தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் மரண சாலை

View previous topic View next topic Go down

வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும்  மரண சாலை Empty வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் மரண சாலை

Post by mohaideen Tue Oct 30, 2012 6:34 pm

வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும்  மரண சாலை Yugas+road


வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் ” மரண சாலை “



ஒரு நாட்டின் போக்குவரத்திற்கும், வாணிபத்திற்கும் மூலதனமாக விளங்குவது சாலைகள் தான். இன்று பல வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் சிறந்த சாலைகளை அமைக்கின்றன. ஆனால் எவ்வளவு தான் நவீன தொழில்நுட்பங்கள் வந்தாலும் சரிபடுத்தமுடியாத சாலைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் முதலில் குறிப்பிட வேண்டியது தென் அமெரிக்காவின் ” யுன்காஸ் ” ( Yungas Road ). சாலைதான் இது தான் உலகின் மிக ஆபத்தான சாலை.




வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும்  மரண சாலை Yung பொலிவியாவில் உள்ள கோரைக்கோ என்ற பகுதிக்கும் யுன்காஸ் பகுதிக்கும் இடையே உள்ள ஒரே வழிப் போக்குவரத்து இது தான். இந்த சாலையின் மொத்த நீளம் 43 மைல்கள். பராகுவே நாட்டில் உள்ள சிறைக் கைதிகளைக் கொண்டு 1930 இல் இந்த சாலை அமைக்கப்பட்டது. அமைக்கப்படும் போதே நூற்றுக்கணக்கானோரை பலி வாங்கியது. இதன் அகலமோ மிகக்குறைவு. சாலையின் முதல் 5 மைல் நீளம் உயரமாக ஏறும், திடீரென்று 1079 அடி கீழே இறங்கும்.



வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும்  மரண சாலை Yungas_newd_4
இது போதாதென்று பாதை முழுவதும் சேரும், சகதியும், மேடும், பள்ளமுமாக இருக்கும். இடையிடையே மலையிலிருந்து பாறைகள் உருண்டு வரும். தண்ணீர் அருவி போல கொட்டும் இப்படி பல சவால்கள். மேலும் அதிர்ச்சியளிக்ககூடிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்றால் இந்த சாலை ஒரு ஒருவழிப் பாதை. தவிர சாலையின் விளிம்பில் பாதுகாப்புக்காக தடுப்புகளோ, சுவர்களோ, மரங்களோ, கிடையாது. அவற்றை அமைக்கவும் இடம் கிடையாது. நூலிலையில் தவறினாலும் நேரே சொர்க்கம் செல்ல வேண்டியது தான்.


வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும்  மரண சாலை Yungas+2
ஒவ்வொரு வருடமும் சராசரியாக 300 பேர்களை இந்த சாலை பலி வாங்குகிறது. குறைந்தபட்சம் வாரத்திற்கு 1 வாகனமாவது மலையிலிருந்து கீழே விழுகிறது. 1983 ஆம் ஆண்டு இந்த சாலையில் பயணம் செய்த பேருந்து கீழே விழுந்தது. அதில் பயணம் செய்த 100 பேர் பலியானார்கள். இவ்வாறு மிக மிக ஆபத்துக்கள் நிறைந்திருப்பதால் இந்த சாலை ” மரண சாலை ” என்றும் அழைக்கப்படுகிறது.


இந்த சாலையோடு ஒப்பிடும்போது மழை பெய்தவுடன் ” பல்லைக் ” காட்டும் நம்ம ஊர் சாலைகள் எவ்வளவோ பரவாயில்லை என்று பெருமூச்சு விடதோன்றுகிறதோ ?
http://atozforfun.com/2012/07/7.html
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும்  மரண சாலை Empty Re: வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் மரண சாலை

Post by மகா பிரபு Tue Oct 30, 2012 6:52 pm

இந்த சாலையிலும் இவ்வளவு பெரிய வாகனமெல்லாம் போகிறது.. மிகவும் ஆச்சர்யம்.. :!:
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும்  மரண சாலை Empty Re: வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் மரண சாலை

Post by சிவா Tue Oct 30, 2012 7:26 pm

mohaideen wrote:
இந்த சாலையோடு ஒப்பிடும்போது மழை பெய்தவுடன் ” பல்லைக் ” காட்டும் நம்ம ஊர் சாலைகள் எவ்வளவோ பரவாயில்லை என்று பெருமூச்சு விடதோன்றுகிறதோ ?

எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும்  மரண சாலை Empty Re: வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் மரண சாலை

Post by முரளிராஜா Wed Oct 31, 2012 7:17 am

இப்படி ஒரு சாலையா? பயமா இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும்  மரண சாலை Empty Re: வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் மரண சாலை

Post by Manik Wed Oct 31, 2012 4:49 pm

மிகவும் ஆபத்தான சாலைதான் இந்த வழியாக செல்வது மிக மிக கடினம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும்  மரண சாலை Empty Re: வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் மரண சாலை

Post by மகா பிரபு Wed Oct 31, 2012 4:55 pm

Manik wrote:மிகவும் ஆபத்தான சாலைதான் இந்த வழியாக செல்வது மிக மிக கடினம்
உங்க ஊர் ரோடு மாதிரி இருக்கு. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும்  மரண சாலை Empty Re: வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் மரண சாலை

Post by Manik Wed Oct 31, 2012 5:13 pm

பரவாயில்ல எங்க ஊர்ல இந்த மாதிரி ரோடாவது இருக்கு

உங்க ஊர்ல ரோடே இல்லையேடா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும்  மரண சாலை Empty Re: வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் மரண சாலை

Post by மகா பிரபு Wed Oct 31, 2012 5:26 pm

Manik wrote:பரவாயில்ல எங்க ஊர்ல இந்த மாதிரி ரோடாவது இருக்கு

உங்க ஊர்ல ரோடே இல்லையேடா
இது மாதிரி இருக்குறதுக்கு இல்லாமலே இருக்கலாம். முடியலை
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும்  மரண சாலை Empty Re: வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் மரண சாலை

Post by Manik Wed Oct 31, 2012 5:39 pm

அதான் இல்லைலடா அப்பறம் எப்படிடா இருக்கும்

என்னடா உளறுகிறாய்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும்  மரண சாலை Empty Re: வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் மரண சாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum