தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மன்னார்குடி கொஸ்து

View previous topic View next topic Go down

மன்னார்குடி கொஸ்து Empty மன்னார்குடி கொஸ்து

Post by முழுமுதலோன் Wed May 07, 2014 10:18 am


பொதுவாக இட்லின்னா சாம்பார்தான்மன்னார்குடியில் யார் வீட்டிற்கு சென்றாலும்இட்லிக்கு தொட்டுக்கொள்ள கொஸ்துதான் செய்வார்கள்செய்வதும் சுலபம்ருசியும்அபாரமாக இருக்கும்அந்த கொஸ்து செய்வது எப்படின்னு பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு : 2
வெங்காயம் : 2
தக்காளி : 5
பச்சை மிளகாய் : 3
நல்லெண்ணெய் : ஸ்பூன்
கடுகு : தேக்கரண்டி
கடலைப் பருப்பு : ஸ்பூன்
உளுத்தம்பருப்பு : ஸ்பூன்
பெருங்காயத்தூள் : சிட்டிகை
மஞ்சள்தூள் : சிட்டிகை
சாம்பார்பொடி : ஸ்பூன்
இட்லி மாவு : கரண்டி
உப்பு : தேவையான அளவு
கொத்தமல்லி : கொத்து
கருவேப்பிலை : கொத்து



செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய்ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். அதன்மேல் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்குபோட்டு நன்றாக வதக்கவும். காய்கறிகள் நன்கு வதங்கிய பின், 4 டம்ப்ளர் தண்ணீர் கலந்துகொதிக்கவிடவும். இவற்றுடன் பெருங்காயப்பொடி, மஞ்சள்தூள், சாம்பார்பொடி, உப்புபோட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பை இளந்தீயில் வைத்து வாணலியை மூடி விடவும்.



காய்கறிகள் நன்கு வெந்ததும், ஒரு கரண்டி இட்லி மாவு எடுத்து கலந்து ஒருகொதிவந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். இதன் மேல் கொத்தமல்லி, கருவேப்பிலையைபொடியாக நறுக்கி கலந்து விட்டால் மன்னார்குடி கொஸ்து தயார்.

மன்னார்குடி கொஸ்து Mk
[color][font][size][url][/url]
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அழகிற்கும் ஈடில்லை, மன்னார்குடி இட்லிகொஸ்துவின் சுவைக்கும் ஈடில்லை. சுடச் சுட இட்லியுடன் மன்னார்குடிகொஸ்து தொட்டுசாப்பிட்டு அதன் ருசியில் திளையுங்கள்.

[/size][/font][/color]

பின் குறிப்பு:
விருப்பமுள்ளவர்கள் இவற்றுடன் கத்தரிக்காயும் சேர்த்து செய்யலாம்.



http://maragadham.blogspot.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மன்னார்குடி கொஸ்து Empty Re: மன்னார்குடி கொஸ்து

Post by செந்தில் Wed May 07, 2014 10:40 am

எங்கள் ஊரின் பெருமைமிகு மன்னார்குடி கொஸ்து
பற்றி உறவுகள் அனைவருக்கும் அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மன்னார்குடி கொஸ்து Empty Re: மன்னார்குடி கொஸ்து

Post by ஸ்ரீராம் Tue Aug 12, 2014 12:17 pm

எங்கள் ஊர் ஸ்பெஷல் பதிவிட்டாதற்க்கு நன்றி அண்ணா

மன்னார்குடி மதில் அழகு என்பார்கள். மன்னார்குடியில் வீற்றிருக்கும் ராஜகோபாலா சுவாமி பற்றி நீங்கள் இன்னும் எழுதவில்லை அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மன்னார்குடி கொஸ்து Empty Re: மன்னார்குடி கொஸ்து

Post by mohaideen Tue Aug 12, 2014 12:20 pm

எழுத்துக்கள் ஒழுங்காக தெரியவில்லை அண்ணா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மன்னார்குடி கொஸ்து Empty Re: மன்னார்குடி கொஸ்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum