Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கட்டிட்டுவா’ என்றால் “வெட்டிட்டு’ வந்திடுவான்!
Page 1 of 1 • Share
கட்டிட்டுவா’ என்றால் “வெட்டிட்டு’ வந்திடுவான்!
கட்டிட்டுவா’ என்றால் “வெட்டிட்டு’ வந்திடுவான்!
”அந்த சீனியர் கதாநாயக நடிகரின் சிரிப்பு
ரொம்ப கவர்ச்சிகரமா இருந்திச்சின்னு சொன்னது
ரொம்ப தப்பா போச்சு”.
-
”ஏன்… ஏதேனும் எசகுபிசகா நடந்துக்கிட்டாரா…?”
-
”இல்லே. அவரு பல்செட்டை கழட்டிக் கொடுத்துட்டாரு…”
-
———————————————
-
” எனக்கு டூப்பா நடிக்கிறவனை என்
கல்யாணத்துக்கு கூப்பிட்டது தப்பா போச்சு…”
-
”ஏன்… என்ன செஞ்சான்?”
-
”மணவறையில வந்து உக்காந்து நான்தான் தாலி
கட்டுவேன்றான்”.
-
——————————————–
• துணிக்கடையில்
”இந்தாங்க மேடம் இந்த டிரஸ், ஐஸ்வர்யாராய்
“எந்திரன்’ படத்துல போட்டது. இது சிநேகா கட்டின
புடவை, இன்னும் காட்டவா?”
-
”அவுங்க கட்டினது எல்லாம் வேண்டாம் அழுக்கா
இருக்கும். யாரும் கட்டாத புடவையா காமிப்பா”
-
—————————————–
-
”ஏன்டி சின்னவயசுல கலர் கலரா கனவு கண்டியே
இப்ப எப்படி இருக்க? கணவர் என்ன பண்றாறு?”
-
”காய்கறிகடை வெச்சிருக்காரு”
-
—————————————–
-
அப்பா: ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்க
நான் கையெழுத்தெல்லாம் போட்டு தர முடியாது.
அடி பிச்சுடுவேன்.
-
மகன்: நல்லா பாருங்க உங்க பழைய மார்க்
ஷீட்டுதான் இது. பாட்டி கொடுத்தாங்க.
-
—————————————
-
என் மகன் எப்பவுமே “கட்டிட்டுவா’ என்றால்
“வெட்டிட்டு’ வந்திடுவான்!
-
ஏன், உங்க பையனுக்கு காது கேட்காதா?
-
————————————
-
உங்க பையன் வருங்காலத்துல பெரிய
அரசியல்வாதியா வருவான்!
-
எப்படி சொல்றீங்க சார்?
-
கேள்வி கேட்டா “நெஞ்சு வலிக்குது’ன்னு
பெஞ்ச்ல படுத்துக்கறானே!
-
————————————-
-
”பொண்ணு பார்க்க வந்த நீங்க, எதுக்கு சொம்புல
தண்ணியும் கொண்டு வந்து இருக்கீங்க?”
-
”பொண்ணு ரொம்ப அழகுன்னு சொன்னாங்க.
பொண்ணோட அழகுலே மாப்பிள்ளை மயங்கிட்டா,
தண்ணி தெளிச்சு எழுப்பத்தான்!”
-
—————————————-
-
”நம்ம பெண்ணோட பிறந்த நாளாச்சே… இருக்கிற
நகையெல்லாம் போட்டுவிடு.”
-
”போசாம இருங்க… எப்ப நகை சிக்கும்… ஓடிப்
போகலாமின்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்கா…”
-
—————————————-
-
”என் பேச்சை கேட்காமல் என் மனைவி நடக்க
மாட்டாள்!”
-
”என்னப்பா இது! நடப்பதற்கு கூட உன் மனைவி
உன் பேச்சைக் கேட்க வேண்டுமா?”
”அந்த சீனியர் கதாநாயக நடிகரின் சிரிப்பு
ரொம்ப கவர்ச்சிகரமா இருந்திச்சின்னு சொன்னது
ரொம்ப தப்பா போச்சு”.
-
”ஏன்… ஏதேனும் எசகுபிசகா நடந்துக்கிட்டாரா…?”
-
”இல்லே. அவரு பல்செட்டை கழட்டிக் கொடுத்துட்டாரு…”
-
———————————————
-
” எனக்கு டூப்பா நடிக்கிறவனை என்
கல்யாணத்துக்கு கூப்பிட்டது தப்பா போச்சு…”
-
”ஏன்… என்ன செஞ்சான்?”
-
”மணவறையில வந்து உக்காந்து நான்தான் தாலி
கட்டுவேன்றான்”.
-
——————————————–
• துணிக்கடையில்
”இந்தாங்க மேடம் இந்த டிரஸ், ஐஸ்வர்யாராய்
“எந்திரன்’ படத்துல போட்டது. இது சிநேகா கட்டின
புடவை, இன்னும் காட்டவா?”
-
”அவுங்க கட்டினது எல்லாம் வேண்டாம் அழுக்கா
இருக்கும். யாரும் கட்டாத புடவையா காமிப்பா”
-
—————————————–
-
”ஏன்டி சின்னவயசுல கலர் கலரா கனவு கண்டியே
இப்ப எப்படி இருக்க? கணவர் என்ன பண்றாறு?”
-
”காய்கறிகடை வெச்சிருக்காரு”
-
—————————————–
-
அப்பா: ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்க
நான் கையெழுத்தெல்லாம் போட்டு தர முடியாது.
அடி பிச்சுடுவேன்.
-
மகன்: நல்லா பாருங்க உங்க பழைய மார்க்
ஷீட்டுதான் இது. பாட்டி கொடுத்தாங்க.
-
—————————————
-
என் மகன் எப்பவுமே “கட்டிட்டுவா’ என்றால்
“வெட்டிட்டு’ வந்திடுவான்!
-
ஏன், உங்க பையனுக்கு காது கேட்காதா?
-
————————————
-
உங்க பையன் வருங்காலத்துல பெரிய
அரசியல்வாதியா வருவான்!
-
எப்படி சொல்றீங்க சார்?
-
கேள்வி கேட்டா “நெஞ்சு வலிக்குது’ன்னு
பெஞ்ச்ல படுத்துக்கறானே!
-
————————————-
-
”பொண்ணு பார்க்க வந்த நீங்க, எதுக்கு சொம்புல
தண்ணியும் கொண்டு வந்து இருக்கீங்க?”
-
”பொண்ணு ரொம்ப அழகுன்னு சொன்னாங்க.
பொண்ணோட அழகுலே மாப்பிள்ளை மயங்கிட்டா,
தண்ணி தெளிச்சு எழுப்பத்தான்!”
-
—————————————-
-
”நம்ம பெண்ணோட பிறந்த நாளாச்சே… இருக்கிற
நகையெல்லாம் போட்டுவிடு.”
-
”போசாம இருங்க… எப்ப நகை சிக்கும்… ஓடிப்
போகலாமின்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்கா…”
-
—————————————-
-
”என் பேச்சை கேட்காமல் என் மனைவி நடக்க
மாட்டாள்!”
-
”என்னப்பா இது! நடப்பதற்கு கூட உன் மனைவி
உன் பேச்சைக் கேட்க வேண்டுமா?”
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» வீதி என்றால்...
» உயர போக வேண்டும் என்றால்...
» கணினியில் ஐபி என்றால்? முழுவிவரங்களுடன்.
» தர்மசங்கடம் என்றால் ...
» வீதி என்றால்...
» உயர போக வேண்டும் என்றால்...
» கணினியில் ஐபி என்றால்? முழுவிவரங்களுடன்.
» தர்மசங்கடம் என்றால் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum