Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எங்கள் இனம் இந்தியமோ,திராவிடமோ அல்ல தமிழினமே!
Page 1 of 1 • Share
எங்கள் இனம் இந்தியமோ,திராவிடமோ அல்ல தமிழினமே!
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி ஜூன் 1 தொடங்கியது இதனை தொடர்ந்து ஆளுநர், முதல்வர் வீடுகளில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை இயக்குநர் கோகுலகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நிருபருக்கு பேட்டியளித்த “நாம் தமிழர்” இயக்கத் தலைவர் சீமான் தமிழகத்தில் ஆரம்பித்துள்ள மக்கள் தொகைக் கணெக்கெடுப்பில் அனைத்து தமிழர்களும் தவறாது தங்கள் இனத்தை பதிவு செய்தல் வேண்டும். தமிழர்கள் தங்களைத் தமிழர்கள் என்று பதிவு செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் “இந்தியன் என்று ஒரு இனம் இல்லை. நாம் அனைவரும் இந்தியாவின் நிலப்பரப்பில் வாழும் குடிகள் மட்டுமே.அதைப்போல நாம் திராவிடரும் இல்லை. ஆரியம் என்ற சொல்லுக்கு எதிரான சொல்லாடலாக திராவிடம் என்ற சொல்லை வரலாற்றாசிரியன் கால்டுவெல் பயன்படுத்தினார் அவ்வளவே.
திராவிடர் என்றால் யார்? அப்படி ஒரு இனம் இருக்கின்றதா? அதற்கு மொழி இருக்கின்றதா? மலையாளியும் தெலுங்கனும் கன்னடனும் தங்களை திராவிடர் என சொல்லிக்கொள்வதில்லை. ஆனால், தமிழன் மட்டும்தான் திராவிடர் என்று சொல்லிக்கொள்கிறான்.
இந்தியன்,திராவிடன் என்று ஒரு இனமும் இல்லை. தமிழன் என்ற இனம் மட்டுமே உண்டு. நாம் அனைவரும் தமிழர்கள். உலகின் தொன்மையான குடி. ஆகவே நாம் நமது உரிமைகளைக் கோரிப்பெறுவதற்கும் நாம் இனத்தால் ஒன்றுபடுவதற்கும் நம்மை தமிழர்கள் என்று உணார்தல் அவசியம். ஆகவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது தமிழர்கள் தம்மைத் தமிழர்கள் என்று உறுதியாகப்பதிவு செய்ய வெண்டும்” என்றார்
சென்னையிலிருந்து தமிழ்நிருபர் செய்தியாளர் கதிர்

tamilselvi- பண்பாளர்
- பதிவுகள் : 118
Re: எங்கள் இனம் இந்தியமோ,திராவிடமோ அல்ல தமிழினமே!
இங்க செம்மொழி மாநாடு நடப்பதையொட்டி ஒரே பஸ் பிரச்னை பா சரியாக பஸ் இல்ல அப்பறம் கரென்ட் பவர் இல்ல
முதல்ல மக்கள் இனத்தை காப்பாற்றுங்கள் பா
முதல்ல மக்கள் இனத்தை காப்பாற்றுங்கள் பா
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: எங்கள் இனம் இந்தியமோ,திராவிடமோ அல்ல தமிழினமே!
இனியவளே wrote:இங்க செம்மொழி மாநாடு நடப்பதையொட்டி ஒரே பஸ் பிரச்னை பா சரியாக பஸ் இல்ல அப்பறம் கரென்ட் பவர் இல்ல
முதல்ல மக்கள் இனத்தை காப்பாற்றுங்கள் பா
tamilselvi- பண்பாளர்
- பதிவுகள் : 118
Similar topics
» எலி, நாய், பூனையை விரட்டுவது எங்கள் வேலை அல்ல: அரசு டாக்டர்கள் சங்கம்
» தமிழ் இனம் எப்போதும் இறப்பதில்லை....!!!
» மனித இனம் எப்படி தோன்றிற்று..?
» நாம் வாழும் பூமியில் மனித இனம்
» மனித இனம் அழித்த அதிசயப் பறவை
» தமிழ் இனம் எப்போதும் இறப்பதில்லை....!!!
» மனித இனம் எப்படி தோன்றிற்று..?
» நாம் வாழும் பூமியில் மனித இனம்
» மனித இனம் அழித்த அதிசயப் பறவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum