Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தேவையற்றப் பொருட்களில் இருந்து பென் ஸ்டான்ட்
Page 1 of 1 • Share
தேவையற்றப் பொருட்களில் இருந்து பென் ஸ்டான்ட்
[You must be registered and logged in to see this link.]
தேவையற்றப் பொருட்களில் இருந்து பென் ஸ்டான்ட் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம்.
வீட்டில் தேவையற்றப் பொருட்கள் என்று எத்தனையோ பொருட்களை நாம் தினமும் குப்பையில் தூக்கி எறிகிறோம். ஆனால், தேவையற்றப் பொருட்களில் இருந்து எத்தனையோ உபயோகமானப் பொருட்களை நம்மால் செய்ய முடியும்.
அது பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். அவ்வாறு தெரியாதவர்களுக்காக இந்த குறிப்புகளை அளிக்கிறோம்.
வெறும் சிறிய அட்டைப் பெட்டி, சில ஐஸ்க்ரீம் குச்சிகளை வைத்து அழகான பென் ஸ்டான்ட் செய்யலாம். இதனை செய்து உங்கள் மேஜை மீது வைத்து அலங்கரிக்கலாம்.
சரி பென் ஸ்டான்ட் செய்வது எவ்வாறு என்று பார்க்கலாம்.
கொஞ்சம் பெரிய மருந்து பாட்டில்களை சுற்றி வரும் அட்டைப் பெட்டிகளைத் தேர்வு செய்து அதனை உங்களுக்கு தேவையான பென் ஸ்டான்ட் அளவுக்கு வெட்டிக் கொள்ளுங்கள். அதன் மீது பெவிக்காலைத் தடவி, வரிசையாக ஐஸ்க்ரீம் குச்சிகளை ஒட்டவும். ஐஸ்க்ரீம் குச்சிகளை உங்களுக்குப் பிடித்த வண்ணங்களில் அழகாக வண்ணம் தீட்டியும் வைத்துக் கொள்ளலாம்.
நான்கு பக்கத்திலும் ஒட்டி முடித்ததும், குச்சியின் மீது ஏதேனும் அழகான ஓவியத்தைக் கூட வரையலாம். அவ்வளவுதான் அழகான பென் ஸ்டேன்ட் தயார்.
உங்கள் கை வண்ணத்தில் உருவான பென் ஸ்டேன்ட் என்பதால், அதற்கு தனி பெருமையும் உண்டு.
By Vanisri Sivakumar, சென்னை, dinamani

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தேவையற்றப் பொருட்களில் இருந்து பென் ஸ்டான்ட்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தேவையற்றப் பொருட்களில் இருந்து பென் ஸ்டான்ட்
அருமையான பகிர்வு.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» அன்றாட பொருட்களில் அதிசயங்கள்
» அழகிய உணவு பொருட்களில் ...
» 'பென்-டிரைவ்' சில பயன்மிக்க தகவல்கள்...!
» பென் டிரைவும் அதை தயாரிக்கும் முறையும்
» கட்டுமானப் பொருட்களில் கவனம் தேவை
» அழகிய உணவு பொருட்களில் ...
» 'பென்-டிரைவ்' சில பயன்மிக்க தகவல்கள்...!
» பென் டிரைவும் அதை தயாரிக்கும் முறையும்
» கட்டுமானப் பொருட்களில் கவனம் தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|