Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?
Page 1 of 1 • Share
உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?
உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?
[You must be registered and logged in to see this link.]
பாஸ்போர்ட் உலக நாடுகளிடையே எளிதாக சென்று வர ஒரு முக்கியமான ஆவணம். அதிலும் குறிப்பாக சில நாடுகளில் குடியேறி அந்த நாட்டு பாஸ்போர்டை வாங்க சிலர் மிகுந்த முயற்சி செய்கிறார்கள். இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட பல மேலை நாட்டு பாஸ்போர்ட்களுக்கு மதிப்பு அதிகம்.
இவற்றை விட உலகில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது என்பதை “குட் மேகஜின்” என்ற பிரசுரம் உலக நாடுகளிடையே விசா இன்றி அல்லது விமான நிலைய வருகை விசா மூலம் செல்லும் தகுதி எந்த நாட்டு பாஸ்போர்ட்டுக்கு அதிகம் உண்டு என்பதின் அடிப்படையில் தரப்படுத்தியுள்ளது. இதில் முதலாவதாக அதிக நாடுகளுக்கு செல்லும் தகுதி இங்கிலாந்து, பின்லாந்து, சுவீடன் நாட்டு பாஸ்போர்ட்டுகளுக்கு உண்டு . இந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 173 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம். இரண்டாவதாக டென்மார்க் , ஜெர்மனி , லக்ஸம்பர்க், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன இந்த நாட்டு பிரஜைகள் 172 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 52 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது விமான நிலைய வருகை விசா மூலம் செல்லலாம்.
உலகில் மிக குறைந்த நாடுகளுக்கு செல்லும் அனுமதி உள்ளது ஆப்கானிஸ்த்தான் நாட்டு பாஸ்போர்டாகும் இதன் மூலம் 28 நாடுகளுக்கு தான் விசா இல்லாமல் செல்ல முடியும் . அதற்கு அடுத்ததாக ஈராக் பாஸ்போர்ட் உள்ளது இதன் மூலம் 31 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் அதற்கு அடுத்த நிலையில் பாக்கிஸ்தானும் சோமாலியாவும் உள்ளது இந்த நாட்டு பாஸ்போர்ட் மூலம் 32 நாடுகளுக்கு தான் விசா இல்லாமல் செல்ல முடியும்.
எந்த நாட்டு பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதை கீழ்க்காணும் படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this image.]

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?
அறிய தந்தமைக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இனி 'ஆதார்' இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது
» மார்பகப் புற்றுநோயை தடுக்கும் சக்தி வாய்ந்த அத்திப்பழம்!
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
» ஆலமரம்= சக்தி வாய்ந்த மரம்.மருத்துவ குணம் நிறைந்தவை.
» உலகின் மிகச் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் கொண்டது - மஞ்சள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|