தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மருத்துவ துளிகள்

View previous topic View next topic Go down

மருத்துவ  துளிகள்  Empty மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Mon Sep 01, 2014 2:56 pm

கபம் உடைந்து வெளியே வர: கலவை கீரையை இரண்டு வாரம் உண்டு வரலாம்.

எலும்புருக்கி நோய் குணமாக: புறால் இலையை பொடித்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட எளிதில் குணமாகிவிடும்

கபரோகம் தீர:- சங்கிலை தூதுவளை இலை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும்

கிராணி, குன்மம், கபநோய்கள் தீர:- அழிஞ்சல் இலையை அரைத்து 1 கிராம் காலை மாலை கொடுக்கலாம்

கபம் குணமாக:- கருந்துளசி இல்லை சாறு பிழிந்து இரண்டு வேலை மூன்று நாட்கள் சாப்பிட்டு வரவும்
கபம் நீங்க:- சுண்டைக்காய் சமைத்து உண்ண வேண்டும்.

கபம் வெளியாக: சிறுகுறிஞ்சா வேர் போடி வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும் 

சகல பிணி, சகோரமும் தீர:- விழுதி இலை சாறு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலை முழுகலாம்.

ஜலதோஷம் நீங்க:- துளசி ரசம், இஞ்சி ரசம் பருகலாம்.
ஆஸ்துமா தீர:- நொச்சி இல்லை, மிளகு, லவங்கம், பூண்டு மென்று விழுங்கலாம்

சளி தீர:- நத்தை சூரி இலை சாறை 15 மி.லி காலை மாலை சாப்பிடலாம் 

சளியை அகற்ற:- துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்கலாம்

மார்பு சளியை நீங்க:- பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை துவையல் சுடுசோறு நெய்யில் உண்ணலாம்.

சளி சுரம் நீங்க:- முசுமுசுக்கு இலை தோசை மாவுடன் அரைத்து தோசை சாப்பிடலாம்.

இருமல் நிற்க:- ஆடாதோடா இலை சாறு தேன் கலந்து சாப்பிடலாம்

காசம் :- ஆடாதொடா இலை கஷாயம் செய்து தேன் கலந்து பருகலாம்

இளைப்பு, இருமல், குமமாக:- விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

காசம் இறைப்பு நீங்க:- கரிசலாங்கண்ணி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ  துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Mon Sep 01, 2014 2:57 pm

குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க:- தினசரி இரண்டு பேரிட்சை பழங்களை சாப்பிட்டு வரவும்

ஆயுள் பெருக:- இஞ்சி துண்டு தேனில் ஊற வைத்து 48 நாள் சாப்பிட பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்


நிறைவான ஆரோக்கியம் பெற:- உடல் உறுப்புகளை முழுமையாக கட்டுப்பாட்டில் வைக்கும் தர்ம ஆசனா செய்வதன் மூலம் நிறைவான ஆரோக்கியம் பெறலாம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ  துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Mon Sep 01, 2014 2:57 pm

மேனி பொன்னிறமாக:- மஞ்சள்கரிசலாங்கண்ணி பொடி 5 கிராம் அளவு ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்

தேகம் பொன்னிறமாக:- ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டு வரவும்

முகம் பளபளக்க:- நாட்டு வாழைப்பழம் நன்றாக பழுத்தது ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்

முக சுருக்கம் மறைய:- முட்டை கோஸ் சாரை முகத்தில் தடவி வரலாம் 

உடல் மினுமினுப்பாக:- இரவில் படுக்க போகும் முன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.

உடல் நிறம் பளபளக்க:- அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வரலாம்

உடல் வனப்பு உண்டாக:- முருங்கை பிசின் பொடி செய்து அரை சிட்டிகை பாலில் கலந்து பருகி வரவும்

முகம் வசீகரம் பெற:- சந்தன கட்டை எலுமிச்சை சாரில் கலந்து பூச முக வசீகரம் பெரும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ  துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Mon Sep 01, 2014 2:58 pm

வயிறு பெருத்து உடல் சிறியதாக உள்ள குழந்தைகளுக்கு:- கோரை கிழங்கு தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்கவும்

எழும்பும் தோலுமான குழந்தைகளுக்கு நல்வளர்ச்சி உண்டாக:- பூசணிக்காய் துருவி பிழிந்து பிட்டவியலாக்கு சர்க்கரையுடன் கலந்து கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு தொடர் இருமலை தடுக்க:- சிறிது பெரும் வெங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர இருமல் நிற்கும்

வாயிற்று புண் ஆற:- குழந்தைகளுக்கு அம்மன் பச்சரிசி, சுண்டைக்காய் அளவு கொடுத்து வரவும்.

குழந்தைகளுக்கான ஜீரண டானிக்:- சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுக்கலாம்.

காய்ச்சல் குணமாக:- நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்தில் பொடி சிதைத்து கசாயம் செய்து 10 மி.லி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

கக்குவான் இருமல் தீர:- துளசி பூங்கொத்து, திப்பிலி வசம்பு பொடி, சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகை பொடி தேனில் கலந்து கொடுக்கவும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ  துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Mon Sep 01, 2014 2:59 pm

மாதவிடாய் ஒழுங்காக:- புதினா இலையில் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்

மாதவிடாய் வயிற்றுவலி தீர:- அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்

பெரும்பாடு தீர:- ஆவாரம்பட்டையை பொடியாக்கி கசாயம் செய்து சாப்பிட்டு வரவும்

உதிர சிக்கல் தீர:- ஈஸ்வரமூலி அரைத்து காய்ச்சி குடிக்கவும்.
மாதவிலக்கு தாரளமாக:- இலந்தை பூ, வெற்றிலை, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடலாம்

வெள்ளை தீர:- அவுரி வேர், பெருநாஞ்சில் இலை சேர்த்து மோரில் கலந்து குடிக்கவும்

வெள்ளைப்போக்கு நிற்க:- கானவாளை சமூலம், கீழா நெல்லி இலையுடன் சேர்த்து தயிரில் குடிக்கலாம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ  துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Mon Sep 01, 2014 3:01 pm

இடுப்பு வலி குணமாக:- வெள்ளைப்பூண்டு கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரலாம்

பெண்கள் இடுப்பின் புண்கள் குணமாக:- கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும்

விலாவளி தீர:- துளசி இலை இஞ்சி தாமரை வேர் அரைத்து கொதிக்க வைத்து பற்றிட விலாவளி தீரும்

இடுப்பு வலி தீர:- விழுதி இலை சாறு நல்லெண்ணெய் கலந்து 5 மிலி 3 நாட்கள் சாப்பிட இடுப்பு வலி தீரும் 





முகநூல் மருத்துவம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ  துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by செந்தில் Mon Sep 01, 2014 4:41 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மருத்துவ  துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by kanmani singh Tue Sep 02, 2014 12:37 pm

மிகவும் பயனுள்ள தகவல்கள்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

மருத்துவ  துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by mohaideen Tue Sep 02, 2014 2:18 pm

மிகவும் பயனுள்ள மருத்துவ தகவல்கள்

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மருத்துவ  துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by ஸ்ரீராம் Tue Sep 02, 2014 5:46 pm

அனைத்தும் மிகவும் பயனுள்ள தகவல்கள்!
நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மருத்துவ  துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum