Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தரை தட்டிய கப்பலில்... காத்திருக்கும் ஆபத்து!
Page 1 of 1 • Share
தரை தட்டிய கப்பலில்... காத்திருக்கும் ஆபத்து!
‘நிலம்’
புயல் தாக்குதல் சமயத்தில், சென்னையில் தரைதட்டியிருக்கும் 'பிரதீபா
காவேரி' எனும் எண்ணெய் கப்பலில் இருந்து தப்பிக்க நினைத்த 5 பேர் கடலில்
மூழ்கி இறந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் சரத்
பவாரின் உறவினருக்கு சொந்தமான இந்தக் கப்பல், அதன் ஆயுள் காலம்
முடிந்துவிட்டது என்கிற நிலையிலும் சரக்கு போக்குவரத்துக்கு தொடர்ந்து
பயன்படுத்தப்பட்டதுதான், இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது!
ஐந்து பேரின் உயிர்கள் பறிபோயிருக்கும் நிலையில், கப்பலில் இருக்கும் 360
டன் கச்சா எண்ணெய்... கசியும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி
ஏதும் கசிவு ஏற்பட்டால்... அது பல்லாயிரக்கணக்கில் கடல்வாழ் உயிரினங்களை
பலி கொண்டுவிடும் ஆபத்து காத்திருக்கிறது. கூடவே சுற்றுச்சூழலையும் அது
பாதிக்கும். மெரினா கடற்கரையேகூட நாசமாகக்கூடும். எனவே, மாநில மற்றும்
மத்திய அரசுகள் போர்க்கால அடிப்படையில் இந்தக் விஷயத்தில் நடவடிக்கை எடுக்க
முனையவேண்டும்!
நன்றி : பசுமை விகடன்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து
» காத்திருக்கும் அழிவுகள்
» இந்தோனேசிய கப்பலில் தீ விபத்து: 20 பேர் பலி; காயம் 17
» கப்பலில் தீப்பிடித்தால் அணைப்பதற்கு மனிதனை போல செயல்படக்கூடிய ரோபோ
» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum