Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1 • Share
வயிறு குலுங்க சிரியுங்க !!!
• ""எல்லா ஓட்டப்பந்தயத்துலயும் நீங்க ஜெயிச்சுடுறீங்களே, எப்படி?''
""என்னைக் கடன்காரங்க துரத்துறதா நெனச்சுப்பேன்''
""அப்புறம் வெற்றிதான்!''
• ""அந்த சீனியர் கதாநாயக நடிகரின் சிரிப்பு ரொம்ப கவர்ச்சிகரமா இருந்திச்சின்னு சொன்னது ரொம்ப தப்பா போச்சு''.
""ஏன்... ஏதேனும் எசகுபிசகா நடந்துக்கிட்டாரா...?''
""இல்லே. அவரு பல்செட்டை கழட்டிக் கொடுத்துட்டாரு...''
• "" எனக்கு டூப்பா நடிக்கிறவனை என் கல்யாணத்துக்கு கூப்பிட்டது தப்பா போச்சு...''
""ஏன்... என்ன செஞ்சான்?''
""மணவறையில வந்து உக்காந்து நான்தான் தாலி கட்டுவேன்றான்''.
• துணிக்கடையில்
""இந்தாங்க மேடம் இந்த டிரஸ், ஐஸ்வர்யாராய் "எந்திரன்' படத்துல போட்டது. இது சிநேகா கட்டின புடவை, இன்னும் காட்டவா?''
""அவுங்க கட்டினது எல்லாம் வேண்டாம் அழுக்கா இருக்கும். யாரும் கட்டாத புடவையா காமிப்பா''
• ""ஏன்டி சின்னவயசுல கலர் கலரா கனவு கண்டியே இப்ப எப்படி இருக்க? கணவர் என்ன பண்றாறு?''
""காய்கறிகடை வெச்சிருக்காரு''

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
""உங்க வீட்டுல சிரிப்பு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கே?''
""என் மனைவி அடிக்க கை ஓங்குவா அடி விழுந்தா அவ சிரிப்பா... விழலைன்னா நான் சிரிப்பேன்''
மனைவி: போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா?
கணவன்: ஏன்... அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம்?
மனைவி: உங்க கையிலே இருக்கிறது பிராந்தி பாட்டில் அல்ல.. கெரஸின் பாட்டில்
"ஏன் உன் மனைவி காலையிலிருந்து திட்டிட்டே இருக்காங்க?''
""நேத்து நைட்டு திருடன் எங்க வீட்ல திருடிட்டுப் போகும் போது நான் பூரிக்கட்டையையும் எடுத்து அவன் கையில கொடுத்திட்டனாம். அதான்!''
""எனக்கு எதுக்கு கும்பிடு போடறே? எலக்ஷன்ல நிக்கிறியா?''
""வயசானவராச்சேன்னு மரியாதையா கும்பிடேறேன் சார்''

""எதிர்க்கட்சியிலிருந்த தோட்டக்
காரனை ஏன் தலைவரே நம்ம கட்சியில் சேர்த்துக்கிட்டிருக்கீங்க?''
""கூட இருந்தே குழி பறிக்கத்தான்''
""என்னங்க... அந்த டாக்டர் என்னை முறைச்சி முறைச்சிப் பாக்குறாரு''
""நான்தான் சொன்னேனே... அவரு நல்லாப் "பார்ப்பாரு'ன்னு''
போலீஸ் 1: கபாலியோட சொத்து விவரத்தை அறிஞ்ச ஏட்டு என்ன செஞ்சார்?
போலீஸ் 2: கபாலியை தன் வீட்டோட மாப்பிள்ளையாக்கிட்டார்!
மனைவி: ஏன் கோபமா இருக்கீங்க?
கணவன்: ஏற்கெனவே ஒருத்தனுக்கு எல்லாத்தையும் போட்டாச்சுனு பிச்சைக்காரனிடம் உங்கப்பா என்னைக் காண்பித்து சொல்லுகிறார்

* ""அவர் பாத்திரக் கடை வச்சிருக்கிறாரா?''
""அட... எப்படிக் கண்டுபிடிச்சே? ''
"" "உலோகம்' பிறந்தது எனக்காகன்னு பாடுறாரே''
* அவன்: உன் மனைவி ஊருக்குப் புறப்பட்டு வர்றேன்னு சொன்னதும் பயங்கரமா சிரிச்சியே, அவ்வளவு சந்தோஷமா?
இவன்: வந்த பிறகு சிரிக்க முடியாதே?
* ""மணி ஆர்டர் கூப்பனில் என்ன எழுதியிருக்குதுன்னு படி''
""வாங்கின கடனை ஒழுங்கா வந்து அடைக்கவும். வந்து போகச் செலவுக்கு அம்பது ரூபாய் அனுப்பி உள்ளேன்.''
* ""உன்னை யாராச்சும் தரக்குறைவா பேசினா என்ன செய்வே?''
""அப்படியெல்லாம் பேசக் கூடாதுடா நாயேன்னு நல்லபடியா புத்தி சொல்வேன்''
தினமணி

Similar topics
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க!!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|