Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டர்
Page 1 of 1 • Share
உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டர்
[You must be registered and logged in to see this link.]
உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டர் – கொலராடோ
ரோலர் கோஸ்டர் பிரியர்களுக்காகவே இந்த பதிவு. உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளது அமெரிக்காவின் கொலராடோவில் புதிதாக அமைக்கப்பட்ட ரோலர் கோஸ்டர்.(World’s Biggest Rollar Coaster) இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 7,000 அடி ஆகும். இதில் பயணிப்பவர்கள் த்ரில்லிங்கின் உச்சகட்டத்தை அடையலாம்.
இதன் வழித்தடமானது அடர்ந்து, உயர்ந்த மலைப்பிரதேசம் மீதும், செங்குத்தான பள்ளத்தாக்குகள் மீதும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோலர் கோஸ்டரை அமைப்பது மிகப் பெரும் சவாலாக இருந்தது. ஏனென்றால் அடர்ந்த காடுகளின் மீதும், மலைகளின் மீதும், பாறைகளின் மீதும், அதன் வழித்தடங்களை அமைப்பது அவ்வளவு எளிதல்ல.
இந்த ரோலர் கோஸ்டரில் பயணிக்கும் போது கொலராடோநகரையும், அதை சுற்றியுள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைகளையும் கண்டு ரசிக்க முடியும். இதை அமைப்பதற்கு 57 கோடி ரூபாய் செலவானதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். என்ன ரோலர் கோஸ்டர் பிரியர்களே ரெடியா ?
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» உலகின் உயரமான சிகரங்கள், அமைந்துள்ள நாடுகள்,
» உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்'
» உலகின் மிகவும் உயரமான 10 மலைகள்
» வாவ் !! உலகின் உயரமான கோபுரங்கள்
» உலகின் மிக உயரமான பத்து நீர்வீழ்ச்சிகள்!
» உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்'
» உலகின் மிகவும் உயரமான 10 மலைகள்
» வாவ் !! உலகின் உயரமான கோபுரங்கள்
» உலகின் மிக உயரமான பத்து நீர்வீழ்ச்சிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|