Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பைல்களை சுவடு இன்றி அழிக்க
Page 1 of 1 • Share
பைல்களை சுவடு இன்றி அழிக்க
பைல்களை சுவடு இன்றி அழிக்க
நாம் அலுவலகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிற கம்ப்யூட்டரை, அடுத்து நம் இருக்கையில் அமர்ந்து செயல்படப் போகும் இன்னொருவரிடம் தர வேண்டியதிருக்கும். நம் கம்ப்யூட்டரில் நம் சொந்த பைல்களைப் பதிந்து வைத்திருக்கலாம். என்னதான் அழித்தாலும், Recuva போன்ற புரோகிராம்களால், அவற்றை மீண்டும் பெற்றுவிடாலம். இவ்வாறு இல்லாமல் சுவடே இல்லாமல், மொத்தமாக, முழுமையாக நீக்க விண்டோஸ் 7 வழி ஒன்று கொண்டுள்ளது.
இதற்கு கமாண்ட் ப்ராம்ப்ட் (Command Prompt) செல்லவும். ஸ்டார்ட் தேடல் கட்டத்தில் cmd என டைப் செய்து எண்டர் அழுத்தினால், இந்த கட்டளைப் புள்ளி கொண்ட விண்டோ கிடைக்கும். இதில் “cipher /w:C” என டைப் செய்து எண்டர் தட்டவும். அழிக்கப்பட்ட அல்லது அழிக்கப்படாத பைல்கள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படும். இந்தக் கட்டளையை எந்த ட்ரைவில் உள்ள பைல்களுக்கு என செயல்படுத்துகிறோமோ, அதற்கான ட்ரைவ் எழுத்தினை, கட்டளையில் அமைக்க வேண்டும்.
நன்றி. கம்ப்யூட்டர் மலர்

Re: பைல்களை சுவடு இன்றி அழிக்க
தகவல் சூப்பர் கவி நண்பரே.
அனைவருக்கும் பயன்படும்.
cipher /w: <> எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
கோப்பை திறந்து அதில் உள்ள டேட்டாகளை அழித்து பின்னர் சில டேட்டாகளை பதிந்து சேவ் செய்யும், பின்னர் அந்த கோப்பை திறந்து பதிந்ததை அழித்து மீண்டும் மீண்டும் சில விவரங்களை பதிந்து சேவ் செய்யும் பின்னர் அழிக்கும் இவ்வாறு பத்து முறை செய்தால் உண்மையான டாக்குமென்ட் கிடைக்கவே கிடைக்காது. இதை ஆங்கிலத்தில் WIPE என்பார்கள்.
அனைவருக்கும் பயன்படும்.
cipher /w: <
கோப்பை திறந்து அதில் உள்ள டேட்டாகளை அழித்து பின்னர் சில டேட்டாகளை பதிந்து சேவ் செய்யும், பின்னர் அந்த கோப்பை திறந்து பதிந்ததை அழித்து மீண்டும் மீண்டும் சில விவரங்களை பதிந்து சேவ் செய்யும் பின்னர் அழிக்கும் இவ்வாறு பத்து முறை செய்தால் உண்மையான டாக்குமென்ட் கிடைக்கவே கிடைக்காது. இதை ஆங்கிலத்தில் WIPE என்பார்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520

அழகிய விளக்கம்... அதனால்தான் நான் இதை முயற்சித்த போது நிறைய நேரம் எடுத்துக்கொண்டது போல...
Re: பைல்களை சுவடு இன்றி அழிக்க
அதனால்தான் நான் இதை முயற்சித்த போது நிறைய நேரம் எடுத்துக்கொண்டது போல..
ஆமாம் இதனால்தான் நேரம் எடுத்துக்கொள்ளும் கவி. பத்து முறை மட்டும் அல்ல நூறு முறை கூட அழித்து எழுதும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அழிக்க முடியாத பைல்களை அழிக்க
» பைல்களை அழிக்க முடியவில்லையா!
» கணினியில் அழிக்க முடியாத பைல்களை அழிப்பது எப்படி?
» வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை ஒன்றினைக்க ...
» கலகம் இன்றி வாழுங்கள்
» பைல்களை அழிக்க முடியவில்லையா!
» கணினியில் அழிக்க முடியாத பைல்களை அழிப்பது எப்படி?
» வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை ஒன்றினைக்க ...
» கலகம் இன்றி வாழுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum