தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாறிக்கொண்டே வரும் பூமியின் தோற்றம்

View previous topic View next topic Go down

மாறிக்கொண்டே வரும் பூமியின் தோற்றம் Empty மாறிக்கொண்டே வரும் பூமியின் தோற்றம்

Post by நாஞ்சில் குமார் Thu Jul 03, 2014 10:23 pm

[You must be registered and logged in to see this image.]


பூமியின் நிலத்தோற்றம் மாற்றமடைய சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற செயற்கைக் காரணங்கள் பல உண்டு. அவை மனிதனாலேயே ஏற்படுத்தப்படுகின்றன.  இவற்றைத் தாண்டி, பூமியின் நிலத்தோற்றத்தைப் பெரிதும் மாற்றியமைப்பது நதிகளே! தேவைக்கு அதிகமான தண்ணீரை நிலத்திலிருந்து கடலுக்குக் கொண்டு  செல்வது மட்டுமா நதியின் வேலை? ஒரு நிலத்தோற்றத்தை காலப்போக்கில் அரித்துத் தின்னும் ஆற்றலும் நதிக்கு உண்டு. அல்லது வண்டி வண்டியாக  வீழ்படிவுகளைக் கொண்டுவந்து அந்த நிலத்தின் தோற்றத்தை அடியோடு மாற்றியமைக்கும் வல்லமையும் உண்டு.

உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும் நதிதான், இயற்கையின் தோற்றத்தை மாற்றிக் கொண்டிருக்கும் மற்ற குத்தகைதாரர்களை விட வேகமாகவும்  வீரியமாகவும் செயல்படக் கூடியது. போட்டு வைத்த திட்டத்தை நிறைவேற்றாமல் இதற்கு தூக்கமே வராது. எல்லா நதிகளுமே தன் சக்திக்கேற்ப பள்ளத்தாக்கு  தோண்டுகின்றன. அந்தப் பள்ளத்தாக்குக்கு உள்ளே அரிப்பதும், சேர்ப்பதுமாக, ஜனநாயகக் கடமையை ஆற்றிக் கொண்டே இருக்கின்றன. நாம் இப்போது  நதிகளையும் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதால் இந்தக் கேள்விக்கான பதில் எதிர்காலத்தில் மாற்றமடையக் கூடும்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மாறிக்கொண்டே வரும் பூமியின் தோற்றம் Empty Re: மாறிக்கொண்டே வரும் பூமியின் தோற்றம்

Post by ஸ்ரீராம் Mon Aug 18, 2014 11:08 am

அட அப்படியா?

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி!.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மாறிக்கொண்டே வரும் பூமியின் தோற்றம் Empty Re: மாறிக்கொண்டே வரும் பூமியின் தோற்றம்

Post by செந்தில் Mon Aug 18, 2014 1:57 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மாறிக்கொண்டே வரும் பூமியின் தோற்றம் Empty Re: மாறிக்கொண்டே வரும் பூமியின் தோற்றம்

Post by mohaideen Tue Aug 19, 2014 10:18 am

அறிய தந்தமைக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாறிக்கொண்டே வரும் பூமியின் தோற்றம் Empty Re: மாறிக்கொண்டே வரும் பூமியின் தோற்றம்

Post by kanmani singh Thu Aug 28, 2014 1:32 pm

நதிகளா?????
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

மாறிக்கொண்டே வரும் பூமியின் தோற்றம் Empty Re: மாறிக்கொண்டே வரும் பூமியின் தோற்றம்

Post by ரானுஜா Thu Aug 28, 2014 3:41 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மாறிக்கொண்டே வரும் பூமியின் தோற்றம் Empty Re: மாறிக்கொண்டே வரும் பூமியின் தோற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
» பூமியின் ஆழம் எவ்வளவு?
» தலைவலி.... நம்மில் சிலருக்கு அடிக்கடி வரும் விருந்தினர்.. அல்லது அவ்வப்போது வரும் மின்சாரம் ! பட் ... ஒய் திஸ் தலைவலி ?
» பூமியின் மூலை முடுக்கெல்லாம் இன்டர்நெட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum