தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இதயம் பலப்பட.....

View previous topic View next topic Go down

இதயம் பலப்பட..... Empty இதயம் பலப்பட.....

Post by முழுமுதலோன் Thu Jul 24, 2014 11:17 am

உப்பில்லா உணவு குப்பையிலே போடு என்றொரு பழமொழி இருக்கின்றது. அதே போல் உப்பை அளவோடு உணவில் சேர்த்துக் கொள்ளனும். தினமும்  நாம் சாப்பிடும் உணவில் 3 கிராம் அளவிற்கு உப்பை குறைத்து வந்தால், பிற்காலத்தில் இதய நோய் தாக்குதலில் இருந்து தப்பலாம். இதய பிரச்சினை  ஏற்படுவதற்கான காரணங்களில் முக்கியமானது உயர் ரத்த அழுத்த பிரச்சினை.நாம் சாப்பிடும் உணவில் உப்பு அதிகமாக இருப்பதும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படுவதற்கு காரணம். உயர் ரத்த அழுத்த பிரச்சினையால்  ஏற்கனவே உலகம் முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் சில வருடங்கள் கழித்து 25 வயதிற்கு  மேற்பட்டவர்களில் மூன்றில் ஒரு நபருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு சிகிச்சை பெற அதிக பணம் செலவாகிறது. இதய பிரச்சினை ஏற்பட்டால் ஆகும் செலவுகளை நடுத்தர  குடும்பங்களால் தாக்குபிடிக்க இயலாது. எனவே இதயப் பிரச்சினை வராமல் தடுப்பதே மிகச்சிறந்த வழியாக கருதப்படுகிறது. இதற்கு சாப்பாட்டில்  உப்பைக் குறைப்பதும் உதவியாக இருக்கும்.புகைப்பிடிப்பதை நிறுத்துவது, வேறு எந்த வழியிலும் புகையிலை பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது போன்ற  செயல்பாடுகளின் மூலமும் ரத்த அழுத்த பிரச்சினையில் இருந்து தப்பலாம்.



மருத்துவம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இதயம் பலப்பட..... Empty Re: இதயம் பலப்பட.....

Post by mohaideen Thu Jul 24, 2014 1:02 pm

பயனுள்ள தகவல்கள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum