தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

View previous topic View next topic Go down

தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி Empty தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

Post by mohaideen Thu Nov 08, 2012 8:28 pm

சோன் பப்டியை இதுவரை வீதியில் விற்றுக் கொண்டு வரும் போது தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த சுவையான சோன் பப்டியை, தீபாவளி ஸ்பெஷலாக வீட்டிலேயே ஈஸியாக செய்து சாப்பிடலாம். இப்போது அந்த சோன் பப்டியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!



[You must be registered and logged in to see this image.]தேவையான பொருட்கள்:


கடலை மாவு - 1 1/2 கப்
மைதா - 1 1/2 கப்
பால் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 1/2 கப்
ஏலக்காய் பவுடர் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்
பாலிதீன் ஷீட் - 1
நெய் - 250 கிராம்

செய்முறை:

ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மைதா மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்த மாவை போட்டு, லேசாக பொன்னிறத்தில் வரும் போது இறக்கி விடவும். பின் அதனை குளிர வைக்க வேண்டும்.

அதே சமயம், ஒரு வாணலியில் தண்ணீரை ஊற்றி, சர்க்கரை மற்றும் பாலை ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும். அந்த பாகு கெட்டியானதும் இறக்கி, அதனையும் குளிர வைக்க வேண்டும்.

பின் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு, அதில் நெய்யை தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு குளிர வைத்துள்ள மாவை, சர்க்கரை பாகுவுடன் கரண்டியை வைத்து கிளற வேண்டும். அவ்வாறு கிளறும் போது நீளநீளமாக மாவானது சுருளும். அதுவும் குறைந்தது 1 இன்ச் நீளத்தில் இருக்குமாறு கிளற வேண்டும்.

பின் அதனை அந்த தட்டில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய் பவுடரைத் தூவி, குளிர வைக்க வேண்டும்.

பின்னர் அதனை சதுர வடிவத் துண்டுகளாக்கி, பாலிதீன் ஷீட்டில் வைத்து, அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்கரித்து, சுற்றி வைக்க வேண்டும்.

இப்போது சூப்பரான சோன் பப்டி ரெடி!!!

[You must be registered and logged in to see this link.]

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி Empty Re: தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

Post by முரளிராஜா Thu Nov 08, 2012 8:38 pm

எனக்கு பிடித்த இனிப்பு இது
மிகவும் சுவையாக இருக்கும்

வீட்ல செய்ய சொன்னா என்ன சோன்பப்படி ஆக்கிடுவாங்கலே கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி Empty Re: தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

Post by ரானுஜா Fri Nov 09, 2012 4:36 pm

250 கிராம் நெய்யிலும் மாவை கொடி வறுக்க வேண்டுமா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி Empty Re: தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

Post by முரளிராஜா Fri Nov 09, 2012 4:51 pm

ரானுஜா wrote:250 கிராம் நெய்யிலும் மாவை கொடி வறுக்க வேண்டுமா

செய்து பாருங்கள் நல்லா இருந்தா நீங்க சாப்பிடுங்க

இல்லேன்னா நம்ம மாணிக்குக்கு பார்சல் அனுப்பிடுங்க லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி Empty Re: தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

Post by ரானுஜா Fri Nov 09, 2012 4:55 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:250 கிராம் நெய்யிலும் மாவை கொடி வறுக்க வேண்டுமா

செய்து பாருங்கள் நல்லா இருந்தா நீங்க சாப்பிடுங்க

இல்லேன்னா நம்ம மாணிக்குக்கு பார்சல் அனுப்பிடுங்க லொள்ளு

அவன்கிட்ட நான் பேசமாட்டேன் உங்களுக்கு அனுப்புறேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி Empty Re: தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

Post by முரளிராஜா Fri Nov 09, 2012 4:59 pm

எனக்கு அனுப்புனா மகா பிரபு கோச்சுப்பார்
அதனால அவருக்கே அனுப்புங்க [You must be registered and logged in to see this image.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி Empty Re: தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

Post by ரானுஜா Fri Nov 09, 2012 5:04 pm

முரளிராஜா wrote:எனக்கு அனுப்புனா மகா பிரபு கோச்சுப்பார்
அதனால அவருக்கே அனுப்புங்க [You must be registered and logged in to see this image.]

அவருக்கும் சேர்த்து அனுப்புறேன் [You must be registered and logged in to see this image.]
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி Empty Re: தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

Post by பூ.சசிகுமார் Fri Nov 09, 2012 5:31 pm

எனக்கும் ..............
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி Empty Re: தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

Post by mohaideen Fri Nov 09, 2012 6:18 pm

உங்க தலஎழுத்த யாரால மாத்த முடியும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி Empty Re: தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

Post by முரளிராஜா Fri Nov 09, 2012 6:46 pm

mohaideen wrote:உங்க தலஎழுத்த யாரால மாத்த முடியும்.
உயிரின் உயிருக்கே பிரச்சனை ஆகிடும் லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி Empty Re: தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

Post by மகா பிரபு Fri Nov 09, 2012 6:50 pm

முரளி அண்ணா நீங்க தீபாவளிக்கு பலகாரம் செய்ய ஆரம்பிச்சுட்டிங்களா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி Empty Re: தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

Post by பூ.சசிகுமார் Fri Nov 09, 2012 8:24 pm

அவர் செய்தாலும் தர போறதில்லை அப்புறம் எதுக்கு கேக்குரிங்க
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி Empty Re: தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum