவுகளில் பல
மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
அதனால் அடுத்த
எட்டு வாரங்களுக்கு பிறகு கொழுப்பு அளவுகளில்
பல மாற்றங்கள் ஏற்படும்.
நன்றி -முகநூல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்!! Empty Re: உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்!!

Post by முரளிராஜா Sun Jun 29, 2014 12:39 pm

கொய்யாவின் மகத்துவத்தை விளக்கியமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்!! Empty Re: உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்!!

Post by mohaideen Mon Jun 30, 2014 12:46 pm

கொய்யா பழத்தகவல்களுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்!! Empty Re: உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்!!

Post by ரானுஜா Mon Jun 30, 2014 2:58 pm

தகவலுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்!! Empty Re: உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்!!

Post by ஜேக் Mon Jun 30, 2014 6:26 pm

கொய்யா... நல்ல கனி... நல்ல கனி... ஜொள்ளு ஜொள்ளு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்!! Empty Re: உடல் சூட்டை தணிக்கும் கொய்யாப்பழம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum