தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரி !! சிரி !!

View previous topic View next topic Go down

சிரி !! சிரி !! Empty சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Wed Jul 23, 2014 3:38 pm

சிரி !! சிரி !! 10488118_833307100013784_3698293587162233463_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Wed Jul 23, 2014 3:39 pm

டாக்டர், இருட்டிலே கண் சரியா தெரிய மாட்டேங்குது!
அப்ப லைட்டை போட்டுப் பாருங்க…!
லைட்டைப் போட்டா திருடப்போன இடத்துல மாட்டிப்பேனே
டாக்டர்…!




ஏம்பா? நீ பசுமாட்டைத் திருடினதா கம்ப்ளைண்ட்
குடுத்திருக்கிறாரே!”

“எஜமான் நான் ஒரு பாவமும் அறியேனுங்க!
நான் ஒரு முழம் கயித்தை திருடினேனுங்க! அதன்
நுனியிலே ஒரு பசுமாடு இருந்ததை நான்
கவனிக்கலேங்க!”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Wed Jul 23, 2014 3:52 pm

ஒரு பையன் தெருவுல போகும்போது தும்மிக்கிட்டே போனான் ஏன்னு கேட்டா
அவன் `பொடி`ப்பையனாம்




"காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?"
"அவங்க "மெய்" மறந்து காதலிக்கிறவங்களாச்சே!"
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Wed Jul 23, 2014 3:56 pm

கண்மருத்துவர்: உங்களுக்கு என்ன பிரச்சினை?

நோயாளி: எனக்கு தூரப் பார்வை சரியில்லை!

மருத்துவர்: இப்படி என் கூட வாங்க சோதித்து பாத்திடலாம்.

நோயாளி : ஏன்என்னை வெளியே இழுத்துட்டு போறீங்க?

மருத்துவர்: அங்க மேல வானத்தை பாருங்க என்ன தெரியுது?

நோயாளி: முழு நிலா தெரியுது!

மருத்துவர்: இதவிட எது தூரமாஇருக்கு. அது உங்களுக்கு தெரியலைன்னு கவலை படுறீங்க?!






"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"

"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !!

Post by செந்தில் Wed Jul 23, 2014 3:57 pm

laugh laugh laugh 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Wed Jul 23, 2014 3:59 pm

ஆசிரியர் : உன்கிட்ட உள்ள டேலன்ட் பற்றி சொல்லுப்பா!
மாணவன் : நான் பின்னாடியே நடப்பேன் சார்.

ஆசிரியர் : அப்படியா! வெரிகுட், எவ்வளவு தூரம் நடப்ப?
மாணவன் : உங்க பொண்ணு எவ்வளவு தூரம் போகுமோ அவ்வளவு தூரம்




டாக்டர்: டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது. காட்டுங்க உங்க பர்ஸை

நோயாளி : பேஷண்ட்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது காட்டுங்க உங்க நர்ஸை...



முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !!

Post by செந்தில் Wed Jul 23, 2014 4:02 pm

நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !!

Post by முரளிராஜா Wed Jul 23, 2014 4:25 pm

laugh  laugh  laugh  laugh  laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum