தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாயுத் தொல்லை

View previous topic View next topic Go down

வாயுத் தொல்லை Empty வாயுத் தொல்லை

Post by முழுமுதலோன் Wed Aug 20, 2014 11:13 am

அடிக்கடி வாயுத் தொல்லை ஏற்பட்டு அதனால் அவதிப்பட்டு வருகிறீர்களா? உங்களுக்கான எளிய மருத்துவக் குறிப்பு இதோ...

உடல் உஷ்ணம் தணிய..: உடல் அதிக உஷ்ணமுடையவர்கள் எப்போதும் குளிப்பதற்கு முன் உடலில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைத் தேய்த்து பிறகு குளித்து வந்தால் உடல் சூடு தணியும். 

வாயுத் தொல்லையா?: வாயுத் தொல்லையால் அவதிப்பட்டால் சுக்கு கலந்த சுடுநீரை பருக வேண்டும். இதனால் வாயுத் தொல்லை நீங்கி, ஜீரண சக்தி அதிகரிக்கும். 



சிறு காயம் ஏற்பட்டால்...: உடலில் எங்காவது சிறு காயம் ஏற்பட்டால் காயம் பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவவும். தேங்காய் எண்ணெயில் உள்ள கிருமி நாசினியால் அடுத்த நாளே ரணம் ஆறி குணம் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு மீன் உணவு: குழந்தைகளுக்கு அவர்க்ளின் 2-வது வயதில் இருந்து மீன் வகைகளை சாப்பிடக் கொடுக்கலாம். ப்ரஷ் மீன்களை சமைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குறைந்த கொழுப்பு, கால்சியம் சத்து உடைய, மென்மையான மீன்களாக அவை இருக்க வேண்டும்.


தண்ணீர் அதிகம் குடியுங்கள்: உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்ற தண்ணீர் மிகவும் முக்கியம். எனவே தினமும் போதிய அளவு தண்ணீர் குடித்தல் அவசியம். சில வகை புற்றுநோயைத் தடுப்பதிலும் தண்ணீரின் பங்கு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.



முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாயுத் தொல்லை Empty Re: வாயுத் தொல்லை

Post by செந்தில் Wed Aug 20, 2014 2:51 pm

பயனுள்ள உடல் நல குறிப்புகளுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வாயுத் தொல்லை Empty Re: வாயுத் தொல்லை

Post by ரானுஜா Wed Aug 20, 2014 5:27 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வாயுத் தொல்லை Empty Re: வாயுத் தொல்லை

Post by kanmani singh Fri Aug 22, 2014 1:09 pm

நல்ல குறிப்புகள்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

வாயுத் தொல்லை Empty Re: வாயுத் தொல்லை

Post by நாஞ்சில் குமார் Fri Aug 22, 2014 8:03 pm

பயன் தரும் கட்டுரை.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

வாயுத் தொல்லை Empty Re: வாயுத் தொல்லை

Post by முரளிராஜா Sat Aug 23, 2014 10:56 am

நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாயுத் தொல்லை Empty Re: வாயுத் தொல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum