Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யார் கொலையாளி?
Page 1 of 1 • Share
யார் கொலையாளி?
இவர்களில் யார் கொலையாளி?
தண்டவாளங்களா புகை வண்டிகளா
தூக்க மருந்தா பூச்சி மருந்தா
கயிறா புடவையா துப்பட்டாவா
அருவி ஆறு குளம் ஏரி கிணறு கடலா
நரம்பறுக்கும் கத்தியா
துப்பாக்கியா
நெருப்பா மண் எண்ணையா
தீக்குச்சியா
மலையுச்சிகளா தற்கொலைப் பாறைகளா
கட்டிட மாடிகளா
யார் கொலையாளி?
மனது...
மனதுதான் கொலையாளி!
நொடிப் பொழுதில் திடமிழந்து
தற்கொலைக்கு தீர்மானிப்பதால்
கொலையாளியாகிறது மனது!
தண்டவாளங்களா புகை வண்டிகளா
தூக்க மருந்தா பூச்சி மருந்தா
கயிறா புடவையா துப்பட்டாவா
அருவி ஆறு குளம் ஏரி கிணறு கடலா
நரம்பறுக்கும் கத்தியா
துப்பாக்கியா
நெருப்பா மண் எண்ணையா
தீக்குச்சியா
மலையுச்சிகளா தற்கொலைப் பாறைகளா
கட்டிட மாடிகளா
யார் கொலையாளி?
மனது...
மனதுதான் கொலையாளி!
நொடிப் பொழுதில் திடமிழந்து
தற்கொலைக்கு தீர்மானிப்பதால்
கொலையாளியாகிறது மனது!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: யார் கொலையாளி?
சூப்பர் சகோதரி.
தலைப்பை பார்த்ததும் சற்று பயந்துதான் போனேன். அப்புறம் புதிராக இருக்குமோ என நினைத்தேன்.
தலைப்பை பார்த்ததும் சற்று பயந்துதான் போனேன். அப்புறம் புதிராக இருக்குமோ என நினைத்தேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» யார்? யார்? யார்? – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» உடல் யார்... உயிர் யார்??
» மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» உடல் யார்... உயிர் யார்??
» மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|