தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இப்படி இருந்தால் எப்படி?

View previous topic View next topic Go down

இப்படி இருந்தால் எப்படி?   Empty இப்படி இருந்தால் எப்படி?

Post by முழுமுதலோன் Sun Aug 03, 2014 1:44 pm

இப்படி இருந்தால் எப்படி?

இந்தக் கேள்வி, எத்தனையோ பேர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. உங்கள் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது. யோசிக்கும் சக்தி, செயல்படும் சக்தி எல்லாம் இருந்தும், ஓர் எல்லைக்கு மேல் போகாமல் இருப்பதை வைத்து நிம்மதியாய் இருப்பவர்கள் ஒருவகை. இருக்கும் நிலையில் நிறைவு


பெற்றுவிடாமல், “இப்படியே இருந்தால் எப்படி’ என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு இன்னும் புதிய உயரங்களை நோக்கிப் போய்க்கொண்டிருப்பவர்கள் இன்னொரு வகை.

ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே போட்டிருக்கும் வட்டத்தை “வசதி வட்டம்”, “பாதுகாப்பு வட்டம்” என்று விதம் விதமான வார்த்தைகளால் வர்ணிக்கிறார்கள். அப்பட்டமாய் சொல்வதென்றால், அவையெல்லாம் அச்சத்தின் வட்டங்கள். இருப்பது போதும் என்ற எண்ணம், மனிதனின் இருப்புக்குத் துணை செய்யுமே தவிர வாழ்க்கையை வாழ்வதற்கல்ல. வாழ்க்கை தந்திருக்கும் வாய்ப்புகள் என்னென்ன, தட்டியோ முட்டியோ திறக்க வேண்டிய வாசல்கள் எவ்வளவு, அப்படித் திறப்பதால் ஏற்படும் மனநிறைவு எவ்வளவு மகத்தானது என்பதையெல்லாம் இந்த அச்ச வட்டத்திற்குள் இருக்கும் வரை அணுவளவும் அனுபவிக்க முடியாது.

நிம்மதியான வாழ்க்கை என்ற பெயரில் பலரும் நின்றுவிடுகிற எல்லையில்தான், நிறைவான வாழ்க்கைக்கான தேடல் தொடங்குகிறது.

நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான நம்பிக்கை என்னவென்றால், செல்வந்தர்கள் சொகுசாக வாழ்வார்கள். ஏழைகள் எப்போதும் சிரமப்படுபவர்கள் என்பதுதான். ஆனால் பெரும் பாலான செல்வந்தர்கள், தங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்ததால் வளர்ந்தவர்கள். ஒரே மாதிரியான சராசரி வாழ்க்கையில் சலிப்படைந்து மாற்றங்களை விரும்பியவர்கள், வசதி குறைந்தவர் களில் பலர் பெரும்பாலும், வாடகைக்கு, வீட்டு செலவுகளுக்கு, குழந்தைகளின் கல்விக்கு என்று மட்டும் சம்பாதித்து அதிலேயே சமாதானமாகி விடுவார்கள். இதற்காகவே “பொறுப்பான குடும்பத் தலைவர்” என்ற பெயரும் அவர்களுக்குக் கிடைக்கும். இந்த வட்டத்திற்குள் இறுதிவரை உழன்று கொண்டிருந்தால் வளர்ச்சி இல்லை என்பதை உணர்ந்து வெளியே வந்தவர்களே வெற்றியாளர்கள்.

பொருளாதார வெற்றியைப் பெற்றவர்களும் கடைசிவரை உழைக்கிறார்கள். பொருளாதார வெற்றி பெறாதவர்களும் கடைசிவரை உழைக் கிறார்கள். இதில் என்ன வேறுபாடென்றால், பொருளாதாரத்தில் வெற்றி பெற்றவர்கள் திறமையாக உழைக்கிறார்கள். தங்கள் திறமையை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே முழுமையான வெற்றி சாத்தியப் படுகிறது.

இப்படியே இருந்தால் எப்படி என்கிற எண்ணம் எப்போது உங்களுக்கு ஏற்படுகிறதோ, அப்போதே நீங்கள் வளரத்தொடங்கி விட்டதாக அர்த்தம். வட்டங்களை விட்டு வெளியே வர சில வழிகளும் இருக்கின்றன.

1. இருப்பது போதும் என்று உங்களை நீங்களே சமரசத்திற்கோ சமாதானத்திற்கோ உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.

2. நிறைய பணம் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரும் குறுக்கு வழியில் சம்பாதித்த வர்கள் என்ற தவறான முடிவுக்குத் தள்ளப் படாதீர்கள்.

3. புதிதாக எதையாவது முயன்று பார்க்க வேண்டும் என்கிற ஆசை உங்களுக்குள் தீவிரமாக இருந்தால் அதைத் தடுக்காதீர்கள்.

4. புதிய முயற்சிகளில் ஏற்படும் சின்னச் சின்ன நஷ்டங்களையோ தோல்விகளையோ பொருட் படுத்தாதீர்கள்.

இப்படியே இருக்கப் பிறந்தவர்கள் அல்ல நாம். எப்படியாவது முன்னேறப் பிறந்தவர்கள் நாம். இந்த எண்ணத்தில் எப்போதும் உறுதியாய் இருங்கள்.
http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இப்படி இருந்தால் எப்படி?   Empty Re: இப்படி இருந்தால் எப்படி?

Post by ஸ்ரீராம் Mon Aug 04, 2014 10:48 am

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இப்படி இருந்தால் எப்படி?   Empty Re: இப்படி இருந்தால் எப்படி?

Post by sreemuky Mon Aug 04, 2014 2:14 pm

ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

இப்படி இருந்தால் எப்படி?   Empty Re: இப்படி இருந்தால் எப்படி?

Post by mohaideen Mon Aug 04, 2014 4:02 pm

பயனுள்ள தகவல்கள்.


உண்மைதான் பயம் இருப்பதால்தான் வாழ்க்கையில் முன்னேறமுடியவில்லை.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இப்படி இருந்தால் எப்படி?   Empty Re: இப்படி இருந்தால் எப்படி?

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 05, 2014 9:59 am

அறிய தந்தமைக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இப்படி இருந்தால் எப்படி?   Empty Re: இப்படி இருந்தால் எப்படி?

Post by kanmani singh Tue Aug 05, 2014 4:44 pm

அருமை.... அருமை!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இப்படி இருந்தால் எப்படி?   Empty Re: இப்படி இருந்தால் எப்படி?

Post by ஜேக் Tue Aug 05, 2014 10:09 pm

இப்படியே இருக்கப் பிறந்தவர்கள் அல்ல நாம். எப்படியாவது முன்னேறப் பிறந்தவர்கள் நாம்.

 சூப்பர் சூப்பர் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இப்படி இருந்தால் எப்படி?   Empty Re: இப்படி இருந்தால் எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum