Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கியாஸ் தட்டுப்பாடு தீற
Page 1 of 1 • Share
கியாஸ் தட்டுப்பாடு தீற
காஸ் தட்டுப்பாட்டை சமாளிக்க..குறைந்த செலவில் இதை முயற்சித்து பாருங்கள்
''விவசாயிகள் மத்தியில் முன்பு சாண எரிவாயுத் தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு
இருந்தது. ஆனால், சாண எரிவாயுக்கலன் அமைக்க 60 ஆயிரம் ரூபாய் வரை
செலவாவதோடு, அதைப் பராமரிப்பதும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற சில காரணங்களால்
சாண எரிவாயு உபயோகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனால், இந்தச்
சிரமங்களைத் தவிர்க்கும் விதத்தில்தான் பாலிதீன் ஷீட் மூலம் சாண
எரிவாயுக்கலன் தயாரிக்கப்படுகிறது. இரண்டு மாடுகள் இருந்தால், ஒரு கன
மீட்டர் அளவுக்குத் தினமும் எரிவாயு உற்பத்தி செய்யலாம். நான்கு பேர் கொண்ட
குடும்பத்துக்குச் சமையல் செய்ய இந்த அளவு எரிவாயு போதும்.
பாலிதீன் ஷீட் மூலம் கலன் அமைக்க, 6 ஆயிரத்து 500 ரூபாய்தான் செலவாகும்.
செங்கல், சிமென்ட்... எதுவும் தேவை இல்லை. நான்கரை அடி சதுரத்தில் 4 அடி
ஆழத்துக்குக் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், பாலிதீன் ஷீட்டைப்
போட்டு கலன் அமைத்து விடலாம். அதில், சாணத்தைக் கரைத்து ஊற்றினால்... சில
நாட்களில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி விடும். பாலிதீன் ஷீட் பலூன் போல
உப்பி விடும். அதில் இருந்து அடுப்புக்கு, இணைப்புக் கொடுத்து எரிக்கலாம்.
'சில்லரி’ என்று சொல்லப்படும், கழிவு வெளி வருவதற்கும் இக்கலனில் அமைப்பு
உள்ளது. இக்கழிவை இயற்கை உரமாகப் படுத்தலாம். எளிதாக அமைத்து விடக்கூடிய
இந்தக் கலன் 7 ஆண்டுகள் வரை உழைக்கும் திறன் வாய்ந்தது. சேலம்,
கோயம்புத்தூர், ஈரோடு... போன்ற நகரங்களில் இந்த பாலீதீன் ஷீட் எரிவாயுக்
கலன் கிடைக்கிறது
நன்றி
முகநூல்

Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: கியாஸ் தட்டுப்பாடு தீற
நல்ல ஐடியாதான் கிராமத்தில் மாடு இருக்கும், நகரத்தில்...?
இப்ப எங்க வீட்ல காஸ் தட்டுப்பாடு வந்துவிட்டது...
இப்ப எங்க வீட்ல காஸ் தட்டுப்பாடு வந்துவிட்டது...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கியாஸ் தட்டுப்பாடு தீற
சிலிண்டர் தான் தீருகிறது.
தட்டுப்பாடு தீற வில்லை.
இது போல சிமெண்ட் கலனில் எங்கள் வீட்டில் இருக்கிறது. ஆனால் தற்போது செயல்பாட்டில் இல்லை.
தட்டுப்பாடு தீற வில்லை.
இது போல சிமெண்ட் கலனில் எங்கள் வீட்டில் இருக்கிறது. ஆனால் தற்போது செயல்பாட்டில் இல்லை.
Re: கியாஸ் தட்டுப்பாடு தீற
ஏன் பிரபு அதை உபயோகப்படுத்துறதில்லை
வீணாய் போக விடாதீர்கள் அதிலும் சமைக்க கற்றுக் கொள்ளுங்கள்
வீணாய் போக விடாதீர்கள் அதிலும் சமைக்க கற்றுக் கொள்ளுங்கள்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: கியாஸ் தட்டுப்பாடு தீற
அது தினமும் ஒரு மணி நேர வேலையை இழுக்கிறது. அதோடு சில தொழில்நுட்ப கோளாரு இருக்கிறது.
Re: கியாஸ் தட்டுப்பாடு தீற
கிராமத்தில் தானே அதை பயன்படுத்த முடியும் நீயும் முடியாது என்று விட்டுவிட்டால் மிகவும் கஷ்டம்டா
முதலில் அதை சரிசெய்து அதனை பயன்படுத்த முயற்சி செய்
முதலில் அதை சரிசெய்து அதனை பயன்படுத்த முயற்சி செய்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
» இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
» பணத் தட்டுப்பாடு நீடிக்க இதுதான் காரணம்! ப.சிதம்பரம்
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum