Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மண்டோதரி - திரைப்படம்
Page 1 of 1 • Share
மண்டோதரி - திரைப்படம்
-
மைல் ஸ்டோன் பிலிம்ஸ் சார்பில் ஏ.தட்சிணாமூர்த்தி
தயாரிக்கும் படம் “மண்டோதரி’.
திரைக்கதை எழுதி கதையின் நாயகனாக நடிக்கிறார்
புதுமுகம் பா.ரஞ்சித்குமார்.
அமர், தாரீனா, பிரியா, பொன்னம்பலம், பாண்டு
உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று
நடிக்கின்றனர்.
பழனிபாரதி பாடல்கள் எழுத, மகிபாலன் ஒளிப்பதிவு
செய்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குநராக
அறிமுகமாகிறார் ஆர்.ஷம்பத். “”மருத்துவ கல்லூரி
மாணவர்கள் சிலர், கிராமப்பகுதிகளில் தங்கி
மக்களுக்கு சேவை செய்கின்றனர்.
மருத்துவக்கல்வியை முடிப்பதற்கான இந்தப்
பயிற்சியில் சில விபரீதமான பயிற்சிகளில் அவர்கள்
ஈடுபடுகிறார்கள். அப்பாவி கிராமத்து மக்களை
தங்களின் விபரீதமான பயிற்சிகளுக்கு பயன்
படுத்துகிறார்கள். மாணவர்களின் கவனக்குறைவால்
கிராமத்துப் பெண் மண்டோதரிக்கு சில அசம்பாவித
சம்பவங்கள் ஏற்படுகின்றன.
அது அந்தக் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை
எப்படி புரட்டி போட்டது? கிராமத்து பெண்
மண்டோதரிக்கு ஏற்பட்ட சிக்கல்கள் என்ன? என்பதுதான்
கதை.
அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது” என்கிறார்
இயக்குநர் ஆர்.ஷம்பத்.
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» உறுதிகொள்’ – திரைப்படம்
» ”ஆத்மா” திரைப்படம்
» “கௌரவர்கள்” திரைப்படம்
» ’மாம்’ திரைப்படம்
» திட்டிவாசல் – திரைப்படம்
» ”ஆத்மா” திரைப்படம்
» “கௌரவர்கள்” திரைப்படம்
» ’மாம்’ திரைப்படம்
» திட்டிவாசல் – திரைப்படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|