தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிப்பூக்கள்!!

View previous topic View next topic Go down

சிரிப்பூக்கள்!! Empty சிரிப்பூக்கள்!!

Post by முழுமுதலோன் Wed Aug 06, 2014 11:52 am

வகுப்புல ஒரு பையன் ரொம்ப ரகளை பண்ணிக்கிட்டு இருந்தான். அப்ப தமிழ் வாத்தியார் வகுப்புக்குள்ள வந்தோன எல்லாப் பசங்களும் பேசாம உக்காந்துட்டாங்க. இவர் அந்த குறும்பு பண்ற பையன எழுப்பி,

"ஏம்பா இப்படி ரகளை பண்ற? படிக்கிற காலத்துல ஒழுங்கா படி. வள்ளுவர் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா......
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
இதுக்கு அர்த்தம் தெரியும் இல்ல உனக்கு?"

"தெரியும் சார்"

"இனியாவது அது படி நட"

"சார் ஒரு டவுட்டு"

"என்ன?"

"சார் அதே வள்ளுவர்தான் இன்னொன்னும் சொல்லி இருக்காரே"

"என்ன?"

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" இதுக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியும்னு நினைக்கிறேன்.

"!?!?!?!?!?!"

யாருகிட்ட............நாங்க எல்லாம் வக்கீலுக்கே வாய்தா கொடுக்கறவங்க.....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பூக்கள்!! Empty Re: சிரிப்பூக்கள்!!

Post by முழுமுதலோன் Wed Aug 06, 2014 11:53 am

ஏன்யா..".மேனேஜர் கூப்பிடறார்"னு பியூன் வந்து சொன்னப்போ,

"என்னால புண்ணாக்கோட பேச வர முடியாது"னு சொன்னியாமே..!"

(மனதுக்குள் ..பியூன் ...பரதேசி நாயி...போட்டு குடுத்து இருச்சா...)

"ஐயோ சார்...எனக்கு நாக்குல புண் இருக்கிறதைத்தான் அப்படிச் சொன்னேன்...!"






டாக்டர் :
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு .
பேஷன்ட் :
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்...
அது எப்படி பெயில் ஆகும் ...?
( சரியாத்தானே கேட்குறார் ..!)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பூக்கள்!! Empty Re: சிரிப்பூக்கள்!!

Post by முழுமுதலோன் Wed Aug 06, 2014 11:54 am

ஒரு நாள் ஒரு மனிதன் பாவ மன்னிப்புக் கோரி சர்ச்சுக்கு வந்தான்.

"பாதர்... நான் பெரிய பாவம் செய்துவிட்டேன் மன்னிப்பு கிடைக்குமா?"

”சொல் மகனே, என்ன பாவம் செய்தாய்”

“பாதர், இரண்டாம் உலகப் போரின் போது ஒருவனுக்கு வீட்டில் ஒளிந்துக் கொள்ள இடம் தந்து விட்டேன்”

“இதொன்றும் பாவமில்லை, நீ போகலாம்”

“பாதர், அவனிடம் ஒளிந்துக் கொள்ள ஒரு நாளைக்கு 200 ரூபாய் வாங்கி விட்டேனே? “

“இது பாவம் தானென்றாலும், அவனைக் காப்பாற்றத்தானே அவ்வாறு செய்தாய், உன் பாவம் மன்னிக்கப்பட்டது”

“இப்பத் தான் என் மனம் அமைதியடைந்தது பாதர்,,, ப்ளீஸ் இன்னுமொரு கேள்வி”

“சொல் மகனே”

“போர் முடிந்து விட்டதென்று அவனிடம் சொல்லி விடவா?”

“ ??????? !!!!!!!!!!!!!!!! ??????????????”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பூக்கள்!! Empty Re: சிரிப்பூக்கள்!!

Post by முழுமுதலோன் Wed Aug 06, 2014 11:56 am

ஒரு விமான நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்தது

அதாவது

பிஸினஸ் கிளாஸ்-ல் பயணம் செய்பவர்கள் இலவசமாக தங்கள் மனைவியை அழைத்து செல்லலாம் என்று....

இச்சலுகை மிகுந்த வரவேற்பை பெற்றது

சில நாட்களுக்கு பிறகு விமான நிறுவனம் பயணம் செய்தவர்களின் மனைவிகளுக்கு கடிதம் எழுதி பயண அனுபவம் பற்றி கேட்டது....

எல்ல்லா மனைவிகளின் பதில்......

"எந்த பயணம்??" என்ன சலுகை?" எப்போ???"



முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பூக்கள்!! Empty Re: சிரிப்பூக்கள்!!

Post by முரளிராஜா Wed Aug 06, 2014 1:55 pm

laugh  laugh  laugh  laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரிப்பூக்கள்!! Empty Re: சிரிப்பூக்கள்!!

Post by செந்தில் Wed Aug 06, 2014 6:42 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரிப்பூக்கள்!! Empty Re: சிரிப்பூக்கள்!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 07, 2014 10:30 am

நக்கல் நக்கல் நக்கல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிப்பூக்கள்!! Empty Re: சிரிப்பூக்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum