Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுவாச காற்றை பேச்சாக மாற்றும் கருவி: பானிப்பட் சிறுவன் சாதனை
Page 1 of 1 • Share
சுவாச காற்றை பேச்சாக மாற்றும் கருவி: பானிப்பட் சிறுவன் சாதனை
[You must be registered and logged in to see this image.]
பானிப்பட்: சுவாசத்தை கொண்டு பேச்சாற்றலை கொடுக்கும் கருவியை கண்டுபிடித்ததற்காக பானிப்பட்டை சேர்ந்த 16 வயதான அர்ஷ் ஷா தில்பாகி கூகுள் உலகளாவிய அறிவியல் கண்காட்சியின் இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டால்க் என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி மனிதனின் சுவாசத்தை மூர்ஸ் கோடாக மாற்றி அதை சென்சார் மூலம் பேச்சாக மாற்ற முடியும். டிஏவி சர்வதேச பள்ளியை சேர்ந்த தில்பாகியின் இந்த கருவியானது முற்றிலும் பேச்சாற்றல் இல்லாதவர்களையும் பேச வைக்கும். மூச்சு காற்றை குரலாக மாற்றிய 16 வயது சிறுவனின் கணடுபிடிப்பு உலகின் வேகமான மற்றும் விலைகுறைவான ஆக்மென்டிவ் மற்றும் ஆல்டெர்நேட்டிவ் தொடர்பு சாதனம் (ஏஏசி), இன்று அனைவராலும் வாங்க முடியாத விலையான 4.26 லட்சம் ரூபாயாக உள்ளது. தற்சமயம் இதை ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்தி வருகிறார்.
தற்சமயம் சந்தைகளில் கிடைக்கும் ஏஏசி சாதனங்கள் விலை அதிகமாகவும் குறைவான வேகத்தில் செயல்படுகின்றது. ஆனால் இந்த ஏஏசி சாதனம் வேகமான செயல்திறனுடன் ரூ.5000 விலையில் கிடைக்கும் என்று இதை வடுவமைத்த தில்பாகி தெரிவித்தார். மேலும் டால்க் கருவி மனிதனின் சுவாசத்தை மைக்ரோபோன் மூலம் சிக்னல்களாக மாற்றுகிறது, மூர்ஸ் இன்ஜின் எனப்படும் இந்த சிக்னல்கள் புள்ளி மற்றும் கோடுகளாக மாற்றப்பட்டு அதன்பின் பேச்சாக மாற்றப்படுகின்றது. இந்த குரல் ஆங்கிலத்தில் 9 விதமாக பாலினம் மற்றும் வயதிற்கேற்றவாரு ஒலிக்கும். எதிர்காலத்தில் டால்க் கருவி தானாக கணிக்கும் தொழில்நுட்பத்தை இணைத்து கூடுதல் வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்று தில்பாகி விருப்பம் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சுவாச காற்றை பேச்சாக மாற்றும் கருவி: பானிப்பட் சிறுவன் சாதனை
தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சுவாச காற்றை பேச்சாக மாற்றும் கருவி: பானிப்பட் சிறுவன் சாதனை
வாழ்த்துகள் தில்பாகி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» சுவாச பிரச்சனைகளைத் தீர்க்கும் யூக்கலிப்டஸ் :-
» சுவாச பிரச்சனையா ?? இங்க வாங்க !!!
» எந்திரன் சாதனை மேல் சாதனை.
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
» வீட்டிற்குள் சுவாசிக்க சுத்தமான காற்றை உருவாக்குவோம்
» சுவாச பிரச்சனையா ?? இங்க வாங்க !!!
» எந்திரன் சாதனை மேல் சாதனை.
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
» வீட்டிற்குள் சுவாசிக்க சுத்தமான காற்றை உருவாக்குவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|