Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பற்களை பாதுகாப்போம்
Page 1 of 1 • Share
பற்களை பாதுகாப்போம்
[You must be registered and logged in to see this image.]
பல் போனால் சொல் போச்சு என்பார்கள். நமது வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்க பற்கள் அவசியம். எனவே அலட்சியமாக இருக்காமல் பற்களை பாதுகாக்க வேண்டும். முக அழகிற்கு மட்டுமல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் பற்களை பேணுதல் அவசியம். தினமும் காலை மற்றும் இரவில் பற்களை சுத்தம் செய்வதுடன், ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னும் நன்றாக வாயை மூன்று முறை கொப்புளிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் பற்களில் உணவு துணுக்குகள் சேர்ந்து கண்ணுக்கு தெரியாத கிருமிகள், பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி, பல் சொத்தை ஏற்படுவதுடன், வாய் துர்நாற்றம், பல்வலி, பல்லசைவு, ஈறுகளில் புண், வீக்கம், அரிப்பு ஏற்பட்டு பற்கள் பலமிழந்து ஒவ்வொன்றாக ஆட்டம் கண்டு விழுந்து விடும். மேலும் பல் வலி ஏற்பட்டால் கடும் அவதியும் ஏற்படும். பல் சொத்தை வழியாக ஏற்படும் பாக்டீரியா தாக்குதல் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
எனவே பற்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. பயோரியா என்ற பல் நோய் ஏற்பட்டால் பல் ஈறுகளில் சீழ் கோர்க்கும். வாயில் துர்நாற்றம் வீசும். நாளாவட்டத்தில் பற்களைப் பற்றியிருக்கும் ஈறுகளை கரைத்து விடும். ஈறுகள் அழிந்த பின் பற்கள் பலம் குறைந்து, ஆட ஆரம்பித்து, நாளாவட்டத்தில் ஒவ்வொன்றாக விழ ஆரம்பிக்கும். பற்கள் எல்லாம் விழுந்த பின் வாய் பொக்கையாகும். முக அழகு மாறி கிழட்டுத் தன்மை உண்டாகும்.
பல் சம்மந்தமான எந்த வியாதி ஏற்பட்டாலும் தினசரி இரண்டு நெல்லிக்காய்களை கடித்து பற்களிடையே மென்று அந்தச் சாறு ஈறுகள் மேல் நன்றாக படும்படி நாவினால் துழாவ வேண்டும். இந்த விதமாக ஏழுநாள் தொடர்ந்து செய்து வந்தால் எல்லா வகையான பல் வியாதிகளும் குணமாகும். பயோரியா எனும் பயங்கரமான பல் வியாதி கூட குணமாகும். நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் நெல்லிக்காய் தூளைப் பயன்படுத்தலாம்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» கண்களை பாதுகாப்போம்!
» காதுகளைப் பாதுகாப்போம்
» பாதுகாப்போம் : முதியோர்களை !!!
» பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்
» பற்களை வெண்மையாக்கும் வீட்டுப் பொருட்கள்
» காதுகளைப் பாதுகாப்போம்
» பாதுகாப்போம் : முதியோர்களை !!!
» பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்
» பற்களை வெண்மையாக்கும் வீட்டுப் பொருட்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|