Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நலமாக வாழ : முட்டை
Page 1 of 1 • Share
நலமாக வாழ : முட்டை
முட்டை சைவப் பிரியர்களின் முதன்மை உணவாக மாறிப்போயிருக்கும் காலம் இது. முட்டை அசைவம் என்றாலே நம்பத் தயாராய் இல்லை இன்றைய இளம் தலைமுறை. ஆனால் அவர்களைக் கலக்கமுறச் செய்வதெல்லாம் முட்டையைக் குறித்து உலவிக் கொண்டிருக்கும் ஏராளமான கட்டுக் கதைகள் தான்.
“முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் இது, அது ..” என அடுக்கடுக்காய் வைக்கப்படும் பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.
அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த ஆனந்தத்துக்கு உள்ளாக்குகின்றன சமீப காலமாய் வெளியாகும் முட்டை குறித்த ஆராய்ச்சிகள். அவற்றில் ஒன்று “தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று.
முட்டை தரும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் செயலையே செய்கின்றன என ஒரு விரிவான ஆய்வின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.
முட்டை வயிற்றில் உள்ள என்சைம்களுடன் கலந்து உருவாக்கும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் மருந்துகள் செய்யும் அதே பணியையே அடிபிறழாமல் செய்கின்றன எனும் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர் கனடாவின் ஆல்பர்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள்.
முட்டையை வேகவைத்து என்றல்ல, பொரித்து ஆம்லேட்களாக உட்கொள்வதும் சிறந்த பயனளிக்கிறது என்று சொல்லி ஆம்லேட் பிரியர்களின் வயிற்றில் முட்டை வார்க்கின்றனர் இவர்கள்.
முட்டை உண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும், இதய நோய்கள் வரும், அது இது என அச்சுறுத்திக் கொண்டிருந்த தகவல்களுக்கு இன்னொரு ஆராய்ச்சி முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.
உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வரக் காரணமாகாது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானதல்ல. மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை. இன்னும் சொல்லப்போனால் தினம் இரண்டு முட்டைகளை உண்பது உடலுக்கு நல்லது. உங்கள் எடை கட்டுக்குள் வைத்திருக்கக் கூட இது உதவும் என சிலிர்ப்பூட்டும் தகவல்களைச் சொல்லி முட்டைப் பிரியர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆராய்ச்சிக் குழுவினர்.
வாரத்துக்கு மூன்று முட்டைகளே ஆரோக்கியமானது என இங்கிலாந்து மருத்துவர்கள் நிர்ணயித்திருந்த கட்டுப்பாடுகளின் கட்டுகளையெல்லாம் அவிழ்த்து விட்டு , தினம் இரண்டு சாப்பிடுங்கள் என அறிவுறுத்த ஆரம்பித்திருக்கிறார்களாம்.
பிறகென்ன, நீங்களும் முட்டையை மறுபடியும் நேசியுங்கள் .
முகநூல்

Re: நலமாக வாழ : முட்டை
நான் என் உயிரை மட்டும் தான் நேசிப்பேன் போங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நலமாக வாழ : முட்டை
மகா பிரபு wrote:ஹி ஹி..
ஏன் அண்ணா அடிக்கிறீங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நலமாக வாழ : முட்டை
மகா பிரபு wrote:உன்னை யாராலும் காப்பத்த இயலாது போல..
ஏன் அண்ணா அப்படி சொலுரிங்க நீங்க இருக்கீங்க தான் தானே
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நலமாக வாழ : முட்டை
மகா பிரபு wrote:நான் இருக்கேன். முரளி அண்ணன் உன்னை காப்பாத்துவார்..
யாராவது காப்பாத்தின சரி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நலமாக வாழ : முட்டை
முட்டை எல்லா வகையான சத்துக்களும் அடங்கியது... பகிர்வுக்கு நன்றி தம்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நலமாக வாழ : முட்டை
முட்டையின் மகத்துவத்தை கூறியமைக்கு நன்றி...
(முட்டையில் இவ்வளவு நல்ல விஷயம் இருக்கே?ஆனால் நான் ஸ்கூலில் படிச்சப்ப பரிட்சையில முட்டையா வாங்கினேன் ,...அப்பமட்டும் எங்கப்பா வாத்தியாரெல்லாம் என்னைய ஏன் அடிச்சாங்கன்னு தெரியிலையே..???????? லாஜிக்கே இல்லம அடிச்சுபூட்டாங்களே...

இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: நலமாக வாழ : முட்டை
மகா பிரபு wrote:உலகம் தெரியாதவர்கள்..
ஆமாம் பிரபு......இப்பல்லாம் காரணத்தை சொல்லிப்புட்டுத்தான் அடிக்கிறாய்ங்க...ஆனால் முன்னெல்லாம் காரணமே சொல்லமல் அடிச்சிருக்காய்ங்க.....அதை நெனச்சாதான் அழுவையா வருது....
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: நலமாக வாழ : முட்டை
மகா பிரபு wrote:நாம் ரொம்ப கஷ்டப்பட்டு போய்ட்டோம்..
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நலமாக வாழ : முட்டை
ஏன் இந்த ஆட்டம்?என் உயிர் நீயே wrote:மகா பிரபு wrote:நாம் ரொம்ப கஷ்டப்பட்டு போய்ட்டோம்..
Re: நலமாக வாழ : முட்டை
மகா பிரபு wrote:ஏன் இந்த ஆட்டம்?என் உயிர் நீயே wrote:மகா பிரபு wrote:நாம் ரொம்ப கஷ்டப்பட்டு போய்ட்டோம்..
எல்லாம் ஒரு வகை சந்தோஷம் தான் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நலமாக வாழ : முட்டை
மகா பிரபு wrote:அடுத்தவர்கள் கஷ்டத்தில் சிரிப்பா??
என்னா ஒரு வில்லத்தனம்..!!!!!!!!!!!!
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: நலமாக வாழ : முட்டை
மகா பிரபு wrote:வில்லத்தனம் இல்லை நல்லத்தனம்.
விடுங்க அப்பா ஏதோ ஒரு தனம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» கோழி முட்டை பிடிக்காதா? தாவர முட்டை இருக்கு!
» நலமாக வாழ .....
» நோயின்றி நலமாக வாழ...
» நலமாக வாழ நற்சிந்தனைகள்
» நலமாக வாழ-கரிசலாங்கண்ணி
» நலமாக வாழ .....
» நோயின்றி நலமாக வாழ...
» நலமாக வாழ நற்சிந்தனைகள்
» நலமாக வாழ-கரிசலாங்கண்ணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum