தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நம்ம காதல் உங்கப்பாவுக்கு தெரிஞ்சதுக்கா கவலைப்படறே..?

View previous topic View next topic Go down

நம்ம காதல் உங்கப்பாவுக்கு தெரிஞ்சதுக்கா கவலைப்படறே..? Empty நம்ம காதல் உங்கப்பாவுக்கு தெரிஞ்சதுக்கா கவலைப்படறே..?

Post by செந்தில் Fri Aug 08, 2014 7:38 pm

நம்ம காதல் உங்கப்பாவுக்கு தெரிஞ்சதுக்கா கவலைப்படறே..?


‘ஹலோ! டார்லிங் நம்ம காதல் உங்கங்கப்பாவுக்கு
தெரிஞ்சு போச்சுங்கிறதுக்காகவா இவ்வளவு கவலைப்படற?’
-
‘எங்கப்பாவைப் பத்தி உங்களுக்கு தெரியாது? அவர்
எப்படியாவது நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம்
பண்ணி வச்சுடுவார்..!
-
————————————–
-
‘உங்க வீட்டுக்காரர் தமிழ் வருடப் பிறப்பிற்கு
உனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார்?’
-
எனக்கு எங்க வாங்கிக் கொடுத்தார்? அவருக்குத்தான்
ஒரு கிரைண்டர் வாங்கிக் கிட்டார்.’
-
————————————
-
சார்! கல்யாணம் ஆன நீங்க எப்படி ஓட்டப்பந்தயத்தில
முதலாவதா வந்தீங்க?’
-
‘என் மனைவி பின்னாடி துரத்திட்டு வர
மாதிரி நினச்சிகிட்டேன்.’
-
————————————–
-
‘தலைவரே! நீங்க அந்த நடிகையோட உல்லாசமா
இருந்தப்போ வீடியோ புடிச்சவங்களை கையும் களவுமா
புடிச்சிட்டீங்களாமே! என்ன பண்ணீங்க!’
-
‘விடுவனா அவங்களை? சி.டி போட்டதும் முதல் காப்பி
எனக்குதான் குடுக்கனுன்னு அடிச்சி சொல்லிட்டேன்.’
-
————————————–
-
‘ஏண்டா! தலைவர் மீட்டிங்ல பேசறதுக்கு லோக்பால்
பத்தி விசாரிச்சிட்டு வரச் சொன்னாரே விசாரிச்சயா?
-
‘அண்ணே! எல்லா பால்காரன் களையும் கேட்டுட்டேன்.
எருமைப்பால் பத்தி சொல்றாங்க பசும்பால் பத்தி
சொல்றாங்க.ஆட்டுப்பால், கழுதைப் பால் ஏன் ஒட்டகப்
பால் பத்தியும் சொல்றாங்க. ஆனா லோக்பால் பத்தி
யாருக்குமே தெரியலன்னே….!
-
——————————–
-
‘நம்ம தலைவருக்கு விளயாட்டுமேலே ரொம்ப ஆர்வம்
அதிகம்.’
-
‘எப்படி சொல்ற?’
-
‘ஃபுட்பால் வாலிபால் மாதிரி லோக்பாலையும் ஒலிம்பிக்ல
சேக்கனும்னு சொல்றாரு’.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நம்ம காதல் உங்கப்பாவுக்கு தெரிஞ்சதுக்கா கவலைப்படறே..? Empty Re: நம்ம காதல் உங்கப்பாவுக்கு தெரிஞ்சதுக்கா கவலைப்படறே..?

Post by mohaideen Sat Aug 09, 2014 1:36 pm

laugh  laugh  laugh  laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நம்ம காதல் உங்கப்பாவுக்கு தெரிஞ்சதுக்கா கவலைப்படறே..? Empty Re: நம்ம காதல் உங்கப்பாவுக்கு தெரிஞ்சதுக்கா கவலைப்படறே..?

Post by ரானுஜா Sat Aug 09, 2014 5:37 pm

laugh laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நம்ம காதல் உங்கப்பாவுக்கு தெரிஞ்சதுக்கா கவலைப்படறே..? Empty Re: நம்ம காதல் உங்கப்பாவுக்கு தெரிஞ்சதுக்கா கவலைப்படறே..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum