தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் : தோனி புதிய சாதனை

View previous topic View next topic Go down

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் : தோனி புதிய சாதனை Empty சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் : தோனி புதிய சாதனை

Post by நாஞ்சில் குமார் Sun Aug 31, 2014 3:44 pm

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் : தோனி புதிய சாதனை 14t3bf5

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட்டில் அலிஸ்டர் குக்கை ஸ்டம்ப்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்த தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங்குகள் செய்த உலக சாதனைக்குரியவரானார்.

அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் தோனியே இப்போது ஸ்டம்பிங்குகளுக்கான சாதனையாளராகத் திகழ்கிறார்.

சங்கக்காரா 129 ஸ்டம்பிங் செய்து வைத்திருந்த சாதனையை தோனி இன்று முறியடித்தார். மேலும் ஜோ ரூட் விக்கெட்டையும் ஸ்டம்பிங்கில் வீழ்த்திய வகையில் தோனி தற்போது 131 ஸ்டம்பிங்குகளுடன் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இலங்கையின் மற்றொரு விக்கெட் கீப்பரான ரோமேஷ் கலுவிதரனா 101 ஸ்டம்பிங்குகளுடன் அடுத்த இடத்திலும் பாகிஸ்தானின் மொயின் கான் 93 ஸ்டம்பிங்குடன் அதற்கு அடுத்த இடத்திலும் ஆடம் கில்கிறிஸ்ட் 92 ஸ்டம்பிங்குகளுடன் அதற்கு அடுத்த இடத்திலும் உள்ளனர்.

ஏற்கனவே தோனி 2007ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டி ஒன்றில் 6 பேர் அவுட் ஆகக் காரணமாக இருந்தார். இதில் அவர் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ரிட்லி ஜேகப்ஸ் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 494 கேட்ச்களைப் பிடித்து 5வது இடத்தில் உள்ளார். மொத்தமாக 625 பேரை அவுட் செய்து 5வது இடத்தில் உள்ளார் தோனி.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் : தோனி புதிய சாதனை Empty Re: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் : தோனி புதிய சாதனை

Post by ஸ்ரீராம் Mon Sep 01, 2014 10:42 am

வாவ் வாழ்த்துக்கள் தோனி.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் : தோனி புதிய சாதனை Empty Re: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் : தோனி புதிய சாதனை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 01, 2014 12:08 pm

தனிப்பட்ட சாதனைதான் இந்திய கிரிக்கெட் அணிக்குப் பெருமை...

கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மோடி அவர்கள் தலையிட்டு மற்ற விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி செய்ய வேண்டும்... அப்போதுதான் பதக்கங்கள் பெற முடியும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் : தோனி புதிய சாதனை Empty Re: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் : தோனி புதிய சாதனை

Post by செந்தில் Mon Sep 01, 2014 4:12 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:தனிப்பட்ட சாதனைதான் இந்திய கிரிக்கெட் அணிக்குப் பெருமை...

கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மோடி அவர்கள் தலையிட்டு மற்ற விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி செய்ய வேண்டும்... அப்போதுதான் பதக்கங்கள் பெற முடியும்

சரியா சொண்ணீங்க கவிஞரே.
சூப்பர் சூப்பர் சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் : தோனி புதிய சாதனை Empty Re: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் : தோனி புதிய சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum