Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அட கொஞ்சம் சிரிப்பா !!!
Page 1 of 1 • Share
அட கொஞ்சம் சிரிப்பா !!!
ஒரு பெண்ணின் உயர்வுக்கு காரணம் என்ன?..
என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?
என்ன?.
என்ன?
என்ன?
என்ன?
ஸைன்டிஸ்ட் மாதிரி திங்க் பண்ணதிங்க..!!
வேற என்ன???????.
ஹை ஹீல்ஸ் செருப்பு தான்!!!!!!!
என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?என்ன?.
என்ன?
என்ன?
என்ன?
என்ன?.
என்ன?
என்ன?
என்ன?
ஸைன்டிஸ்ட் மாதிரி திங்க் பண்ணதிங்க..!!
வேற என்ன???????.
ஹை ஹீல்ஸ் செருப்பு தான்!!!!!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட கொஞ்சம் சிரிப்பா !!!
எங்க வீட்டு நாய்,,,,,,,,
சுட்டு போட்டாலும் கொலைக்காது,,,
ஏன் சொல்லுங்க,,,,,,,
.
.
.
.
.
.
..
.
.
..
.
.
..
.
.
..
.
.
..
.
.
..
.
.
..
.
.
..
.
.
..
.
.
..
.
.
.
.
.
.
.
பின்ன, சுட்டு போட்டாதான் செத்துப்போயிடுமே எப்டி கொலைக்கும்?
சுட்டு போட்டாலும் கொலைக்காது,,,
ஏன் சொல்லுங்க,,,,,,,
.
.
.
.
.
.
..
.
.
..
.
.
..
.
.
..
.
.
..
.
.
..
.
.
..
.
.
..
.
.
..
.
.
..
.
.
.
.
.
.
.
பின்ன, சுட்டு போட்டாதான் செத்துப்போயிடுமே எப்டி கொலைக்கும்?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட கொஞ்சம் சிரிப்பா !!!
"உங்களுக்கு ஆயுசு ரொம்ப கம்மியாதான் இருக்கும்"
"எப்படி டாக்டர் சொல்றீங்க?"
"ஸ்டெதஸ்கோப்லயே சங்கு ஊதற சத்தம் கேக்குது!"
ஒரு சர்தார்ஜி காதலில் தோல்வி கண்டார். வாழ்க்கை வெறுத்து விட்டது..
தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவில், வெள்ளம் பெருக்கெடுத்தோடும் ஒரு ஆற்றில் குதித்தார்.
அங்கே ஏற்கனவே நீந்திக் கொண்டிருக்கும் மீன்களைக் கண்டார். சர்தார்ஜிக்க் இரக்கம் கரைபுரண்டோடியது...
"நான் தான் காதலில் தோல்விகண்டு ஆற்றில் குதித்தேன்.. நீங்கள் ஏன் ஆற்றில் குதித்தீர்கள்.. நீங்களாவது பிழைத்துப்போங்கள்" என்றுகூறி
அகப்பட்ட மீன் களையெல்லாம் தூக்கி கரையில் போட்டார்
"எப்படி டாக்டர் சொல்றீங்க?"
"ஸ்டெதஸ்கோப்லயே சங்கு ஊதற சத்தம் கேக்குது!"
ஒரு சர்தார்ஜி காதலில் தோல்வி கண்டார். வாழ்க்கை வெறுத்து விட்டது..
தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவில், வெள்ளம் பெருக்கெடுத்தோடும் ஒரு ஆற்றில் குதித்தார்.
அங்கே ஏற்கனவே நீந்திக் கொண்டிருக்கும் மீன்களைக் கண்டார். சர்தார்ஜிக்க் இரக்கம் கரைபுரண்டோடியது...
"நான் தான் காதலில் தோல்விகண்டு ஆற்றில் குதித்தேன்.. நீங்கள் ஏன் ஆற்றில் குதித்தீர்கள்.. நீங்களாவது பிழைத்துப்போங்கள்" என்றுகூறி
அகப்பட்ட மீன் களையெல்லாம் தூக்கி கரையில் போட்டார்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட கொஞ்சம் சிரிப்பா !!!
பையன்: பாட்டி! நா ஓட்ட பந்தயத்தில கலந்துக்க போறேன். ஆசீர்வாதம் பண்ணுங்க!
பாட்டி: பார்த்து மெதுவா ஓடுப்பா... வேகமா ஓடி கைய கால ஒடிச்சிக்காதே!!
ஆசிரியர் : நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?
மாணவன் : ஊறுகாய் சார் ...!!!!!
ஆசிரியர் : ...ஙே.....
பாட்டி: பார்த்து மெதுவா ஓடுப்பா... வேகமா ஓடி கைய கால ஒடிச்சிக்காதே!!
ஆசிரியர் : நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?
மாணவன் : ஊறுகாய் சார் ...!!!!!
ஆசிரியர் : ...ஙே.....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட கொஞ்சம் சிரிப்பா !!!
எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!
இருந்தா?
அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!
ஒரு நாள் ஒரு கிளிக்கு கல்யாணம் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.!
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு!
போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.!
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப “கல்யாணத்தை நிறுத்துங்க”ன்னு ஒரு குரல்.!
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.! நினைவு இருக்கா?
ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே..
அதனால தான்.!
முகநூல்
இருந்தா?
அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!
ஒரு நாள் ஒரு கிளிக்கு கல்யாணம் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.!
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு!
போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.!
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப “கல்யாணத்தை நிறுத்துங்க”ன்னு ஒரு குரல்.!
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.! நினைவு இருக்கா?
ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே..
அதனால தான்.!
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரிப்பா? சிந்தனையா?
» கொஞ்சம் கடி கொஞ்சம் சிரிப்பு
» கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் நக்கல்
» கொஞ்சம் சிரிங்க...!!
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» கொஞ்சம் கடி கொஞ்சம் சிரிப்பு
» கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் நக்கல்
» கொஞ்சம் சிரிங்க...!!
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|