Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்…
Page 1 of 1 • Share
ஒரு கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்…
உங்களைக் கல்யாணம் பண்ணதுக்கு, ஒரு
கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்…
-
ஆடித் தள்ளுபடியில், நீ இப்படி ஷாப்பிங் பண்ணுற
ஏகப்பட்ட பொருள்களை, “பொதி’ சுமக்கவா?
-
————————————-
-
கணவன்:
இங்க ஒருத்தன் நாயா கத்திகிட்டு இருக்கேன்,
எங்கடி போன…?
மனைவி:
உங்களுக்கு பிஸ்கட் வாங்கத்தான் போனேன்…
-
————————————
-
“எனக்கு தியேட்டர்ல வேலை கெடைச்சிருக்கு…”
-
நல்லதாப் போச்சு… புதுப்படம் வர்றப்ப உங்கிட்டச்
சொல்லி சுலபமா டிக்கெட் வாங்கிடலாம்…”
-
ஆமாம்… சுலபமா டிக்கெட் வாங்கிடலாம். ஆனா,
எனக்கு ஆப்ரேசன் தியேட்டர்லதானே வேலை
கெடைச்சிருக்கு…!”
-
>எஸ்.வேல் அரவிந்த்,
-
————————————–
-
“மாமா, வீட்டுல செல்ல வச்சிட்டு வந்திட்டிங்களாம்…
அக்கா உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க, பிடிங்க”
-
“அவளோட தொல்லை தாங்க முடியலன்னுதான்
வேணும்னே செல்ல வீட்டுல வச்சிட்டு வந்தேன்.
அதையும் கொடுத்து விட்டுட்டாளா!
-
—————————————-
-
வாழ்க்கையில் இரண்டு பேருக்கு கண்டிப்பாக பயப்
படனுங்க
-
யாருக்கு?
-
:ஒண்ணு “எமன்’, இன்னொன்னு “வுமன்’.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “
» ஒருதலை காதலால் விபரீதம் - கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்
» இன்றாகக் கூட இருக்கலாம்..
» ஆபத்து அருகிலும் இருக்கலாம்!
» கொழுப்பு எவ்வளவு இருக்கலாம்?
» ஒருதலை காதலால் விபரீதம் - கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்
» இன்றாகக் கூட இருக்கலாம்..
» ஆபத்து அருகிலும் இருக்கலாம்!
» கொழுப்பு எவ்வளவு இருக்கலாம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|