Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!!
Page 1 of 1 • Share
எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!!
வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் எலிப் பெட்டியைப் பயன்படுத்துவோம். ஆனால் தற்போதுள்ள எலிகளோ சாமர்த்தியமாக இருக்கிறது. எலிப் பெட்டியைக் கண்டாலே பயந்து ஓடும் எலிகள், தற்போது அதன் மேல் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. அதனால் கடைகளில் விற்கப்படும் எலி பிஸ்கட்டுகளை வாங்கி வைக்கலாம் என்றால், வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பயமாக உள்ளது.
எனவே அந்த எலிகளை இயற்கை முறையில் அழிப்பதற்கும், அதனை வராமல் செய்வதற்கும் ஒருசில வழிகள் உள்ளன. அந்த இயற்கை வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் எலிகள் வருவதைத் தடுக்கலாம்.

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!!
பூனைகளை வளர்த்து வாருங்கள்
![எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!! 02-1404296047-1-dog-rat](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2014/07/02-1404296047-1-dog-rat.jpg)
உங்களுக்கு செல்லப் பிராணிகள் பிடிக்கும் என்றால், வீட்டில் பூனைகளை வளர்த்து வாருங்கள். வீட்டில் பூனை இருந்தால், எலி வீட்டிற்குள் வரவே வராது.
------------------------
புதினா
![எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!! 02-1404296053-2-peppermintoil](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2014/07/02-1404296053-2-peppermintoil.jpg)
எலிகளுக்கு புதினாவின் வாசனையே பிடிக்காது. மேலும் அந்த வாசனை இருந்தாலே அவை போய்விடும். எனவே எலி பொந்து உள்ள இடத்தில் ஒரு காட்டனில் புதினா எண்ணெயை நனைத்து பொந்தினுள் வைத்தால், அதன் வாசனையை நுகரும் எலியின் நுரையீரல் சுருங்கி இறந்துவிடும்.
-------------------------
மனிதனின் முடி
![எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!! 02-1404296060-3-hair](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2014/07/02-1404296060-3-hair.jpg)
மனிதனின் முடி உள்ள இடத்திலேயே எலிகள் நிற்காது. இதற்கு முக்கிய காரணம், எலிகள் முடியை விழுங்கிவிடும். இப்படி அவை முடியை விழுங்கினால், அவை இறந்துவிடும்.

நாப்தலின் உருண்டை
![எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!! 02-1404296068-4--tablet](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2014/07/02-1404296068-4--tablet.jpg)
நாப்தலின் உருண்டை மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. எனவே நிச்சயம் இது எலிகளுக்கும் ஆபத்தானது தான். எனவே இதனைப் பயன்படுத்தியும் எலிகளை அழிக்கலாம்.
---------------------------------
அம்மோனியா
![எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!! 02-1404296074-5--ammonia](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2014/07/02-1404296074-5--ammonia.jpg)
எலி பொந்துகளில் சிறிது அம்மோனியாவை தெளித்தால், அதன் நாற்றத்திலேயே எலிகள் இறந்துவிடும்.
---------------------------
மாட்டு சாணம்
![எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!! 02-1404296079-6-cowdunk](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2014/07/02-1404296079-6-cowdunk.jpg)
எலிகளை இயற்கையாக அழிக்க வேண்டுமானால் மாட்டுச் சாணம் பயன்படுத்தலாம். அதற்கு மாட்டுச்சாணத்தினை சிறு உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் சீஸ் தடவி வைத்தால், அதனை எலிகள் சாப்பிட்டு, அதன் வயிற்றில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வாந்தி எடுத்து, இறந்துவிடும்.

ஆந்தை
![எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!! 02-1404296088-7-owl](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2014/07/02-1404296088-7-owl.jpg)
கடைகளில் பிளாஸ்டிக்கில் விற்கப்படும் ஆந்தை பொம்மையை எலி வரும் இடத்தில் வைத்தால், எலிகள் பயந்து வராமல் இருக்கும்.
--------------------------
மிளகு
![எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!! 02-1404296094-8-pepperpowder](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2014/07/02-1404296094-8-pepperpowder.jpg)
எலி வரும் இடத்தில் மிளகுத் தூளை தூவி விட்டால், அதனை நுகரும் போது, அதன் நுரையீரலில் எரிச்சல் ஏற்பட்டு, மூச்சு விட முடியாமல் இறந்துவிடும்.
---------------------------
பிரியாணி இலை
![எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!! 02-1404296102-9-bay-leaf](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2014/07/02-1404296102-9-bay-leaf.jpg)
பிரியாணி இலையின் நாற்றம் எலிகளுக்கு பிடிக்காது. எனவே அந்த இலையை பொடி செய்து எலி வரும் இடத்தில் தூவி விட்டால், அதன் நாற்றத்திலேயே இறந்துவிடும்.

வெங்காயம்
![எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!! 02-1404296108-10-onions](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2014/07/02-1404296108-10-onions.jpg)
எலிகளை அழிப்பதற்கு பயன்படும் இயற்கை பொருட்களில் ஒன்று தான் வெங்காயம். அதற்கு வெங்காயத்தை நறுக்கி, எலி தங்கும் பொந்தில் வைத்தால், அதனை உட்கொண்டு எலிகள் அழியும்.
-----------------------
பேபி பவுடர்
![எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!! 02-1404296115-11-stayawayfrompowder](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2014/07/02-1404296115-11-stayawayfrompowder.jpg)
பேபி பவுடரை எலி தங்கும் மற்றும் வரும் இடத்தில் தூவினால், எலிகள் அந்த வாசனையால் இறக்கக்கூடும்.
http://tamil.boldsky.com

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!!
தேவையான தகவல். நன்றி மொகைதீன்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
![-](https://2img.net/i/empty.gif)
» மன அழுத்தத்தில் இருந்து விடுபட எளிய வழிகள்
» பொடுகு தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபட...
» ஞாபக மறதியில் இருந்து விடுபட..
» மன அழுத்தத்திலிருந்து விடுபட சில எளிய வழிகள்
» தீய பழக்கங்களில் இருந்து விடுபட

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|