தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Face book உருவான கதை

View previous topic View next topic Go down

Face book உருவான கதை Empty Face book உருவான கதை

Post by மகா பிரபு Sun Oct 21, 2012 5:44 pm

சமூக வலையமைப்புகள் - ஃபேஸ்புக் (Face book)
இன்றைக்கு உலகில் முதலிடத்தில் இருக்கும் சமூக வலையமைப்புகளில் ஒன்று ஃபேஸ்புக். ஃபேஸ்புக் இங்க் எனும் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த வலைத்தளம் 2004 - ஆம் ஆண்டு ஆரம்பமானது. மார்க் எலியட் ஜூகர்பெர்க் என்பவர் தனது நண்பர்கள் டஸ்டின் மாகேவிச் எடுராடோ சாவரின், கிரிஸ்ஹியூக்ஸ் ஆகியோருடன் இணைந்து இந்தத் தளத்தை உருவாக்கினார்.

தான் படித்த ஹார்வேட் பல்கலைக் கழகத்தில் விளையாட்டாய் உருவாக்கிய இந்தத் தளம் இன்று உலகெங்கும் பரவி 900 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன் பிரமிப்பூட்டுகிறது.


பேஸ்புக்கில் அனுதினமும் செயல்பாடுகள் ஒரு சிறப்புப் பார்வை:

  • ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனரும் சராசரியாக 130 நண்பர்களைக் கொண்டிருக்கின்றனர் என்கிறது பேஸ்புக்கின் ஒரு ஆய்வு.
  • 900 மில்லியனுக்கும் மேற்பட்ட பொருட்களில் மக்கள் இதின் வழியே ((pages, groups, events and community pages) )பயனிக்கிறார்களாம்.
  • சராசரியாக ஒவ்வொரு பயனரும் 80 மேற்பட்ட ( community pages, groups and events) போன்றவைகளில் இணைக்கப்படுகிறார்கள்.
  • பேஸ்புக்கின் வழியாக ஒரு நாளைக்கு 250 மில்லியன் படங்கள் ஏற்றப்படுகிறது (image upload)
  • 70 க்கும் அதிகமான மொழிகளில் பயன்படுத்தும் வகையில் இருப்பது இதன் சிறப்பு.
  • 80 % சதவீததிற்கும் மேற்பட்ட பயனர்கள் United States அல்லாத வெளிநாட்டினரே!
  • பேஸ்புக்கை தினமும் 300,000 மேற்பட்ட பயனர்கள், மொழிபெயர்ப்பு பயன்பாட்டைப்(translations application) பயன்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.
  • பேஸ்புக் பயனர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 20 மில்லியன் பயன்பாடுகளை (Apps) இதன் வழியே நிறுவிக்கொள்கின்றனர்.
  • பேஸ்புக்கிற்கான இயங்குதளத்தையோ அல்லது பயன்பாட்டையோ ஒவ்வொரு மாதமும் 500 மில்லியனுக்கும் மக்கள் மற்ற தளங்களில் பயன்படுத்துகின்றனர்.
  • மாதந்தோறும் 7 மில்லியனுக்கு மேற்பட்ட பயன்பாடுகளும்(Applications), வலைதளங்களும்(Websites) பேஸ்புக்குடன் ஒருங்கிணைப்படுகின்றன.
  • 350 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களின் மொபைலின்(Mobile) மூலமே பேஸ்புக்கை அணுகுகின்றனர்.
  • 475 மேற்பட்ட மொபைல் தயாரிப்பாளர்கள் பேஸ்புக்கின் மொபைல் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றனர்.



[You must be registered and logged in to see this link.]

தினமும் குறைந்த பட்சம் நான்கு இலட்சம் பேர் இதில் புதிதாக இணைகிறார்கள்.

ஃபேஸ்புக் இங்க் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பலோ ஆல்டோ எனுமிடத்தில் அமைந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டைய இலாபம் மட்டும் 800 மி. டாலர்கள்! இளைஞர்களின் இணைய உலகில் முக்கிய இடம் ஃபேஸ்புக்கிற்கு உண்டு.

இந்த நிறுவனத்தின் கால்வாசி பங்குகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் நிறுவனர் மார்க்கின் வயது என்ன தெரியுமா? இருப்பதாறு வயதுதான்.!!

புதிய பல மாற்றங்களுடன் தன்னை மேம்படுத்தி வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது சமூக வலைதளமான பேஸ்புக்.

நாள்தோறும் ஏதாவது புதிய தொழில்நுட்பத்துடன்(Technology) மேம்படுத்தப்பட்டு வெற்றிப் பயனத்தைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது இந்த பேஸ்புக்.



தங்கம் பழனி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Face book உருவான கதை Empty Re: Face book உருவான கதை

Post by முரளிராஜா Mon Oct 22, 2012 3:06 pm

பகிர்வுக்கு நன்றி பிரபு

பேஸ் உருவான கதை இருக்கட்டும்
பேஸ் புக்கே கதி என சிலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து கொண்டிருக்கிறார்களே அவர்கள் நிலையை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Face book உருவான கதை Empty Re: Face book உருவான கதை

Post by பூ.சசிகுமார் Mon Oct 22, 2012 6:55 pm

முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி பிரபு

பேஸ் உருவான கதை இருக்கட்டும்
பேஸ் புக்கே கதி என சிலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து கொண்டிருக்கிறார்களே அவர்கள் நிலையை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது


மாணிக் அண்ணா உங்களை தான் சொல்லுகிறார் [You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Face book உருவான கதை Empty Re: Face book உருவான கதை

Post by முரளிராஜா Tue Oct 23, 2012 5:16 am

என் உயிர் நீயே wrote:

மாணிக் அண்ணா உங்களை தான் சொல்லுகிறார் [You must be registered and logged in to see this image.]
தம்பி, நான் உன்னைதான் சொன்னேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Face book உருவான கதை Empty Re: Face book உருவான கதை

Post by பூ.சசிகுமார் Tue Oct 23, 2012 10:09 am

முரளிராஜா wrote:
என் உயிர் நீயே wrote:

மாணிக் அண்ணா உங்களை தான் சொல்லுகிறார் [You must be registered and logged in to see this image.]
தம்பி, நான் உன்னைதான் சொன்னேன்

[You must be registered and logged in to see this image.]

அண்ணா நான் அதிகம் அங்க போறதில்லை
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Face book உருவான கதை Empty Re: Face book உருவான கதை

Post by முரளிராஜா Tue Oct 23, 2012 10:17 am

நீதான் பேஸ் புக்கவிட பயங்கரமான ஒரு விஷ்யத்துல சிக்கிட்டியே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Face book உருவான கதை Empty Re: Face book உருவான கதை

Post by பூ.சசிகுமார் Tue Oct 23, 2012 10:25 am

முரளிராஜா wrote:நீதான் பேஸ் புக்கவிட பயங்கரமான ஒரு விஷ்யத்துல சிக்கிட்டியே


நான் உங்களை பதவியில் இருந்து விலக்கிவைக்கிறேன்..... நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்


இன்று முதல் நீங்க இணை வலைநடத்துணர் இல்லை லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Face book உருவான கதை Empty Re: Face book உருவான கதை

Post by ஸ்ரீராம் Tue Oct 23, 2012 11:17 am

நன்று
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Face book உருவான கதை Empty Re: Face book உருவான கதை

Post by பூ.சசிகுமார் Tue Oct 23, 2012 3:10 pm

ஸ்ரீராம் wrote:நன்று

என்ன அண்ணா நன்று
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Face book உருவான கதை Empty Re: Face book உருவான கதை

Post by சிவா Wed Oct 24, 2012 10:10 am

முரளிராஜா wrote:
என் உயிர் நீயே wrote:

மாணிக் அண்ணா உங்களை தான் சொல்லுகிறார் [You must be registered and logged in to see this image.]
தம்பி, நான் உன்னைதான் சொன்னேன்


இந்த விஷயம் இவ்வளவு வேகமா பரவிடுச்ச......? நக்கல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Face book உருவான கதை Empty Re: Face book உருவான கதை

Post by பூ.சசிகுமார் Wed Oct 24, 2012 8:23 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:
என் உயிர் நீயே wrote:

மாணிக் அண்ணா உங்களை தான் சொல்லுகிறார் [You must be registered and logged in to see this image.]
தம்பி, நான் உன்னைதான் சொன்னேன்


இந்த விஷயம் இவ்வளவு வேகமா பரவிடுச்ச......? நக்கல்


என்ன சிவா நீங்களுமா [You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Face book உருவான கதை Empty Re: Face book உருவான கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum