தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தேச நலனுக்காவது சைக்கிள் ஓட்டலாமே

View previous topic View next topic Go down

தேச நலனுக்காவது சைக்கிள் ஓட்டலாமே Empty தேச நலனுக்காவது சைக்கிள் ஓட்டலாமே

Post by நாஞ்சில் குமார் Thu Aug 21, 2014 10:59 pm

தேச நலனுக்காவது சைக்கிள் ஓட்டலாமே 21a9s43

பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம். ஆனால் அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலை வரும்போது இறப்பதே மேல் என்பது சரியானதாகும். இந்தியா பெட்ரோலிய பொருட்களுக்கு மற்ற நாடுகளை நம்பி இருப்பதால் பெட்ரோலிய பொருட்களின் விலை வின்னை தொட்டு நம்மை கீழே விழ வைப்பதற்குள் உஷாராக வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. மாற்று ஏற்பாடுகள் கை கொடுக்கும் ஆனால் முழுமையாக உதவும் எனபதில் உத்தரவாதம் இல்லை. அதற்காக பயன்பாட்டை குறைப்பதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கும் எனவே, பயன்பாட்டை சரி செய்யலாம்.

சைக்கிளில் பயணம் செய்ய ஆரம்பிக்கும் போது பெட்ரோல் பயன்பாடு குறைவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் முதலில் அறிமுகப்ப-டுத்தப்பட்து சைக்கிள். ஆனால் கால ஓட்டத்தில் இன்று சைக்கிள் காணாமல் போய் கொண்டிருக்கிறது. தற்போது சிறுவர்கள் விளையாட்டு பொருளாகவும், உடற்பயிற்சி சாதனமாகவும், தபால் பட்டுவாடா மற்றும் சைக்கிள் ரேஸ் என்ற குறுகிய வட்டத்திற்குள் சைக்கிள் பயன்பாடு வந்துவிட்டதை மறுக்க முடியாது.

உலகில் மக்கள் தொகையில் முதல் நாடான சீனாவில் சைக்கிள் பயன்படுத்துவோர் 90 சதவீதம் உள்ளனர். கார் வைத்திருந்தாலும் சைக்கிளும் வைத்துள்ளனர். இதனால் பெட்ரோலிய பொருட்களன் பயன் வெகுவாக குறைவதுடன் வண்டிகள் வெளியிடும் புகையினால் ஏற்படும் மாசு குறைகிறது.

இந்தியாவில் ஆடம்பர தேவைக்கு வாகன பயன்பாடு அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும். நகரம் மட்டுமின்றி கிராமங்களிலும் சைக்கிள் பயன்பாடு குறைந்து வருவதுடன் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கண்கூட காண்கிறோம். மேலும், இதனால் அன்னிய செலாவணி கையிருப்பு குறைவதுடன் அதனை சரி செய்வதற்கு வரி மற்றும் பொருட்களின் விலையேற்றம் ஆகிய தாங்கமுடியாத சுமையை ஒவ்வொரு குடிமகனும் ஏற்றுகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நாம் சைக்கிள் பயணத்தின் முக்கியத்துவம் உணரவேண்டிய நேரம் வந்துவிட்டது.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் சைக்கிளுக்கும் பங்குண்டு என்பதை உணரவேண்டும். ஆம் இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்கள் பெருகினால் என்ன -ஆவது? அதனால் ஏற்படும் மாசு அளவீடு என்ன? சாலையின் தேவை என்ன? இப்படி கணக்கிட்டால் பற்றாக்குறை தான் மிஞ்சும். நம் நாட்டிலே கிடைக்கும் தண்ணீரையே காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளதால் பெட்ரோலுக்கு மற்ற நாட்டை நம்பி இருக்கும் நாம் எதிர்கால திட்டமிடல் மிக முக்கியமாகிறது. எனவே சைக்கிள் பயன்பாட்டை அதிகரிப்போம், ஆதரிப்போம்.

சைக்கிளில் செல்ல ஆயத்தமாவோம் தேசத்தின் வளர்ச்சிக்கு புதிய பாதை வகுப்போம்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தேச நலனுக்காவது சைக்கிள் ஓட்டலாமே Empty Re: தேச நலனுக்காவது சைக்கிள் ஓட்டலாமே

Post by ஸ்ரீராம் Sat Aug 23, 2014 7:09 pm

பயனுள்ள பதிவுகளுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தேச நலனுக்காவது சைக்கிள் ஓட்டலாமே Empty Re: தேச நலனுக்காவது சைக்கிள் ஓட்டலாமே

Post by b.rajan Sun Aug 24, 2014 10:46 am

நல்ல அறிவுரை.
b.rajan
b.rajan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

Back to top Go down

தேச நலனுக்காவது சைக்கிள் ஓட்டலாமே Empty Re: தேச நலனுக்காவது சைக்கிள் ஓட்டலாமே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum