தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இட்லி மாவு புளித்து விட்டதா?

View previous topic View next topic Go down

இட்லி மாவு புளித்து விட்டதா? Empty இட்லி மாவு புளித்து விட்டதா?

Post by நாஞ்சில் குமார் Fri Sep 12, 2014 10:07 pm

இட்லி மாவு புளித்து விட்டதா? 332vxfp

ஜவ்வரிசியை சிறிது நேரம் ஊற வைத்து, அடை மாவுடன் சேர்த்து வார்த்தால், வித்தியாசமான ருசியோடு, மொறுமொறுப்பாகவும் இருக்கும்.  மாவைப் பிசைந்து, நீண்ட நேரம் கழித்து பூரி பொரித்தால் எண்ணெயை அதிகமாக உறிஞ்சும். பிசைந்த சிறிது நேரத்திலேயே பொரித்தால் எண்ணெய் மிச்சமாகும். புட்டு செய்ய மாவு பிசையும்போது, சிறிது பீட்ரூட் அல்லது கேரட் துருவிச் சேர்த்தால் சுவை கூடும். உடம்புக்கும் நல்லது.

இட்லி மாவு புளித்து விட்டதா... குறைவாக இருக்கிறதா? இரண்டு பிடி வடித்த சாதத்துடன் பால் சேர்த்து மிக்ஸியில் மசிக்கவும். அதை இட்லி  மாவில் கலந்து மிதமான தீயில் தோசையாக வார்க்கவும். பேப்பர் ரோஸ்ட் போலவே பிரமாதமாக இருக்கும்.  டிபன் செய்ய அவசரத்துக்கு ஒன்றும்  இல்லையா? கஞ்சி மாவில் (ராகி, பொட்டுக்கடலை, கோதுமை, புழுங்கல் அரிசி, ஜவ்வரிசி அனைத்தும் வறுத்து அரைத்தது) சிறிது அரிசி மாவைக்  கலக்கவும். அதில் தேவையான வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப் போடவும். கடுகு, சீரகம் தாளித்து தோசை வார்க்கவும். பட்டுப் போல இருக்கும்  தோசை!

குருமா செய்யும்போது, தேங்காயு டன் ஒரு கரண்டி பொரி அரிசி, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து அரைத்தால் புதுச்சுவை கிடைக்கும். ஒரு டீஸ்பூன் நெய்யை சூடுபடுத்தி, அதில் கைப்பிடி முருங்கை இலை போட்டு வறுக்கவும். மொறுமொறுப்பானவுடன் அதைக் கையால் நொறுக்கி,  தோசை மாவில் கலக்கவும். தோசையாக வார்க்கவும். குட்டீஸுக்கு பிடிக்கும் இந்தச் சுவை! இட்லி மிளகாய்ப்பொடியுடன் சிறிது வெங்காயம் வெட்டிப்  போட்டு அரைத்தெடுத்தால் திடீர் வெங்காயச் சட்னி தயார்!

தேங்காய் சட்னிக்கு அரைக்கும்போது, பச்சை மிளகாயை சிறிது எண்ணெயில் வதக்கிச் சேர்த்து அரைக்கவும். சிறிதளவு இஞ்சி, அரை டீஸ்பூன்  சர்க்கரையை சேர்த்து அரைக்கவும். சுவை கூடும். பாதி வெங்காயத்தை எண்ணெயில் தோய்த்து, அதை தோசைக்கல்லில் தேய்த்த பின் தோசை  வார்த்தால் விண்டு விடாமல் இருக்கும். வெங்காய மணம் கமகமக்கும். கொழுக்கட்டைக்கு மாவு பிசையும்போது, நீருடன் சரி பாதி பால் ஊற்றினால்  சுவையாக இருக்கும். கொழுக்கட்டை பார்ப்பதற்கு வெண்மையாகவும் இருக்கும்.

சப்பாத்தி மாவு பிசையும் போது, கால் டம்ளர் பால் விட்டுப் பிசையவும். ஒரு துளி கூட எண்ணெய் விடாமலே ‘புஸ்’ என்று மிருதுவான சப்பாத்தி  கிடைக்கும். நல்லெண்ணெய் கலந்து ஊற்றி தோசை வார்த்தால் கல்லில் ஒட்டாது. கொஞ்சமாக எண்ணெய் ஊற்றினாலும் நிறைய ஊற்றியது மாதிரி  இருக்கும். உளுந்து வடை மாவு நெகிழ்ந்து விட்டால், அரிசி மாவு சேர்க்க வேண்டாம். ஒரு பிடி மெது அவலை கலந்து தட்டவும். தட்டுவதற்கு  லகுவாகவும் மிருதுத்தன்மை குறையாமலும் இருக்கும். பூரி மசாலா செய்யப் போகிறீர்களா? வெந்த உருளைக்கிழங்கை மாவாக்கிச் சேர்க்கும் போது,  பொட்டுக்கடலை மாவு அல்லது கடலை மாவைக் கரைத்து ஊற்றினால் மசாலாவுடன் சேர்ந்து சுவையாக இருக்கும்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இட்லி மாவு புளித்து விட்டதா? Empty Re: இட்லி மாவு புளித்து விட்டதா?

Post by mohaideen Sat Sep 13, 2014 12:22 pm

பயனுள்ள குறிப்புக்கள்

நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இட்லி மாவு புளித்து விட்டதா? Empty Re: இட்லி மாவு புளித்து விட்டதா?

Post by முரளிராஜா Sat Sep 13, 2014 1:24 pm

செந்திலுக்கு பயன் தரும் பகிர்வு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இட்லி மாவு புளித்து விட்டதா? Empty Re: இட்லி மாவு புளித்து விட்டதா?

Post by செந்தில் Sat Sep 13, 2014 1:27 pm

முரளிராஜா wrote:செந்திலுக்கு பயன் தரும் பகிர்வு

முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இட்லி மாவு புளித்து விட்டதா? Empty Re: இட்லி மாவு புளித்து விட்டதா?

Post by முரளிராஜா Sat Sep 13, 2014 1:29 pm

செந்தில் wrote:
முரளிராஜா wrote:செந்திலுக்கு பயன் தரும் பகிர்வு

முழித்தல் முழித்தல் முழித்தல்
இட்லி மாவு புளித்து விட்டதா? QrZXZ7nSV2J87BrdpC6r+10516714_1475842699329687_8592106514793230594_n
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இட்லி மாவு புளித்து விட்டதா? Empty Re: இட்லி மாவு புளித்து விட்டதா?

Post by செந்தில் Sat Sep 13, 2014 1:37 pm

இட்லி மாவு புளித்து விட்டதா? Images?q=tbn:ANd9GcQk13-x97bEWYxRj4QvFPykaajg5rUnTpKMV0xwsFgrwcLikRT8kw
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இட்லி மாவு புளித்து விட்டதா? Empty Re: இட்லி மாவு புளித்து விட்டதா?

Post by முரளிராஜா Sat Sep 13, 2014 1:40 pm

இட்லி மாவு புளித்து விட்டதா? EfPGEtUsSZWq46IRbcLg+10639492_299825803534264_7395984467977887148_n
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இட்லி மாவு புளித்து விட்டதா? Empty Re: இட்லி மாவு புளித்து விட்டதா?

Post by செந்தில் Sat Sep 13, 2014 1:42 pm

இட்லி மாவு புளித்து விட்டதா? Images?q=tbn:ANd9GcTDuybaJFfy7tHSR1I-vvWQZYrJw_rTR4LKyHpWNS148QoL_HQE
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இட்லி மாவு புளித்து விட்டதா? Empty Re: இட்லி மாவு புளித்து விட்டதா?

Post by முரளிராஜா Sat Sep 13, 2014 3:19 pm

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இட்லி மாவு புளித்து விட்டதா? Empty Re: இட்லி மாவு புளித்து விட்டதா?

Post by ரானுஜா Sat Sep 13, 2014 3:31 pm

என்ன படம் போட்டு கலாய்க்கிறிங்களா மண்டையில் அடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இட்லி மாவு புளித்து விட்டதா? Empty Re: இட்லி மாவு புளித்து விட்டதா?

Post by முரளிராஜா Sat Sep 13, 2014 4:05 pm

பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இட்லி மாவு புளித்து விட்டதா? Empty Re: இட்லி மாவு புளித்து விட்டதா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 13, 2014 4:50 pm

முரளிராஜா wrote:செந்திலுக்கு பயன் தரும் பகிர்வு

உங்களுக்கும்தான் - சில நேரத்துல உங்களையே நீங்க மறந்துடுவீங்களே?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இட்லி மாவு புளித்து விட்டதா? Empty Re: இட்லி மாவு புளித்து விட்டதா?

Post by செந்தில் Sat Sep 13, 2014 7:47 pm

முரளிராஜா wrote:நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா

ரொம்ப ஜாலி நண்பேன்டா ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இட்லி மாவு புளித்து விட்டதா? Empty Re: இட்லி மாவு புளித்து விட்டதா?

Post by செந்தில் Sat Sep 13, 2014 7:48 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
முரளிராஜா wrote:செந்திலுக்கு பயன் தரும் பகிர்வு

உங்களுக்கும்தான் - சில நேரத்துல உங்களையே நீங்க மறந்துடுவீங்களே?

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இட்லி மாவு புளித்து விட்டதா? Empty Re: இட்லி மாவு புளித்து விட்டதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum